Categories
தேசிய செய்திகள்

“சர்வதேச அளவில் சாலை விபத்துகளில் இந்தியா முதலிடம்”…. வாகனங்களுக்கு புதிய வேக வரம்பு…. மத்திய அரசு தகவல்….!!!!!

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, நாடு முழுவதும் உள்ள பல்வேறு நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் புதிய வேக வரம்பு குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். அதன் பிறகு சர்வதேச விதிகளின் அடிப்படையிலும், மாநில அரசுகளின் ஆலோசனையின் பெயரிலும் இருவழிச்சாலை மற்றும் நான்கு வழி சாலைகளில் புதிய வேகவரம்பு நிர்ணயிக்கப்படும். சர்வதேச அளவில் சாலை விபத்துகள் நடைபெறும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. அதன்படி ஒரு […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் படித்த இந்திய மாணவர்… சாலை விபத்தில் உயிரிழந்த பரிதாபம்….!!!

கனடா நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு மாணவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டின் ரொறன்ரோ நகரில் அமைந்திருக்கும் தனியார் கல்லூரியில் அரியானா மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் சைனி என்ற 20 வயது மாணவர் பயின்று வந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் மிதிவண்டியில் சென்ற அவர் சாலையை கடந்திருக்கிறார். அப்போது, அதிவேகத்தில் வந்த ஒரு லாரி பயங்கரமாக அவர் மீது மோதியது. இதில், கார்த்திக் சில தூரங்கள் இழுத்துச் செல்லப்பட்டார். இந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

என்னடா பண்ணி வச்சிருக்கீங்க….! காயம் என்று வந்தவருக்கு…. அரசு மருத்துவமனையின் தரமான செய்கை….!!!!

அறந்தாங்கி அருகே சாலை விபத்தில் காயம் அடைந்தவருக்கு கல் துகள்களுடன் தையல் போட்டுள்ளனர் அரசு மருத்துவமனை ஊழியர்கள். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருங்குடி ஆணவம் பகுதியை சேர்ந்த மதிவாணன் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது. இதனால் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மதிவாணனுக்கு மருத்துவ ஊழியர்கள் காலில் தையல் போட்டு உள்ளனர். பின்னர் வீட்டுக்கு வந்த மதிவாணனுக்கு தொடர்ந்து காலில் வலி ஏற்பட்டுள்ளது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல பாடகர் விபத்தில் மரணம்…… சோகத்தில் திரையுலகினர்…!!!

பிரபல பஞ்சாபி பாடகர் நிர்வைர் சிங், சாலை விபத்தில் உயிரிழந்தார். இளம் பாடகரான நிர்வைர் சிங், 9 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவில் குடியேறி குடும்பத்துடன் வசித்துவந்தார். ‘மை டர்ன்’ ஆல்பத்தின் ‘தேரே பினா’ பாடல் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிலையில், நிர்வைர் சிங் கடந்த செவ்வாயன்று பிற்பகலில் ஆஸி.,யில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தாக தற்போது உறுதிப்படுத்தி தகவல் வெளியாகியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

OMG: “திறக்க முடியாத ஆம்புலன்ஸ் கதவு”… நோயாளியின் உயிர் போன பரிதாபம்…!!!!!

ஆம்புலன்ஸ் கதவை திறக்க முடியாமல் சிகிச்சைக்கு காலதாமதமானதால் நோயாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கருவந்துருத்தியைச் சேர்ந்த கோயமோன் என்பவர் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக வேறு ஒரு மருத்துவமனையில் அனுமதிக்க கூறியுள்ளனர். இதனை அடுத்து கோயமோனை ஆம்புலன்ஸில் ஏற்ற முயற்சி செய்தபோது ஆம்புலன்ஸின் கதவை திறக்க முடியாமல் போனது. இதனை அடுத்து அரை மணி நேரம் போராடி ஆம்புலன்ஸ் கதவை […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் கோர விபத்து…. 6 பேர் பலி, 25 பேர் காயம்…. பிரதமர் மோடி இரங்கல்….!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாலி என்ற மாவட்டத்தில் நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாபா ராம்தேவ் கோவில் பக்தர்கள் சென்ற டிராக்டர் மீது வாகனம் ஒன்று மோதியதாக காவல் நிலைய ஆய்வாளர் கூறுகின்றார்.இந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்ததாகவும் காயம் அடைந்த 25க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்த ஆறு பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் […]

Categories
உலக செய்திகள்

ஜாலியாக சென்ற புதுமண தம்பதியினர்…. நொடியில் நேர்ந்த விபரீதம்…. பிரபல நாட்டில் சோகம்….!!!!

சுவிட்சர்லாந்து நாட்டில் தங்கள் மோட்டார்சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த புதுமணத் தம்பதியினர் சாலை விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வளைவு ஒன்றில் தம்பதியினரை முந்த முயன்ற 2 கார்கள் மோதிக்கொண்டது. இதற்கு இடையில் சிக்கிக் கொண்ட புதுமணத் தம்பதியினர் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கியெறியப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். இந்த துயர சம்பவம் சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள Bernina கணவாய்ப் பகுதியில் அரேங்கேறியுள்ளது. விபத்தில் இறந்தவர்கள் இத்தாலியைச் சேர்ந்த Carlo (52) மற்றும் Carla (57) என […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஒரே ஆண்டில்…. சாலை விபத்தால் 1.31 லட்சம் பேர் பலி…. மத்திய அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் ஒரே ஆண்டில் 1.31 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் தகவல் அளித்த அவர்,கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் 1.31 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக கூறினார். அதே ஆண்டில் 3.48 லட்சம் பேர் விபத்தால் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 2019 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 4.49 லட்சம் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார். அதாவது இந்தியாவில் 2020-ம் ஆண்டில் 3 […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பைக்கில் செல்லும்போது… எதிர்பாராத விதமாக நடந்த விபத்து… டிரைவர் பலி…!!

திண்டிவனத்தில் சாலை விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் அருகில் ரோஷனை மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் டிரைவர் பாக்யராஜ் (40). இவர் கடந்த 20 ஆம் தேதி அன்று வீட்டிலிருந்து கிளியனூர் அருகில் காட்ராம்பாக்கத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டிவனம் – புதுச்சேரி புறவழிச்சாலையில் ஜெயபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் செல்லும்போது எதிர்பாராமல் நிலைதடுமாறி திடீரென்று பைக் கீழே விழுந்தது. இதில் பலத்த காயம் […]

Categories
Uncategorized

சாலை விபத்தில் 3ம் இடம்…. சர்வதேச சாலை கூட்டமைப்பு வெளியிட்ட பட்டியல்….!!!!

சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. சாலை விபத்து மரணங்களை தடுப்பதற்காக ஹெல்மெட் அணிய வேண்டும். சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை அரசு சார்பில் முன்னெடுத்து வந்தாலும், அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டாலும் பல நேரங்களில் இதை மக்கள் கடைபிடிக்காமல் இருந்து வருகின்றன. இதனால் சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஜெனிவாவில் அமைந்துள்ள சர்வதேச சாலை கூட்டமைப்பு வெளியிட்ட உலக சாலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சாலை விபத்தில் 14,250 பேர் பலி…. டி.ஜி.பி ஷாக் ரிப்போர்ட்…..!!!!!

சாலை விபத்துக்களை தடுப்பதற்கு குழந்தைகளே பெற்றோருக்கு ஹெல்மெட் அணிவிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்னை காவல்துறையினர் எழும்பூரில் உள்ள போலீஸ் அருங்காட்சியகத்தில் நடத்தினர். இந்நிகழ்ச்சியில் டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேசியபோது, தமிழகத்தில் 2021-ல் 55 ஆயிரம் சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 14 ஆயிரத்து 250 பேர் பலியாகியுள்ளனர், 25 ஆயிரம் பேர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். தற்போது வாகன ஓட்டிகளிடம் பொறுப்பற்ற தன்மை அதிகரித்து வருகிறது. இதனால் ஹெல்மெட், சீட் பெல்ட் அணியுங்கள் என்று காவல்துறையினர் கூறினாலும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

OMG : பிரபல நடிகர் சாலை விபத்தில் மரணம்…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

பிரபல நடிகர் தீப் சித்து ( வயது 37 ) சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். ஹரியானா மாநிலம் சோனிபட் அருகே இந்த விபத்து நடைபெற்றுள்ளது. குண்ட்லி-மனேசர்-பல்வால் (கேஎம்பி) விரைவுச்சாலையில் பிப்லி சுங்கச்சாவடி அருகே நின்று கொண்டிருந்த டிரக் மீது தனது காரை தீப் சித்து மோதியதால் அவர் விபத்தில் உயிரிழந்ததாக ஹரியானா காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2021-ல் குடியரசு தினத்தன்று செங்கோட்டை வன்முறை வழக்கில் நடிகர் தீப் சித்து மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இவர் கடந்த 2015-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திரா சாலை விபத்து…. பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம்…. பிரதமர் அறிவிப்பு…!!!

ஆந்திராவில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி 2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் அருகே உள்ள கடல பள்ளி கிராமத்தில் நேற்று காரில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். இதில் 2 பேர் குழந்தைகள் ஆவர். பெல்லாரியில் நடைபெற்ற பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் கோரா  வெங்கட்டப்பாவின் மகள் திருமணத்திற்காக அனந்தபூர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிர் திசையில் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து […]

Categories
மாநில செய்திகள்

உயிரை காப்பாற்ற உதவினால்….  ₨. 5 ஆயிரம் பரிசு…. வெளியான அறிவிப்பு….!!!!

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூபாய் 5000 பரிசு வழங்கப்படும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சாலை விபத்தில் சிக்கி காயமடைவோர், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றது. விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால் காவல்துறைக்கு தகவல் கொடுத்தால் நம்மை சாட்சி கோர்ட் என அலைக்கழிப்பார்களோ என பொதுமக்கள் அஞ்சும் சூழ்நிலையில் நமக்கெதற்கு வம்பு என நகர்ந்து விடுகின்றனர். இதனைதொடர்ந்து காவல்துறையினரும் விபத்தில் சிக்கியவர்களை உதவுவதற்கு மக்கள் முன்வர வேண்டும். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து நேர்ந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரண்ராஜ் என்ற நண்பர் இருக்கின்றார். இதனை அடுத்து பாலசுப்பிரமணியன் மற்றும் சரண்ராஜ் ஆகிய இருவரும் இரு – சக்கர வாகனத்தில் துக்க வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது தீடீரென கட்டுப்பாட்டை இழந்த இரு – சக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் பாலசுப்பிரமணியன் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நாய் குறுக்கே வந்ததால்…. கோர விபத்தில் பறி போன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கார் கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள அருளாட்சி கிராமத்தில் முத்துச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசி என்ற மகன் இருந்துள்ளார். இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 21 – ஆம் தேதியன்று சசி தனது நண்பர்களான அரவிந்த், ராஜதுரை ஆகியோருடன் வாடகைக்கு கார் ஏற்பாடு செய்து சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க சென்றுள்ளனர். அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சாலை விபத்து….. காவலாளிக்கு நடந்த கொடூரம்….. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சாலை விபத்தில் காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் ராமசுப்பு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து ராமசுப்பு பணி முடித்து விட்டு தனது சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது நான்கு வழி சாலையில் திடீரென அடையாளம் தெரியாத வாகனம் ராமசுப்புவின் சைக்கிளின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் ராமசுப்பு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கார் மோதல்….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

கார் மோதிய விபத்தில் கால்நடை மருத்துவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகரில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவின் நிறுவனத்தில் கால்நடை மருத்துவராக பணிபுரிந்தார் வந்துள்ளார். இந்நிலையில் வேலை விஷயமாக மகேந்திரன் வக்கணாங்குண்டு சென்றுள்ளார். இதனை அடுத்து மகேந்திரன் தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் மகேந்திரனின் மீது மோதி விபத்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சாலை விபத்து…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்புத்துறை வீரர்களின் தீவிர முயற்சி….!!

கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையில் இருக்கும் ஓடைக்குள் இறங்கி விபத்து நேர்ந்துள்ளது.  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியிலிருந்து 2 நோயாளிகளை ஏற்றி கொண்டு வந்த ஆம்புலன்ஸ் ஆனது அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையில் இருக்கும் ஓடைக்குள் இறங்கி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அடையாளம் தெரியாத வாகனம் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பஞ்சாலையில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் ராஜகோபால் திருச்சுழி சாலையில் இருக்கும் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ராஜகோபாலின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் ராஜகோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நேருக்கு நேர் இருசக்கர வாகனம் மோதல்….. படுகாயம் அடைந்த வாலிபர்….. விருதுநகரில் பரபரப்பு….!!

நேருக்கு நேர் இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து நேர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பகுதியில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகாசி – விருதுநகர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் அழகர் சாமியின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் அழகர்சாமி பலத்த காயமடைந்து உள்ளார். இதனைப் பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் அழகர்சாமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் இருசக்கர வாகனம் மோதல்….. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

சாலை விபத்தில் வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆர்ப்பாக்கம் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரங்கசாமி, அபிஷேக் என்ற இரு நண்பர்கள் இருந்துள்ளனர். இதனை அடுத்து தீபாவளி பண்டிகையையொட்டி ரங்கசாமி, அபிஷேக் ஆகியோர் ராஜேஷின் வீட்டிற்கு சென்றிருந்தனர். கடந்த நவம்பர் 6 – ஆம் தேதியன்று மூவரும் இருசக்கர வாகனத்தில் புனல்காடு பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த ஆறுமுகம் என்பவரின் இருசக்கர வாகனம் ராஜேஷின் வாகனத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இரு சக்கர வாகனம் – கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

இரு சக்கர வாகனம் – கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நடையனேரி கிராமத்தில் துரைப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் எரிச்சநத்தம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் துரைப்பாண்டியின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் துரைப்பாண்டிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் துரைப்பாண்டியை மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாலையை கடக்க முயன்ற நண்பர்கள்… பேருந்தால் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

சாலையை கடக்க முயன்றபோது பேருந்து மோதி நண்பர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் ராஜேஷ் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜேஷ் கண்ணனும் அவரது நண்பர் பிரகாஷ் ஆகிய 2 பேரும் கார்கூட்டத்திற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து மீட்டும் அங்கிருந்து குயவன்குடி செல்வதற்காக ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது ராமேஸ்வரத்தில் இறந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீடீரென நடந்த சாலை விபத்து…. சேதமடைந்த கார்…. போலீஸ் நடவடிக்கை….!!

காரின் மீது வேன் மோதி சாலை விபத்து நேர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூனங்குளம் பகுதியில் முத்துமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரில் சேத்தூர் பகுதியிலிருந்து முதுகுடிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த வேன் காரின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் காரின் முன்பக்கம் பெரிதும் சேதமடைந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் அதிஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பியுள்ளனர். இது குறித்து முத்துமணி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சாலை விபத்து…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

சாலை விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புளியறை பகுதியில் சர்புதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லாரி டிரைவரான அசுருதீன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருப்பூரில் லாரி டிரைவராக வேலை பார்த்துள்ளார். கடந்த 3 மாதங்களாக தனது தாயாரான மெகருன்னிசாவுடன் புளியறையில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அசுருதீன் சம்பள பாக்கியை வாங்குவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் திருப்பூருக்கு சென்றுள்ளார். அப்போது விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆர்.ஆர். நகர் பகுதியில் சாலை விபத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரகாண்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் 13 பேர் பலி… பிரதமர் மோடி இரங்கல்..!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் சாலையில் ஏற்பட்ட விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டம் சக்ரதாவில் உள்ள பைலா கிராமத்திலிருந்து சிறியரக பேருந்து ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. தியுதி என்ற இடத்திற்கு அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக பேருந்து கவிழ்ந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. இதில் அந்த வாகனத்தில் இருந்த 13 பேர் பரிதாபமாக பலியாகினர். 4 பேர் காயமடைந்துள்ளனர்.  விபத்து நடந்த இடத்தில் இருந்த உள்ளூர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேன் இருசக்கர வாகனம் மோதல்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

வேன் – இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாபட்டி பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் குடும்பத்தினருடன் பாவூர் சத்திரம் பகுதியில் நடைபெற உள்ள நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு வேனில் சென்று கொண்டிருந்தனர். அந்த வேனை அதே பகுதியில் வசிக்கும் சேகர் என்பவர் ஓட்டியுள்ளார். இதனை அடுத்து வேன் நாச்சியார்புரம் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கார்… ஒருவர் உயிரிழப்பு…!!!

டெல்லியில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். டெல்லியில் வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்று எதிரே வந்த டெம்போ மீது மோதிய விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களைக் காப்பாற்றிய காவல்துறையினர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடிபோதையில் இருந்த கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அடையாளம் தெரியாத வாகனம் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

நடந்து சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நூர்சாகிபுரம் பகுதியில் சண்முககுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் 21 -ஆம் தேதியன்று சண்முககுமார் ராஜபாளையம் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சண்முககுமாரின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் சண்முககுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது […]

Categories
உலக செய்திகள்

கோர விபத்தில்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிறுவன்…. சிசிடிவியில் பதிவான காட்சிகள்….!!

பிரேசிலில் பேருந்து மோதியதில் காரிலிருந்து தூக்கி வீசப்பட்ட 5 வயது சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளான்.  பிரேசில் நாட்டில் உள்ள சாவோ பாலோ நகரில் கண்மூடித்தனமாக வந்த பேருந்து ஒன்று எதிர் திசையில் வந்து கொண்டிருந்த காரில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 5 வயது சிறுவன் ஒருவன் சாலையின் நடுவே தூக்கி வீசப்பட்டுள்ளான். அதுமட்டுமின்றி பேருந்து மோதிய வேகத்தில் காரின் என்ஜின் பகுதி முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் காரில் பயணித்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிள் – சரக்கு வாகனம் மோதல்….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சாலை விபத்தில் மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சன்னாசிபட்டி பகுதியில் பாபுராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிவகாசியில் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருகின்றார். கடந்த அக்டோபர் 12 – ஆம் தேதியன்று பாபுராஜ் தனது மோட்டார் சைக்கிளில் விளம்பட்டி பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு சரக்கு வாகனம் பாபுராஜின் மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் பாபுராஜ் சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

யாரையாவது ஆக்சிடெண்டில் இருந்து காப்பாற்றினீர்களா….? அப்போ உங்களுக்கு தான் இந்த பரிசு…. அரசின் புதிய அறிவிப்பு…!!!

சாலை விபத்துக்களில் சிக்கியவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்பவர்களுக்கு ரூபாய் 5000 வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. சாலை விபத்துகளில் சிக்கியவர்களை காப்பாற்றி சரியான நேரத்திற்குள் மருத்துவமனையில் கொண்டு செய்பவர்களுக்கு ரூபாய் 5,000 பரிசாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதேபோல் வருடத்திற்கு 10 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: இந்த புதிய திட்டம் வரும் அக்டோபர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இருசக்கர வாகனம் – லாரி மோதல்….. கோர விபத்தில் பறிபோன உயிர்….. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

இருசக்கர வாகனம் – லாரி மீது மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலடிப்பட்டி பகுதியில் முனியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான கருப்பசாமி பாண்டியன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கருப்பசாமி பாண்டியன் தனது இருசக்கர வாகனத்தில் திருச்சுழி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் கருப்பசாமிபாண்டியன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கார் – சரக்கு வாகனம் மோதல் …. கோர விபத்தில் பறிபோன உயிர்….. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கார் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாதாங்கோவில்பட்டி பகுதியில் ஜெயபாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிவகாசியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் 1 – ஆம் தேதியன்று சிவகாசி ரோட்டில் ஜெயபாண்டி தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஜெயபாண்டியன் கார் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற சிறுமி.. பயங்கர விபத்தில் சிக்கி பலியான பரிதாபம்..!!

கனடா நாட்டில் 14 வயது சிறுமி இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்ற போது விபத்து ஏற்பட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவிலுள்ள Grande Prairie என்ற நகரின் அருகில் 14 வயதுடைய சிறுமி மாலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் எதிர்பாராமல் நடந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சிறுமி பரிதாபமாக பலியானார். இந்த விபத்தில் வேறு எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரியவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது, விபத்தில் சிக்கிய சிறுமியின் பெயர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோதிக் கொண்ட வாகனங்கள்…. தந்தை – மகளுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் தந்தை – மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏ.லட்சுமியாபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டாசு தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு வெங்கடேசுவரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு முனிப்பாண்டி என்ற மகன் மற்றும் முத்துலட்சுமி என்ற மகள் இருந்துள்ளார். இதனை அடுத்து முருகன் தனது குடும்பத்துடன் சிவகாசி ரோட்டில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கார் – இருசக்கர வாகனம் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. விருதுநகரில் பரபரப்பு….!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய  விபத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எழுவனி பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் காரியாபட்டிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ராமச்சந்திரனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டென மோதிய கிரேன்…. கோர விபத்தில் பறி போன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கிரேன் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாரைப்பட்டி திருப்பதி நகரில் முனியாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டிற்கு  காய்கறிகளை வாங்குவதற்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கிரேன் வாகனம் இவர் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் முனியாண்டியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் முனியாண்டிக்கு தீவிர […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த ஆண்டு சாலை விபத்துகளில்… சுமார் 1.20 லட்சம் பேர் பலி… திடுக்கிட வைக்கும் அதிர்ச்சி ரிப்போர்ட்..!!!

2020ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் மட்டும் சுமார் 1.20 லட்சம் பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய குற்ற ஆவண காப்பகம் கடந்த ஆண்டில் நடைபெற்ற குற்ற நிலவரம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டில் மட்டும் கவனக்குறைவால் ஏற்பட்ட சாலை விபத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி ஒரு நாளைக்கு சரியாக 328 பேர் இறந்துள்ளனர். கடந்த ஆண்டு ரயில் விபத்துகளால் 52 பேரும், மருத்துவ […]

Categories
மாநில செய்திகள்

பதறவைக்கும் சாலை விபத்து…. முதல்வரே உடனே களத்தில் இறங்குங்க…. கமல்ஹாசன் ட்விட்…!!!

சமீபத்திய சாலை விபத்துக்களில் இளைஞர்கள் பலியான கோரச் சம்பவங்கள் பதறவைக்கின்றன. போதையே காரணம் என்கிறார்கள். தமிழகத்தில் தலைதூக்கி இருக்கும் இந்த போதைக் கலாச்சாரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக முதல்வர் உடனடிச் செயல்பாட்டில் இறங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த வாகனம்…. தந்தை மற்றும் மகள் காயம்…. கைது செய்த போலீசார்….!!

சாலையை கடக்க முயன்ற தந்தை மற்றும் மகளை கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வேகமாக வந்து மோதியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள பிராட்போர்ட் சாலையை ஒரு ஆண் தனது 2 வயது கைக்குழந்தையுடன் கடந்துள்ளார். அப்பொழுது தீடிரென கட்டுப்பாட்டை இழந்து வந்த வேகமான மோட்டார் சைக்கிள் ஒன்று அவர்களின் மீது மோதியுள்ளது. இதனையடுத்து அந்த நபர் சாலையிலேயே 30 அடி தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டார்.  மேலும் இந்த விபத்தில் 2 வயது கைக்குழந்தை லேசான காயங்கள் மட்டும் […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட சாலை விபத்து…. 21 பேர் பலியாகிய சோகம்…. போலீசாரின் அதிரடி விசாரணை….!!

பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவின் ஜிகாவா நகரில் ரடாபி என்ற கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தின் வழியாக ஒரு லாரி சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகி அருகில் உள்ள கால்வாயில் கவிழ்ந்துள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கார் மோதியதில்…. வியாபாரி பலி…. தீவிர விசாரணையில் காவல்துறையினர்….!!

சுங்கவாடி அருகில் வேர்க்கடலை வியாபாரம் செய்து கொண்டிருந்த ஒருவரை கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருநகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுங்கவாடி அருகாமையில் வேர்க்கடலை வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் சுங்கவாடி அருகில் நின்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி நிற்காமல் சென்றுள்ளது. இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்,மினி லாரி மோதல்… 2 பேர் பலி… குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதியதால்  2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கர்த்தான்குளம் பகுதியில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சிவா என்ற மகன் வந்துள்ளார். இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் காரியமங்கலம் அருகாமையில் அமைந்திருக்கும் மொலப்பனஅள்ளி பகுதியில் மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சுதா என்ற மனைவி உள்ளார். இவர் சிவா ஓட்டுகின்ற லாரியில் சுதா லோடுமேனாக பணிபுரிந்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறிய லாரி… கோர விபத்தில் சிக்கியவர்கள்… தர்மபுரியில் பரபரப்பு…!!

நிலைதடுமாறிய லாரி அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தின் வழியாக திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலுக்கு ஹைதராபாத்தில் இருந்து பஞ்சு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்துள்ளது. இந்த லாரியை ராஜவேலு என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது கணவாயின் இரட்டைப் பாலம் வழியில் வந்து கொண்டிருக்கும் போது ஓட்டுநரின் செயல்பாட்டை இழந்த அந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த 3 கார் மற்றும் லாரி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சைக்கிள் இரு சக்கர வாகனம் மோதல்… கோர விபத்தில் பறிபோன உயிர்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

சைக்கிளில் சென்ற கூலி தொழிலாளி மீது இரு சக்கர வாகனம் மோதி உயிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சில்லரஅள்ளி கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் அருகில் இருக்கும் சுங்கர அள்ளி   கிராமத்திற்கு சொந்த வேலைக்காக சென்று விட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராவிதமாக எதிரே வந்த இரு சக்கர வாகனம் அவர் சைக்கிள் மீது மோதியுள்ளது. அப்போது […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற போது… பூசாரிக்கு நடந்த விபரீதம்… தர்மபுரியில் கோர விபத்து…!!

சாலையில் நடந்து சென்ற பூசாரி மீது இரு சக்கர வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள அம்மாபாளையத்தில் பச்சையப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரக பூசாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் இருந்து பச்சையப்பன் கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது எதிர்பாரா விதமாக எதிரே வந்த இரு சக்கர வாகனம் பச்சையப்பன்  மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பச்சையப்பனை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]

Categories
உலக செய்திகள்

திடீரென உருவான இயற்கை சீற்றம்…. ஒன்றன் பின் ஒன்றாக மோதிய 22 வாகனங்கள்…. 8 பேர் பலி….!!

அமெரிகாவில் புழுதிப் புயலால் 22 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி 8பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா உட்டா மாகாணம் கனோஸ் நகர நெடுஞ்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலால் சாலைகளில் ஏராளமான வாகனங்கள் தொடர்ந்து வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தது. இதனிடையே திடீரென பலத்த புழுதி காற்று வீச தொடங்கியது. இதனால் வாகன ஓட்டுநர்களின் கண்களில் தூசி விழுந்ததால் முன் செல்லும் வாகனங்கள் தெரியாமல் லாரி ஒன்று காரின் மீது மோதியது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கண்ட்ரோல் பண்ண முடியல… தாறுமாறாக ஓடியது… தீவிர விசாரணையில் காவல்துறையினர்…!!

சாலையில் சென்று கொண்டிருந்த மினி லாரியானது திடீரென செயல்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் கோபி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும் அதே பகுதியில் வசிக்கும் பிரசாத் என்பவர் மினி லாரியில் உர மூட்டைகளை ஏற்றிக் கொண்டு மணிகண்டன் என்பவரின் நிலத்தில் இறக்கி விட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்திருக்கிறார். இதனையடுத்து சாலையின் வளைவு பகுதியில் மினி லாரி வந்து கொண்டிருக்கும் போது திடீரென செயல்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. […]

Categories

Tech |