2021 ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டிக்கான முதல் தகுதிச்சுற்றில் டெல்லி -சென்னை அணிகள் மோதுகின்றன . 14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது .இதனிடையே மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நேற்றுடன் லீப் சுற்றுக்கள் நிறைவடைந்தன. இதில் புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் இருந்த […]
Tag: சிஎஸ்கே -டெல்லி கேப்பிடல்ஸ்
14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்றைய 50 -வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- -டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.அதன்படி சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது .இதன் தொடக்க வீரர்களாக ருதுராஜ் – டு ப்ளஸிஸ் ஜோடி களமிறங்கினர்.இதில் டு ப்ளஸிஸ் 10 ரன்னில் ஆட்டமிழக்க ,அவரை தொடர்ந்து ருதுராஜ் 13 ரன்னில் வெளியேறினார். இதன்பிறகு களமிறங்கிய ராபின் உத்தப்பா அதிரடியாக விளையாடுவர் […]
மும்பையில் நேற்று நடைபெற்ற ,சிஎஸ்கே – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. 2021 சீசனில் ஐபிஎல் போட்டி திருவிழா நேற்று முன்தினம் ,சென்னையில் தொடங்கியது. இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதிக்கொண்டன. இறுதிகட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றியை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் ,2வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே -டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. […]
மும்பையில் சிஎஸ்கே- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியில், சிஎஸ்கே பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 2021 ஐபிஎல் சீசனுக்கான முதல் போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-ஆர்சிபி அணிகள் மோதிக்கொண்டனர் . நேற்று நடந்த போட்டியின் இறுதி கட்டத்தில் ,ஆர்சிபி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ,மும்பையை வீழ்த்தி வெற்றி பெற்றது.குறிப்பாக டி வில்லியர்ஸ், ஹர்சல் பட்டேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் . இன்று 14வது ஐபிஎல் தொடரின், 2வது லீக் போட்டி […]
மும்பையில் இன்று நடைபெறும் , ஐபிஎல் போட்டியின் 2-வது லீக் ஆட்டத்தில், சிஎஸ்கே- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிக் கொள்கின்றன. 2021 ஐபிஎல் சீசனுக்கான போட்டி நேற்று சென்னையில் தொடங்கியது. சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆர்சிபி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பையில் இன்று நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில், சிஎஸ்கே- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. கடந்த சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின், கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் அய்யர் சமீபத்தில், நடந்து […]
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று தொடங்க உள்ள நிலையில், நாளை 2வது போட்டியில் சிஎஸ்கே -டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. 14 வது ஐபிஎல் தொடரின் 2 வது போட்டியானது ,நாளை மும்பையில் நடைபெறுகிறது . இந்த 2வது லீக் போட்டியில் சிஎஸ்கே – டெல்லி கேப்பிட்டல் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் சென்னை அணியில் புஜாரா, கிருஷ்ணப்பா கௌதம், ராபின் உத்தப்பா மற்றும் மொயின் அலி ஆகிய வீரர்கள் புது வரவாக இடம்பெற்றுள்ளனர். […]