Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK VS RCB : பெங்களூரை வீழ்த்தியது சென்னை ….! 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி ….!!!

ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே  அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது  . 14 வது ஐபிஎல் சீசன் தொடரில் 35-வது லீக் ஆட்டம் நேற்று ஷார்ஜாவில் நடைபெற்றது .இதில் தோனி  தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின . அப்போது  ஷார்ஜா மைதானத்தில் மணல் புயல் வீசியதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது .இதனால் அரை மணி நேரத்திற்குப் பிறகு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பஞ்சாப் கிங்ஸை திக்குமுக்காட செய்த சிஎஸ்கே…!! தீபக் சாஹரின் அசத்தல் பவுலிங் …!!!

சிஎஸ்கே -பஞ்சாப் கிங்ஸ்அணிகளுக்கு இடையேயான போட்டியில், சிஎஸ்கே 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . நேற்று மும்பையில் வான்கடே மைதானத்தில், நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பவுலிங்கை தேர்வு செய்ததால், பஞ்சாப் அணி பேட்டிங்கில்  களமிறங்கியது. இதில் தொடக்க வீரர்களான கேஎல் ராகுல் மயங்க் அகர்வால் களமிறங்கினர். ஆனால் தொடக்கத்திலிருந்தே ,பஞ்சாப் அணியின் ரன் எடுக்க விடாமல் சிஎஸ்கே அணி சிறப்பாக பவுலிங் […]

Categories

Tech |