Categories
உலக செய்திகள்

மக்களே இந்த உணவை சாப்பிடாதீங்க…! நோய் பரவும் அபாயம்…. உயிருக்கே ஆபத்து…. ஆய்வில் வெளிவந்த ஷாக் நியூஸ்….!!!!

உணவுப்பொருள் ஒன்றில் நோய் பரவும் அபாயம் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் உறைந்த உணவு பொருட்களை விற்பனை செய்து வரும் New Alasko Limited partnership என்ற உணவு நிறுவனம் மக்களிடம் விற்பனை செய்யப்பட்ட மக்காச்சோள பாக்கெட்டுகளை திரும்ப பெற்று வருகிறது. அதாவது “சால்மோனெல்லா” என்ற நோய்க்கிருமி தனது அலாஸ்கா பிராண்ட் உறையவைக்கப்பட்ட மக்காச்சோளத்தில் கலந்திருக்கலாம் என்ற அச்சத்தில் உணவு நிறுவனம் இந்த அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும் இந்த மக்காச்சோள பாக்கெட்டுகள் ஆல்பர்ட்டா, […]

Categories

Tech |