ஐபிஎல் போட்டியில் இந்த சீசனில் அதிக ரன் எடுத்த வீரர் பட்டியலில் பட்லரும், அதிக விக்கெட் எடுத்த வீரர் பட்டியலில் சாஹல் முதலிடம் பிடித்துள்ளனர். ஐபிஎல் போட்டியில் நேற்றுடன் 32 ஆட்டங்கள் முடிந்துள்ளது. இதில் அதிக ரன் குவிப்பில் ராஜஸ்தான் அணிக்காக ஆடி வரும் ஜோஸ் பட்லர் முதலிடத்தில் உள்ளார். அவர் 6 ஆட்டத்தில் இரண்டு சதம், இரண்டு அரை சதத்துடன் 375 ரன்கள் எடுத்துள்ளார். லோகேஷ் சாஹல் சதம், ஒரு அரை சதத்துடன் 265 ரன்களுடன் […]
Tag: சாஹல்
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 166 ரன்கள் இலக்கை விரட்டிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 162/8 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில் ராஜஸ்தான் வீரர் குல்தீப் சென் சிறப்பாக பந்து வீசி 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் சாஹல் 4 விக்கெட், போல்ட் 2 விக்கெட், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் […]
14வது ஐபில் தொடரில் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டது . இந்தியாவில் 14வது ஐபிஎல் தொடரானது , கடந்த மாதம் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் 29 லீக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், ஒரு சில வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டியை காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இதனால் மீதமுள்ள போட்டிகளை செப்டம்பர் -அக்டோபர் மாதத்தில் நடத்தப்படுவதாக முடிவு செய்துள்ளது. இதில் போட்டியில் […]