டெல்லியில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவியான சஃபூரா சர்கா போராடியதற்காக கைது செய்யப்பட்டதற்கு ஐநா சபை எதிர்ப்பு தெரிவித்தது. தலைநகர் டெல்லியில் சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடந்தது. இதில் அப்பல்கலைக்கழக மாணவி சர்கா இந்த சட்டத்திற்கு எதிராக போராடியதால், அவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக , வழக்குப்பதிவு செய்து திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த மாணவி […]
Tag: சிஏஏ போராட்டம்
மத வித்தியாசமின்றி டெல்லியில் கலவரம் ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமித்ஷா உறுதியளித்துள்ளார். வடகிழக்கு டெல்லியில் கடந்த வாரம் நிகழ்ந்த வன்முறையில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஷாகீன் பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெறுகிறது. கடந்த 23ம் தேதி வடகிழக்கு டெல்லி பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்ப்பு மற்றும் ஆதரவு தெரிவிக்கும் குழுவினரிடையே […]
உத்தரப்பிரதேசத்தில் சிஏஏ போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் புகைப்பட பேனர்களை அகற்ற அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஷாகீன் பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெறுகிறது. இதுபோல் உத்தரபிரதேசத்தில் போராட்டம் நடைபெற்றது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத்தின் அறிவுறுத்தலின் இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களின் புகைப்படங்களையும், முகவரிகளையும் பேனர்களாக வைக்கப்பட்டுள்ளன. உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னோ, ஹஸ்ரத்கஞ் போன்ற ஊர்களின் முக்கிய […]
வடகிழக்கு டெல்லியில் கடந்த வாரம் நிகழ்ந்த வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஷாகீன் பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெறுகிறது. கடந்த 23ம் தேதி வடகிழக்கு டெல்லி பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்ப்பு மற்றும் ஆதரவு தெரிவிக்கும் குழுவினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையில் முடிந்தது. பாஜக தலைவர்களின் வெறுப்புப் பேச்சால் இந்த […]
கடந்த பிப்., 23ம் தேதி டெல்லி போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது குறித்த சிசிடிவி காட்சிகளை டெல்லி போலீஸார் வெளியிட்டுள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்த நிலையில், இந்த சட்டத்திற்கு ஆதரவாக மற்றொரு பிரிவினரும் கடந்த 23ம் தேதி போராட்டம் நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை […]
டெல்லியில் காவலரை துப்பாக்கி காட்டி மிரட்டிய ஷாருக் வாக்குமூலம் அளித்துள்ளார். வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கடுமையான கலவரத்தின் போது ஒருவர் துப்பாக்கியை காட்டி போலீஸ் வீரர் ஒருவரை மிரட்டும் காட்சி பல்வேறு ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது. இதன் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட நபர் யார் யார் ? எப்படி இவ்வளவு தைரியமாக துப்பாக்கியை காட்டி போலீஸாரை மிரட்டினார். அந்த துப்பாக்கியை பயன்படுத்தி வேறு யாரையும் தாக்கினாரா ? என்ற பல்வேறு கேள்விகள் எழுந்திருந்தன நிலையில் அவர் […]
டெல்லி வன்முறையில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய ஷாருக் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கடுமையான கலவரத்தின் போது ஒருவர் துப்பாக்கியை காட்டி போலீஸ் வீரர் ஒருவரை மிரட்டும் காட்சி பல்வேறு ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது. இதன் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரையே துப்பாக்கியை காட்டி மிரட்டும் அளவுக்கு நிலைமை கட்டுக்கடங்காமல் போய் இருக்கிறது. சம்பந்தப்பட்ட நபர் யார் யார் ? எப்படி இவ்வளவு தைரியமாக துப்பாக்கியை காட்டி போலீஸாரை மிரட்டினார். அந்த துப்பாக்கியை […]
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர கோரிய வழக்கில் தமிழக அரசும், டிஜிபியும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. கிழக்கு டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் இதுவரை 42 பேர் உயிரிந்துள்ளனர். இதேபோல தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் வண்ணாரப்பேட்டையில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர் போராட்டம் மேற்கொண்டு […]
டெல்லியின் வடகிழக்கு பகுதியில் வன்முறையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46ஆக உயர்ந்துள்ளது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் கடந்த 23ம் தேதி சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். கோகுல்புரி பகுதியில் கல்வீச்சு […]
டெல்லியில் 2 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வரும் ஷாஷீன் பாக்கில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஷாஷீன் பாக்கில் ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் ஷாஷீன் பாக்கில் போராடும் பெண்களை விரட்டி அடிக்க இந்து சேனா அழைப்பு விடுத்திருந்தது கலவரத்தை தூண்டும் வகையில் இந்து சேனா அழைப்பு விடுத்துள்ளதை அடுத்து ஷாஷீன் பாக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். Delhi: Heavy police deployment in Shaheen Bagh as […]
குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருடைய குடியுரிமையும் பறி போகாது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து பலத்த போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்ற வண்ணம் உள்ளது . குறிப்பாக டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக மற்றொரு பிரிவினரும் கடந்த 23ம் தேதி போராட்டம் நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை […]
குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பாஜகவினர் சார்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேரணி நடைபெற்று வருகிறது. சிஏஏ சட்டத்தை எதிர்த்து நாடு முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக டெல்லி சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் கலவரத்தில் முடிந்துள்ளது. இந்த கலவரத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு அமைதியாக பெண்கள், இளைஞர்கள் பலர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் குடியுரிமை […]
டெல்லி வன்முறையின்போது ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் கல்வீச்சு தாக்குதலில் உயிரிழந்ததாக முதலில் கூறப்பட்ட நிலையில், தற்போது உடலில் குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் […]
கலவரம் என்பது வாழ்வின் ஒரு பகுதி என்று ஹரியானா மாநில அமைச்சர் ரஞ்சித் சவுதாலா கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டதில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் கடந்த 3 நாட்களில் தலைமைக் காவலர் ரத்தன் லால், உளவுப் பிரிவு பணியாளர் அன்கித் சர்மா உள்பட 38 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் 200-க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தலைநகர் டெல்லியில் ஏற்றப்பட்ட இந்த […]
டெல்லி வன்முறையில் ஆம் ஆத்மி கட்சியினர் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால் இரட்டிப்பு தண்டனை வழங்க வேண்டுமென்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியின் வடகிழக்கு நகரங்களில் வெடித்த கலவரத்திரிக்கு ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தாஹிர் ஹாசன் என்பவரும் , அவரது ஆதரவாளர்களும் தான் காரணம் என்று பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது. கலவரத்தில் பயன்படுத்தப்பட்ட பாட்டில்கள் , பெட்ரோல் குண்டுகள் , ஆயுதங்கள் அனைத்தும் அவருக்கு சொந்தமான இடத்தில் இருந்தே விநியோகிக்கப்பட்டதாக பாஜக ஜனதா வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. பாரதிய […]
டெல்லி கலவரங்களுக்கு யார் காரணம் என்று பாரதிய ஜனதாவும் ஆம் ஆத்மி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியின் வடகிழக்கு நகரங்களில் வெடித்த கலவரத்திரிக்கு ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தாஹிர் ஹாசன் என்பவரும் , அவரது ஆதரவாளர்களும் தான் காரணம் என்று பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது. கலவரத்தில் பயன்படுத்தப்பட்ட பாட்டில்கள் , பெட்ரோல் குண்டுகள் , ஆயுதங்கள் அனைத்தும் அவருக்கு சொந்தமான இடத்தில் இருந்தே விநியோகிக்கப்பட்டதாக பாஜக ஜனதா […]
டெல்லி கலவரம் குறித்து விசாரிக்க இரண்டு சிறப்பு புலனாய்வு குழு அமைத்துள்ளது டெல்லி காவல்துறை. மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வரும் நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக மற்றொரு பிரிவினரும் கடந்த 23ம் தேதி போராட்டம் நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை […]
டெல்லி வன்முறையில் உயிரிழந்த , வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்து முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வரும் நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக மற்றொரு பிரிவினரும் கடந்த 23ம் தேதி போராட்டம் நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் […]
வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது. மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வரும் நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக மற்றொரு பிரிவினரும் கடந்த 23ம் தேதி போராட்டம் நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர். […]
டெல்லி வன்முறை தொடர்பாக செய்தி வெளியிடும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான செய்திகளை வெளியிடும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் பற்றி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த 3 நாள் கலவரத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் காவல் துறையினர் காயமடைந்த நிலையில் […]
டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த காவலர் ரத்தன் லால் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிந்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது […]
வடகிழக்கு டெல்லியில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் அமைதியையும், சகோதரத்துவத்தையும் கடைபிடிக்கும்படி பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். சமாதானமும், மத நல்லிணக்கமும் நமது பண்பாட்டின் மையக் கருவாக இருப்பதால் டெல்லி சகோதரிகளும், சகோதரர்களும், எல்லா நேரத்திலும் அமைதி, சகோதரத்துவத்தை நிலை நாட்ட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். Peace and harmony are central to our ethos. I appeal to my sisters and brothers of Delhi […]
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா அருகேயுள்ள ஷாஹீன் பாக் பகுதியில் தொடர்ந்து இஸ்லாமிய பெண்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஷாஹீன் பாக் பகுதியில் இருந்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமை எனக் கூறியதும் மூடப்பட்ட சாலைகளை திறந்துவிடும் வகையில் போராடுபவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவேண்டும் என கூறியது. மேலும் பேச்சுவார்த்தை நடத்த முன்னாள் தகவல் […]
டெல்லி வன்முறை தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி பீம்ஆர்மி அமைப்பின் தலைவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விசாரணை தொடங்கியது. டெல்லியில் நடைபெற்ற அனைத்தும் துரதிருஷ்டமான நிகழ்வுகள் என்றும், டெல்லி காவல்துறையின் மெத்தனப் போக்குதான் பிரச்சனைக்கு காரணம் என்றும் நீதிபதி கூறியுள்ளார். இந்த வழக்கில் பதிலளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், வன்முறை தொடர்பான வழக்கிற்கும், ஷாகின்பாக் போராட்டதிற்கும் தொடர்பில்லை. வன்முறை வழக்கை டெல்லி நீதிமன்றம் விசாரித்து வருகிறது என கூறினார். மேலும் வன்முறையில் தலைமை காவலர் பலி, உயர் அதிகாரி […]
டெல்லி வன்முறை தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி பீம்ஆர்மி அமைப்பின் தலைவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விசாரணை தொடங்கியது. டெல்லியில் நடைபெற்ற அனைத்தும் துரதிருஷ்டமான நிகழ்வுகள் என்றும், டெல்லி காவல்துறையின் மெத்தனப் போக்குதான் பிரச்சனைக்கு காரணம் என்றும் நீதிபதி கூறியுள்ளார். இந்த வழக்கில் பதிலளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், வன்முறை தொடர்பான வழக்கிற்கும், ஷாகின்பாக் போராட்டதிற்கும் தொடர்பில்லை. வன்முறை வழக்கை டெல்லி நீதிமன்றம் விசாரித்து வருகிறது என கூறினார். இதையடுத்து டெல்லி நீதிமன்றம் விசாரித்தால் அது தொடரட்டும் என […]
டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த காவலர் ரத்தன் லால் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். அப்பகுதியில் […]
டெல்லி போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் தலைமைக் காவலர் உயிரிழந்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லியில் யமுனா விஹார் என்ற பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கும் , குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக இருப்பவர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது. இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் டெல்லி […]
சட்டமன்றத்தை முற்றுகை போராட்டத்திற்கு தடை கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக சட்டமன்றத்தை முற்றுகை இடும் போராட்டத்தை நாளை நடத்த உள்ளதாக தமிமுன் அன்சாரி அறிவித்திருந்த நிலையில் அதற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் ஒன்று கூடி போராட்டத்தில் […]