Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரெய்னா போல வருமா…. சிஎஸ்கேவை புகழ்ந்து தள்ளிய ‘சின்ன தல’…. கொண்டாடும் ரசிகர்கள்….!!!!

இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரரான ரெய்னா செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “இந்திய திருவிழாவை போல ஐபிஎல் விளையாட்டு மாறிவிட்டது. 15ஆவது சீசனில் இளம் வீரர் ரிஷப் பந்த், இஷான் கிஷன், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் கவனிக்கப்பட கூடிய வீரர்களாக இருப்பார்கள். அதில் எந்த விதமான சந்தேகமும் கிடையாது. சிறந்த ஆல்-ரவுண்டர்கள் பலர் சிஎஸ்கே அணியில் உள்ளனர். வீரர்கள் அனைவரும் நல்ல பார்மில் உள்ளது, சிஎஸ்கே அணிக்கு கூடுதல் பலம் சேர்க்க கூடியதாக இருக்கிறது. அதிக கவனம் பெறும் […]

Categories

Tech |