Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK VS RCB : மாஸ் காட்டிய ஜடேஜா…! 192 ரன்களை ஆர்சிபி அணிக்கு …வெற்றி இலக்காக வைத்த சிஎஸ்கே…!!!

இறுதி கட்டத்தில்  ஜடேஜாவின்  அதிரடி ஆட்டத்தால் , 191 ரன்களை குவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி . 2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 19 வது லீக் போட்டியில் , சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ்  பெங்களூர் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி மும்பை வான்கண்டே    மைதானத்தில், நடக்கிறது . இதில்  டாஸ் வென்ற ,சென்னை சூப்பர் கிங்ஸ்  பேட்டிங்கை  தேர்வு செய்தது .சிஎஸ்கே அணியின் தொடக்க […]

Categories

Tech |