Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK VS DC : அம்பத்தி ராயுடு அரைசதம் ….! டெல்லி அணிக்கு 137 ரன்கள் இலக்கு ….!!!

14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்றைய 50 -வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- -டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.அதன்படி சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது .இதன் தொடக்க வீரர்களாக ருதுராஜ் – டு ப்ளஸிஸ் ஜோடி களமிறங்கினர்.இதில் டு ப்ளஸிஸ் 10 ரன்னில்  ஆட்டமிழக்க ,அவரை தொடர்ந்து ருதுராஜ் 13 ரன்னில் வெளியேறினார். இதன்பிறகு களமிறங்கிய ராபின்  உத்தப்பா அதிரடியாக விளையாடுவர் […]

Categories

Tech |