Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தற்கொலை செய்துகொண்ட பெண் பணியாளர் …. இழப்பீடு வழங்கக்கோரி …. சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ….!!!

பணி நீக்கம்  செய்யப்பட்டதால் தற்கொலை செய்து கொண்ட ஒப்பந்த பெண் பணியாளரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரி சிஐடியு தொழிற்சங்கத்தினர் சார்பில்  ஆர்ப்பாட்டத்தில்நடைபெற்றது . நாகப்பட்டினம் மாவட்டம் அவுரி திடலில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகராட்சி தூய்மைப்பணி பரப்புரையாளர் எழிலரசி தலைமை தாங்கியுள்ளார் .மேலும் சிஐடியு மாவட்ட செயலாளர் தங்கமணி முன்னிலை வகித்துள்ளார். இதில் மயிலாடுதுறை அருகே குற்றாலம் பேரூராட்சி பகுதியில் பணி நீக்கம் செய்யப்பட்டதால் ஒப்பந்தம் தூய்மைப் பணி பரப்புரையாளர் நதியா […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மத்திய அரசுக்கு கண்டனம்….. தொழிற்சங்கத்தினரின் போராட்டம்….. விருதுநகரில் பரபரப்பு….!!

சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நிதி திருட்டில் என்று கூறி பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். இந்த ‌ போராட்டத்தை பொதுப் போக்குவரத்து கழக பிரிவு தலைவரான சுந்தரராஜ் என்பவர் தலைமையில் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட […]

Categories

Tech |