Categories
கிரிக்கெட் விளையாட்டு

அய்யோ….! அடுத்த மேட்ச் இவங்க கூடாவா…! ப்ளீஸ் வேண்டாம் டா…. ட்விட் போட்டு பம்மிய CSK …!!

பஞ்சாப் அணிகள் அதிரடி ஆட்டக்காரரான  தீபக் ஹூடாவை குறித்து ,சிஎஸ்கே-வின் ட்விட் ,தற்போது ட்ரென்டாகி வருகிறது . 2021 சீசனின்  ஐபில் தொடரில் , நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ,பஞ்சாப் -ராஜஸ்தான அணிகள் மோதின . இந்த போட்டியில்  பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது .குறிப்பாக இந்த ஆட்டத்தில்  கே .எல். ராகுல் – தீபக் ஹூடாவின் ஜோடியின் பார்ட்னர்ஷிப் அதிரடியாக இருந்தது. இருவரும் இணைத்து சிக்ஸர்கள் ,பவுண்டரிகளை […]

Categories

Tech |