Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சிகரெட் லைட்டர்களுக்கு தடை…. முதல்வர் கடிதம்….!!!!

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களால் தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தித் தொழில் பாதிக்கப்படுவதுடன் அத்தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை தடுக்கும் வகையில் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம். நேற்று பிற்பகல் கோவில்பட்டி தீப்பெட்டி ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டு, உற்பத்தியாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

ஐயா.! அது துப்பாக்கி இல்லை… வெறும் சிகரெட் லைட்டர் தான்… நீதிமன்றத்தில் அரங்கேறிய டுவிஸ்ட்…!

மும்பையில் கொலை வழக்கில் சிக்கியவர் ஜாமினில் இன்று வெளிவந்தார். சினிமாவை மிஞ்சும் நிஜ சம்பவம் மும்பையில் நிகழ்ந்துள்ளது. மும்பை பாந்தரா பகுதியை சேர்ந்தவர் சையது. கட்டுமான ஊழியர் ஒருவரை சுட்டுக் கொன்றதாக போலீசார் சையதை கடந்த 29 ஆம் தேதி கைது செய்தனர். அதன்பின் அவரிடமிருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் இவ்வழக்கு இன்று மும்பை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சையது தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. அவரது தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், போலீசார் பறிமுதல் செய்த துப்பாக்கி […]

Categories

Tech |