Categories
கிரிக்கெட் விளையாட்டு

தமிழகத்திற்கு உதவிக்கரம் நீட்டிய சிஎஸ்கே…!450 ஆக்சிஜன் செறிவூட்டி…முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது …!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று  பாதிப்பிற்கு, ஐபிஎல் தொடரில் இடம்பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் உதவிக்கரம் நீட்டி உள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில், மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதோடு ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது தமிழகத்திலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஆக்சிஜன் தேவையும் தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் 8 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆத்தாடி..! இப்பதான் எங்களுக்கு நிம்மதி… CSK முடிவால் ரசிகர்கள் கொண்டாட்டம்…!!

2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் சில வீரர்களுக்கு பதிலாக புதிய வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.  இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரானது ஏப்ரல் மாதத்தில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிசிசிஐ , இந்த ஐபிஎல் சீசனுக்கான வீரர்களை தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளது. இதற்கான மினி ஏலத்தை பிப்ரவரி 11ஆம் தேதியில் நடத்துவதற்கு திட்டமிடபட்டுள்ளது. இதன்படி ஐபிஎல் தொடரில் உள்ள 8 அணிகளிலும் சில வீரர்களை வெளியேற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இவர்களுக்கு […]

Categories

Tech |