Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : சிஎஸ்கே ,மும்பை அணி வீரர்கள் …. அமீரகம் வந்தடைந்தனர் ….!!!

ஐபிஎல் தொடரில் வருகிற 19-ஆம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில்  மும்பை இந்தியன்ஸ் – சிஎஸ்கே அணிகள் மோத உள்ளன. 14-வது சீசன் ஐபிஎல் தொடரின்  2-வது பகுதி ஆட்டம் வருகின்ற 19-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இத்தொடரில் பங்கேற்பதற்காக சிஎஸ்கே அணி வீரர்களான டூ பிளசிஸ், பிராவோ மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் துபாய் வந்தடைந்துள்ளனர் .இவர்கள் சமீபத்தில் நடந்து முடிந்த சிபிஎல் டி20 தொடரில் இடம்பெற்று விளையாடினர். இதில் 2  நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : 2-வது பாதி ஆட்டத்தில் பங்கேற்க …. துபாய்க்கு திரும்பிய வீரர்கள் ….!!!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில்  நடைபெற இருந்தது .ஆனால் இந்திய அணி பயிற்சியாளர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்ட் ஆகியோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் இந்திய அணி வீரர்களுக்கும் 2முறை  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது .இந்த பரிசோதனையில் வீரர்களுக்கு தொற்று இல்லை என்ற நெகட்டிவ் முடிவு வந்தாலும் அவர்கள் டெஸ்ட் போட்டியில் விளையாட மறுத்துவிட்டனர். இந்நிலையில் வருகின்ற 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ள ஐபிஎல்  2-வது பாதி ஆட்டத்தில் பங்கேற்பதற்காக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னை வந்த தோனி… அமீரகம் பறக்கும் சிஎஸ்கே… ஆவலில் ஐபிஎல் ரசிகர்கள்…!!!

ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி சென்னை வந்துள்ளார். கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டியானது செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகின்றது. மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மூலம் இந்த தொடர் தொடங்க உள்ளது. ஐபிஎல் போட்டியில் மீதமுள்ள 31 ஆட்டங்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கு ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2021 ஐபிஎல் – சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வீரர்கள்…!!

2021 ஐபிஎல் தொடருக்காக தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களின் பெயர்களின் விவரங்கள் குறித்து பட்டியல் வெளியாகியுள்ளது. 2021 ஐபிஎல் தொடருக்காக தக்கவைக்கப்பட்டுள்ள சிஎஸ்கே வீரர்கள் மற்றும் நீக்கப்பட்டுள்ள வீரர்களின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள் – எம்எஸ் தோனி, ரெய்னா ராயுடு, ஜெகதீசன், டூபிளசிஸ், கெய்க்வாட், சாம் கரன், ஜடேஜா, பிராவோ, சாண்ட்னர், ஹாசில்வுட், கரண் ஷர்மா, தாகூர், கே.எம் ஆசிப், சாய் கிஷோர், இம்ரான் தாகிர், தீபக் சஹர், நிகிடி. நீக்கப்பட்ட வீரர்கள் – சாவ்லா, கேதர் ஜாதவ், […]

Categories

Tech |