சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த 2 வீரர்களை மினி ஏலத்தில் எடுக்கும் என தான் நினைப்பதாக ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.. இந்தியாவில் 16 வது ஐ.பி.எல் தொடர் அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த முறை 10 அணிகளுமே உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் விளையாடவுள்ளதால் மிகச் சிறப்பாக இந்த தொடர் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. அதுமட்டுமில்லாமல் இந்த முறை ஐபிஎல் தொடர்களில் சில புதிய விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட […]
Tag: சிஎஸ்கே
ஐபிஎல் தொடரில் ஒப்பந்தப்படி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஜடேஜா சென்னை அணிக்கு விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஐபிஎல் தொடரின் மினி ஏலம் இந்த ஆண்டின் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனால் சிஎஸ்கே உடன் பிரச்சனையில் இருக்கும் ஜடேஜா ட்ரேட் வீரராக அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. இதனை நம்பி டெல்லி உள்ளிட்ட சில ஐபிஎல் அணிகள் சிஎஸ்கே நிர்வாகத்தை அணுகியுள்ளது. ஆனால் சிஎஸ்கே அணி அப்படி ஒரு எண்ணமே கிடையாது என்று கூறி விட்டதாக தகவல் வெளியாகி […]
தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள SA 20 லீக் தொடரில் சிஎஸ்கே 4 வீரர்களை தற்போது ஏலத்தில் எடுத்துள்ளது. இந்த தொடருக்கான ஏலம் கேப்டவுனில் நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியுள்ள ஜோபர்க் அணி தெ.ஆ., வீரர்கள் ஜென்னமேன் மலன் (2.7 மில்லியன்), ரீசா ஹென்ரிக்ஸ் (4.50 மில்லியன்) மற்றும் இங்கி., வீரர் ஹேரி புரூக் (2.10 மில்லியன்), கேல் வெரேன்னே (175 ஆயிரம் டாலர்) ஆகியோரை ஏலத்தில் எடுத்துள்ளது. ஏலத்தின் நேரலை சோனியில் ஒளிபரப்பாகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் இந்த பைனலில் நாங்கள் கோப்பையை வெல்வதற்கு உத்வேகமாக இருந்ததாக இலங்கை கேப்டன் தசுன் சானாகா வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் 15வது முறையாக நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதி போட்டியில் நேற்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் துபாய் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 […]
CSKவுடன் தொடர்ந்து விளையாடுவேன் என்ற ட்வீட்டை ஜடேஜா தற்போது நீக்கியுள்ளதால், இது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரராக பார்க்கப்படுபவர் ரவீந்திர ஜடேஜா. தோனிக்கு அந்த அணியில் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவிற்கு முக்கியத்துவம் ஜடேஜாவுக்கும் இருந்து வந்தது. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் தோனி கேப்டன் பதவி வேண்டாம் என்று கூற அந்த கேப்டன் பதவி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பல ஆண்டுகள் விளையாடி வந்த ரவீந்திர […]
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் போடும்போது தோனியிடம் அடுத்த ஆண்டு நீங்கள் விளையாடுகிறீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு தோனி “கண்டிப்பாக! சென்னைக்கு நன்றி சொல்லாமல் இருப்பது அணியாயம்! சிஎஸ்கே ரசிகர்களுக்கு அப்படி செய்வது நன்றாக இருக்காது” என பதிலளித்துள்ளார். அதனால் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி இருப்பார் என்பது உறுதியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த போட்டியுடன் தோனி ஐபிஎல் தொடரில் இருந்தும் விலக உள்ளதாக தகவல் […]
ஐபிஎல் டி20 போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியது. அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியும் பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியது. இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் சென்னை அணியில் கொடுத்த அறிவுரையை முற்றிலும் மறக்கும் ஒரு வீரர்? யாரென்று தோனியிடம் கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த அவர் இப்படி ஒரு வீரர் உள்ளார். […]
ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது.இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது . நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் இருக்கிறது. […]
15வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. என் இடையில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார். இதையடுத்து ஜடேஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சிஎஸ்கே நிர்வாகம் அன்ஃபாலோ செய்துள்ளது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே ரெய்னாவை பணியிலிருந்து நீக்கிய நிலையில் ஜடேஜாவை அணி நிர்வாகம் புறக்கணிப்பதாகவுகும் கேப்டன் விவகாரத்தில் சரியாக கையாளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் 4 போட்டிகளில் படுதோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து 5ஆவது போட்டியில் சிஎஸ்கே 200+ ரன்களை குவித்து பெங்களூரு அணியை வென்றுள்ளது. இந்த போட்டியை சிஎஸ்கே அணி வென்றதற்கு பேட்ஸ்மேன்களான ராபின் உத்தப்பா, ஷிவம் துபேவின் ஆட்டங்கள் தான் மூல காரணமாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு இருக்க சிஎஸ்கே அணி பிளே ஆஃப் செல்ல இனி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் உள்ளது. அதேசமயம் சிஎஸ்கே பந்துவீச்சில் தொடர்ந்து […]
மும்பைக்காரரான பவுலர் முகேஷ் சவுத்ரிக்கு தோனி தினமும் தனியாக ஆலோசனை வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் 4 போட்டிகளில் படுதோல்வி அடைந்துள்ளது. இதனையடுத்து 5 ஆவது போட்டியில் சிஎஸ்கே 200+ ரன்களை குவித்து பெங்களூரு அணியை வென்றுள்ளது. இந்த போட்டியை சிஎஸ்கே அணி வென்றதற்கு பேட்ஸ்மேன்களான ராபின் உத்தப்பா, ஷிவம் துபேவின் ஆட்டங்கள் தான் மூல காரணமாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு இருக்க சிஎஸ்கே அணி பிளே ஆஃப் செல்ல இனி அனைத்து […]
ஐபிஎல் 15வது சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக அமையவில்லை. மகேந்திர சிங் தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகியதையடுத்து ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே தொடர்ந்து தோல்வியை சந்தித்து 8வது இடத்தில் நீடித்து வருகிறது. ஆனால் அடுத்த போட்டியிலும் சிஎஸ்கே தோல்வியை சந்தித்தால் பிளே ஆஃப் வாய்ப்பை கடுமையாக பாதிக்கும். எனவே ஏப்ரல் 9ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இடையிலான மோதலில் சிஎஸ்கே வெற்றி பெற்றாக வேண்டிய […]
இன்று (மார்ச்.26) ஐபிஎல் 15-ஆவது சீசன் தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதல் லீக் போட்டியில் களம் காண்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிக சிறந்த கேப்டனாக விளங்கிய எம்.எஸ்.தோனி திடீரென பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிய கேப்டனாக ஜடேஜாவை சி.எஸ்.கே அணி நியமித்தது. இன்று முதல் தோனி கேப்டனாக இல்லாத சிஎஸ்கேவை ரசிகர்கள் பார்க்க உள்ளனர். இந்நிலையில் […]
நாளை (மார்ச்.26) ஐபிஎல் 15-ஆவது சீசன் தொடங்க உள்ளது. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதல் லீக் போட்டியில் களம் காண உள்ளது. இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ஒரு வீரராக மட்டுமே மகேந்திர சிங் தோனி அணியில் நீடிப்பார் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது தோனிக்கு 40+ வயதாகிவிட்டது. எனவே இந்த சீசனோடு அவர் […]
கடந்த 2008 ஆம் ஆண்டு இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் ஏலத்தில் சிஎஸ்கே அணி தோனியை 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து எடுத்துள்ளது. ஐபிஎல் தொடரின் முதல் நாள் ஏலம் கடந்த 2008 ஆம் ஆண்டு இன்று நடைபெற்றுள்ளது. அப்போது சிஎஸ்கே அணிக்கும், மும்பை அணிக்குமிடையே எப்படியாவது இந்திய அணியின் கேப்டன் தோனியை எடுத்துவிட வேண்டும் என்று கடுமையான போட்டி நிலவியுள்ளது. ஆனால் சிஎஸ்கே அணி தோனியை 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து […]
சிஎஸ்கே நிர்வாகி, சுரேஷ் ரெய்னாவை மெகா ஏலத்தில் வாங்க மறுத்த காரணம் பற்றி விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் ஐபிஎல் 15-வது சீசனுக்கான மெகா ஏலம் நடைபெற்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 21 பேரை தட்டி தூக்கியது. இதில் ஏற்கனவே தோனி, ருதுராஜ், ஜடேஜா,மொயின் அலி ஆகியோரை அந்த அணி தக்க வைத்துள்ளது. இந்த மெகா ஏலத்தில் சிஎஸ்கே 21 வீரர்களை வாங்கியுள்ளது. ஆனால் இவர்களை வாங்கிய பிறகும் ரூ.2.85 கோடி மீத தொகை இருந்தது. […]
15-வது சீசனுக்கான ஐபிஎல் மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக பெங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்றது .இதில் புதிய அணிகளான லக்னோ ,அகமதாபாத் உட்பட மொத்தம் 10 அணிகள் ஏலத்தில் பங்கேற்றனர் .மொத்தம் 600 வீரர்கள் இடம்பெற்ற இந்த ஏலத்தில் 204 வீரர்கள் ரூ 551,70,00,000 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளனர்.இதில் சுமார் 108 வீரர்கள் ரூ 1 கோடிக்கு மேல் ஏலத்தில் விலை போயுள்ளனர். அதே […]
சிஎஸ்கே 21 வீரர்களை ஏலம் எடுத்தது தொடர்பான முழுவிபரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 15 சீசனுக்கான மெகா ஏலமானது கடந்த சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் நடைபெற்றது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் பழைய வீரர்களை வாங்க கடுமையாக போராடியதால், முன்னணி வீரர்களை கூட கண்டுகொள்ளவில்லை. இந்த மெகா ஏலத்தில் மொத்தம் 21 பேரை சிஎஸ்கே வாங்கியுள்ளது. அவர்கள் குறித்த விவரம், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, டிவோன் கான்வே, சுப்ரன்ஷு சேனாபதி, ஹரி நிஷாந்த், […]
ஐபிஎல் 15-வது சீசனின் மெகா ஏலத்திற்கு முன்பாக சிஎஸ்கே அணி தங்களது வீரர்களை தக்க வைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது நான்கு வீரர்கள் வைக்கப்பட்டுள்ளனர். ஐபிஎல்லில் 14 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இதுவரை 8 அணிகள் மட்டும் ஆடி வந்த நிலையில் அடுத்த சீசனில் இரண்டு அணிகள் கூடுதலாக உள்ளன. அடுத்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது. இந்நிலையில் எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை தக்க வைக்கின்றது என்பது […]
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்ததும், தோனி தமிழ்நாடு வந்து ஐபிஎல் கோப்பையை முதல்வரிடம் வழங்குவார் என்று தெரிவித்திருந்தார். மேலும் அதற்கான விழா சென்னையில் நடைபெறும் எனவும் அவர் கூறியிருந்தார். அந்த வகையில் இன்று மாலை 5 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் சென்னை சூப்பர் […]
இன்று மாலை 5 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி விழா நடைபெற உள்ளது. நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்ததும், தோனி தமிழ்நாடு வந்து ஐபிஎல் கோப்பையை முதல்வரிடம் வழங்குவார் என்று தெரிவித்திருந்தார். மேலும் அதற்கான விழா சென்னையில் […]
முதல் வீரராக தோனியை தக்க வைத்துக் கொள்வோம் என்று சென்னை அணியின் நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்ற 14ஆவது ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை அணி 4-வது முறையாக கோப்பையை தட்டி தூக்கியது.. சிறப்பாக அணியை வழிநடத்தி கோப்பையை வென்று தந்த தல தோனிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.. ஐபிஎல்லில் 11 முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று, 9 முறை இறுதி போட்டிக்கு […]
துபாயில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. நான்காவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை சிஎஸ்கே அணி கைப்பற்றியுள்ளது. இதையடுத்து சென்னை அணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சென்னை அணியின் சிறப்பான ஆட்டம். சிங்கம் மீண்டும் கர்ஜித்தது. நான்காவது முறையாக ஐபிஎல் பதக்கத்தை தக்க […]
14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 44 -வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதியது .இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் குவித்தது. இதன் பிறகு களமிறங்கிய சென்னை அணி 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. இறுதியாக 19.4 ஓவரில் 4 […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. 14-வது ஐபிஎல் சீசன் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் , தொடரின் போது ஒரு சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இதுவரை 21 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் மீதமுள்ள 31 லீக் போட்டிகள் ஐக்கிய அரபு […]
ஐபிஎல் போட்டிகள் ரத்தானது தொடர்ந்து அணியில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பத்திரமாக சென்ற பின்புதான் நான் கிளம்புறேன் என்று தோனி கூறியதாக சிஎஸ்கே அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வருவதன் காரணமாக ஐபிஎல் போட்டி நடத்துவதில் முதலில் இருந்தே சிக்கல் நிலவி வந்தது. இதைத்தொடர்ந்து சிஎஸ்கே அணியின் வீரர் இரண்டு பேருக்கும், ஹைதராபாத் அணியில் இரண்டு பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதன் காரணமாக ஐபிஎல் போட்டியை ரத்து செய்வதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. […]
முககவசம்தான் நமது வலிமை என்றும் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சிஎஸ்கே அணி ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்தியாவில் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதை தொடர்ந்து இந்தியாவில் ஐபிஎல் தொடரும் நடைபெற்று வருகின்றது. கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் உடன் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா சூழலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கவசம் அணிய அவசியத்தை சிஎஸ்கே அணி ட்விட்டர் பக்கத்தில் வித்தியாசமான முறையில் அறிவுறுத்தியுள்ளது. […]
மாஸ்க் அணியும் படி சி.எஸ்.கே வீரர்கள் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் அனைவரையும் மாஸ்க் அணியும் படி அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் சிஎஸ்கே அணியை சேர்ந்த ரவீந்திர ஜடேஜா, ராபின் உத்தப்பா, ஷதுல் தாக்கூர், சாய் கிஷோர், ஜகதீசன் உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்க் அணியின் வீரர்கள் […]
சென்னை அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்ட காரணத்தினால் ஐபிஎல் போட்டியில் தோனி விளையாட முடியாது என்ற தகவலை வெளியிட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி கொரோனா தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி பல கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டியில் 20 ஓவர் கொண்ட ஒரு இன்னிங்சை 90 நிமிடங்களில் முடிக்க வேண்டும் என்பது விதி. ஒரு மணிநேரத்தில் 14 ஓவர்கள் பந்து […]
ஆர்சிபிக்கு சிஎஸ்கே ஜெர்சி எமோஜி வைத்து ட்விட்டர் நிறுவனம் விளம்பரப்படுத்தி உள்ளது. ஐபிஎல் போட்டி மிக விரைவில் நடைபெற உள்ளது. அதற்கு ஒவ்வொரு அணியிலும் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ட்விட்டர் நிறுவனம் ஐபிஎல் போட்டிகளை விளம்பரப்படுத்தி வருகிறது. அதன்படி ஒவ்வொரு அணியின் எமோஜியுடன் ஹேஸ்டேக் போட்டு டுவிட் செய்திருந்தது. அந்தப் பதிவில் ஆர்சிபிக்கு சிஎஸ்கே ஜெர்சி எமோஜி வைத்திருந்தது. இதனை அனைவரும் கலாய்த்து வந்ததுடன் விராட் கோலி சிஎஸ்கே அணிக்காக விளையாட உள்ளதாக குறிப்பிட்டு வைரலாகி வருகின்றனர். […]
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். சென்னையில் 14வது ஐபிஎல் டி20 போட்டிகளின் மினி ஏலம் இன்று நடைபெற்றது. அதில் 292 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றனர். மேலும் ஏராளமான வெளிநாட்டு வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து தங்கள் பெயர்களை பதிவு செய்தனர். அதில் ஒட்டுமொத்தமாக 1,114சர்வதேச மற்றும் உள்நாட்டு வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து பெயர்களை பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த […]
இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான புது பட்டியல் வெளியாகியுள்ளது இதில் யார் யார் இடம்பெற்றுள்ளனர் யார் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பதை இதில் பார்ப்போம். இந்திய வீரர்கள் பெரும்பான்மையினர் ஐபிஎல் தொடர்களில் குறைந்து கொண்டே வருகின்றன. அதேபோல் இந்த ஆண்டும் சில முதன்மை வீரர்கள் ஐபிஎல் போட்டியில் இருந்து விலக ஐபிஎல் குழு முடிவு செய்துள்ளது. தற்போது ஒரு தோராயமான பட்டியலை குழு வெளியிட்டுள்ளது. வருகின்ற 2021 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியிலிருந்து நீக்கப்பட்ட வீரர்களின் […]
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உலக அளவில் பிரபலமானது. 8 அணிகள் விளையாடி வரும் நிலையில் இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் என்றாலே தவிர்க்க முடியாத ஒரு அணியாக விளங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையில் பல்வேறு சாதனைகளை தனதாக்கியுள்ளது. ஆனால் தற்போதைய ஐபிஎல் சீசன் சென்னை அணிக்கு எதிர்பார்த்த மாதிரி அமையவில்லை. தொடர் தோல்விகளை சந்தித்து, மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே)யின் தோல்வியால் வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஆறுதலாக டோனியின் மனைவி கவிதையை பதிவிட்டுள்ளார். பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை நேற்று சென்னை அணி வீழ்த்தியதை அடுத்து, மற்ற அணிகளின் முடிவுகளை வைத்து, பிளே ஆப் வாய்ப்பு சிஎஸ்கே அணிக்கு ஓரளவு இருந்தது. ஆனால் அதன் பிறகு நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்று ரன்ரேட்டையும் பலமாக வைத்ததால் சென்னை அணியின் பிளே ஆப் கனவு தகர்ந்தது. இதனால் சிஎஸ்கே […]
சிஎஸ்கே அணிக்கு வயதாகிவிட்டது என்று நியூஸிலாந்து மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார் இவ்வருடம் நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 போட்டிகளில் ஏழு தோல்விகளை அடைந்து பிளே ஆப் வாய்ப்பை இழந்து புள்ளி பட்டியலில் பின்தங்கியுள்ளது. இந்நிலையில் நியூஸிலாந்து மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ஸ்காட் சிஎஸ்கே அணி ஐபிஎல்-ல் பின்தங்கி இருப்பதற்கான காரணத்தை கூறியுள்ளார். […]
ரசிகர்கள் தன்னுடைய பெயரைச் சொல்லி கூப்பிடுவதில்லை, அன்பாக தல என்றே அழைக்கின்றனர் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2020ம் ஆண்டுக்கான தொடர் வரும் 29ம் தேதி முதல் துவங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் போட்டி சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டிகளில் பங்கேற்பதற்காக வீரர்கள் தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மும்பையில் முதல் போட்டி நடைபெற இருந்தாலும் […]