Categories
தேசிய செய்திகள்

தேர்வில் முறைகேடு எதிரொலி…. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு மறுதேர்வு….. அரசின் அதிரடி அறிவிப்பு…!!!!!

தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளதை அடுத்து சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள போலீஸ் துறைகளில் 545 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வானது நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த தேர்வில் தேர்வான சிலர் லஞ்சம் கொடுத்து இப்பணியை பெற்றுள்ளதாக புகார் ஒன்று எழுந்துள்ளது. ஆகவே இது குறித்து சிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து போலீசார், சிலரை கைது செய்துள்ளனர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதையடுத்து அந்த தேர்வினை ரத்து செய்துவிட்டு, அந்த […]

Categories

Tech |