Categories
கிரிக்கெட் விளையாட்டு

ச்ச…. எல்லாம் போச்சு…. “அவரு நல்லா விளையாடுவாருன்னு நினச்சேன்”…. ஜடேஜா பேட்டி….!!!!

ஐபிஎல் 15-வது சீசனின் 29ஆவது லீக் போட்டியில் குஜராத் டைடன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலாவதாக பேட்டிங்கில் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 169/5 ரன்களை குவித்தது. போட்டியின் இறுதியில் குஜராத் அணி 19.5 ஓவர்கள் முடிவில் 170/7 ரன்கள் குவித்து, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் குஜராத் […]

Categories

Tech |