திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி- அம்பூர் பேட்டை பகுதியில் தொழுநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்று உள்ளது. இந்த முகாமில் ஆலங்காயம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் குரு சரவணகுமார், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர். இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆலங்காயம் வட்டார மருத்துவர் ச பசுபதி ஆய்வு செய்துள்ளார். அப்போது தொழு நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கி தொடர் சிகிச்சை பெற வேண்டும் என […]
Tag: சிகிச்சை
பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்தவர் கால்பந்து ஜாம்பவான் பீலே ஆவார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை பாலோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பெருங்குடலில் இருந்த புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இதனால் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் நேற்று […]
நடிகர் எஸ்வி சேகர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வீடு திரும்பியுள்ளார். தமிழ் சினிமா உலகில் 80களில் முன்னணி நடிகராக நலம் வந்தவர்களில் ஒருவர் எஸ்.வி.சேகர். காங்கிரஸில் இருந்த இவர் பின்னர் அதில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இவர் தற்போது பாஜக நிர்வாகியாக செயல்பட்டு வருகின்றார். இந்நிலையில் அவர் சென்னையில் இருக்கும் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இது பற்றி அவர் பகிர்ந்த பதிவில் கூறியுள்ளதாவது, இன்று காலையில் […]
2 வயது சிறுவன் ரிமோட் பேட்டரியை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரிஷிகேஷ் என்ற 2 வயது மகன் உள்ளார். இந்நிலையில் இன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ரிஷிகேஷ் திடீரென ரிமோட் பேட்டரியை விழுங்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து மருத்துவர்கள் என்டோஸ்கோப்பி முறையைப் பயன்படுத்தி 20 நிமிடத்தில் சிறுவனின் வயிற்றில் இருந்த […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் யசோதா திரைப்படம் ரிலீஸ் ஆகி பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. இவர் தற்போது விஜய் தேவரகொண்டவுடன் இணைந்து குஷி மற்றும் சகுந்தலம் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மயோசிடிஸ் என்னும் அரிய வகை சரும அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா அதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும் நடிகை சமந்தாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக இணையதளங்களில் தகவல்கள் […]
சமந்தாவுக்கு தற்போது ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் சில மாதங்களுக்கு முன்பு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இந்த நோய் குணமடைய நினைத்ததை விட அதிக நாட்கள் ஆகும் எனவும் நோய் பாதிப்புடன் போராடி வருவதாகவும் உருக்கமாக சமந்தா பதிவிட்டிருந்தார். மேலும் ஸ்டூடியோவில் டப்பிங் பேசும்போதும் குளுக்கோஸ் செலுத்தப்படும் போட்டோவையும் பகிர்ந்து இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் […]
ஜனாதிபதிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக திரவபதி முர்மு கடந்த ஜூலை மாதம் 25-ஆம் தேதி பதவியேற்றார். இவருக்கு தற்போது 64 வயது ஆகிறது. இவர் கடந்த மாதம் 16-ஆம் தேதி தனது இடது கண்ணில் கண் புரை அறுவகை சிகிச்சை செய்து கொண்டார். அதேபோல் தற்போது தனது வலது கண்ணிலும் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிடப்படுள்ளது. அதில் இந்திய ஜனாதிபதி இன்று புதுடெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தனது […]
மேற்கு வங்கத்தில் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் அவர்களது வாழ்க்கையின் சுவாரசியமான நிகழ்வை பகிர்ந்த சம்பவம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2002 ஆம் வருடம் மேற்கு வங்கத்தில் ஒட்டி பிறந்த இரட்டைகளான மோனாவும், லிசாவும் தங்களது சுவாரசியமான வாழ்க்கையை, கதை போல சமீபத்தில் ஒரு இணையதளத்திற்கு பேட்டி அளித்திருக்கின்றனர். கடந்த நவம்பர் 1 அக்டோபர் 2002 ஆம் வருடம் பச்சிளம் குழந்தைகளாக இருந்த இவர்களுக்கு அப்போதே 30 மருத்துவர்கள் தலைமையிலான குழு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்திருக்கின்றனர். […]
பெங்காலி மொழியில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஐந்திரில்லா. இவர் போலே பாபர் பர் கரோகா, ஜியோன் கதி, ஜிபோன் ஜோதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக புற்றுநோய் ஏற்பட்ட நிலையில் அதிலிருந்து விடுபட்ட நிலையில் மீண்டும் ஒருமுறை புற்றுநோய் ஏற்படவே சிகிச்சை பெற்று குணமடைந்தார். அதன் பிறகு ஐந்திரில்லா படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஹவுரா பகுதியில் உள்ள மருத்துவமனையில் […]
நடிகை ரம்பா ரசிகர்களிடம் சொல்லித் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான ரம்பா. ஆந்திர மாநிலம் விசயவாடாவைச் சேர்ந்தவர். இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்புரி மொழிகளில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் “உள்ளத்தை அள்ளி தா” என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். 90’ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாகவும் வலம் வந்தார். இவருக்கென்று ரசிகர்கள் ஆர்மி உருவாக்கியுள்ளனர். ரஜினி, சரத்குமார், கமல், அஜித் மற்றும் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடனும் […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயத்தை நம்பி ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் பலர் விவசாயம் செய்வது மட்டுமல்லாமல் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றார்கள். மாவட்டம் முழுவதும் சுமார் 4 லட்சம் மாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாடுகளை பெரிய அம்மை நோய் தாக்கி வருகின்றது. இதற்காக கால்நடை பராமரிப்பு துறை மூலமாக பெரிய அம்மை பாதிக்கப்பட்டு வரும் கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் உள்ளிட்ட சிகிச்சைகளை அளித்த போதிலும் நோய் தீவிரமாக […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1500 மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் மதியம் ஒரு மணிக்கு உணவு இடைவெளி விட்ட பின் உணவருந்தி விட்டு மாணவர்கள் அனைவரும் இரண்டு மணி அளவில் வகுப்பறை வந்து அமர்ந்துள்ளனர். சற்று நேரம் கழித்து ஆறு மற்றும் ஏழாவது அறையில் உள்ள மாணவர்களுக்கு திடீரென்று விஷவாயு தாக்கி கண்பார்வை மங்கலாகவும் ஒரு சில மாணவர்களுக்கு மயக்கமும் ஏற்பட்டு […]
தமிழ் சினிமாவில் நாடோடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சாந்தினி. இவர் சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் கொடுத்து இருந்தார். அந்த புகாரில் அமைச்சர் மணிகண்டன் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் நாங்கள் 5 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தோம். அதில் 3 முறை நான் கர்ப்பமாக இருந்தேன். ஆனால் என்னை கட்டாயப்படுத்தி கருவை கலைக்க வைத்து விட்டார் என்று கூறியிருந்தார். அந்த புகாரின் படி முன்னாள் அமைச்சர் […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் முலாயம் சிங். இவருக்கு இன்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மேதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருடைய உடல்நிலை மிகவும் மோசமானதால் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில் கட்சித் தொண்டர்கள் யாரும் மருத்துவமனையில் கூட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் முதல்வர் முழுமையாக குணமடைந்த பிறகு கட்சித் தொண்டர்கள் அவரை சந்திக்கலாம் என்று […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேனி கோட்டை வனப்பகுதியில் இருந்து குரங்குகள் உணவை தேடி அடிக்கடி ஊருக்குள் வருகின்றது. அந்த வகையில் நேற்று உணவு தேடி வந்த குரங்கு ஒன்று தேன்கனிக்கோட்டை காந்தி சாலையில் உள்ள கோயில் அருகே மின்சார ஒயரில் தொங்கியபடி விளையாடிக் கொண்டிருந்தது. இதில் எதிர்பாராத விதமாக விளையாடிக் கொண்டிருந்த குரங்கின் மீது மின்சாரம் தாக்கியதில் குரங்கு படுகாயம் அடைந்துள்ளது. இந்த நிலையில் படுகாயம் அடைந்த குரங்கை மீட்க பொதுமக்கள் முயற்சி செய்து முடியவில்லை. […]
பாஜக கட்சியின் மூத்த தலைவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பாஜக கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன். இவர் மாநிலங்களவையின் முன்னால் எம்.பி ஆக இருந்துள்ளார். இவர் தமிழக பாஜக கட்சியின் தலைவராகவும், பாஜகவின் தேசிய உறுப்பினர் குழு உள்ளிட்ட பல்வேறு பதவிகளிலும் வகித்து வருகிறார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மணிப்பூர் மற்றும் மேற்குவங்க மாநிலத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது மேற்குவங்க மாநிலத்தின் கவர்னராக இருக்கும் இல. கணேசனுக்கு திடீர் உடல் நலக்குறைவு […]
கடந்த 2018 ஆம் வருடம் நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் பயன் பெறும் விதமாக ஆயுஸ்மான் பாரத் எனும் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தகுதியுள்ள நபர்களுக்கு மத்திய அரசு வழங்கக்கூடிய ஆயுஸ்மான் அட்டை வைத்திருக்கும் பயனாளிகள் எந்த ஒரு அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் வருடத்திற்கு 5 லட்சம் வரை சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும். முன்னதாக சமூக பொருளாதார கணக்கெடுப்பின் அடிப்படையில் பயனாளர்கள் அடையாளம் காணப்படுகின்றார்கள். கூலித்தொழிலாளர்கள் கட்டுமான தொழிலாளர்கள், சாலையோர […]
பிரான்ஸ் நாட்டவர்கள் தங்கள் காலைக்கடன் கழிக்கும்போது தங்கள் மலத்தை வீணாக்காமல் தங்களுக்கு அனுப்பி வைக்குமாறு ஆய்வாளர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு காலத்தில் மனித மலத்தில் இருந்து போலியோ வைரஸ் பிரித்தெடுக்கப்பட்டு அது போலியோ தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு பயன்படுத்தப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா? மனித உடலில் பல வகை பிரிவுகள் இருக்கிறது. அவை எல்லாமே நோய் உண்டாக்குபவை அல்ல சொல்லப்போனால், உடலுக்கு நன்மை தரும் நோய்க்கிருமிகளும் நம் உடலில் உள்ளேயும் வெளியேயும் அதிகமாக இருக்கிறது. அதாவது 100,000 பிரான்ஸ் […]
இங்கிலாந்து நாட்டில் உள்ள அபிங்டன் பகுதியில் எய்டன் ரோவன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5-ம் தேதி ப்ளே ஸ்டேஷனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது இரவு 10:30 மணி அளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் அவர் உடலில் ஏதோ தாக்கியது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. அதன்பின் வாலிபரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவரை மின்னல் தாக்கி இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு […]
உணவகத்தில் இருந்து பிரியாணி சாப்பிட்ட சிறுது நேரத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் மாநிலம், லக்டிகாபுல் என்ற பகுதியில் உள்ள உணவகத்தில் பிரியாணி சாப்பிட தந்தையும் மகளும் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரின் மகன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதே ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆனது. ஆனால் தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மரணத்திற்கான காரணத்தை அறிய பிரியாணியின் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. […]
சீர்காழி அருகே உள்ள பள்ளியில் 5 மாணவிகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி அருகே இருக்கும் புளிச்சக்காடு பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்தப் பள்ளியில் 17 மாணவர்கள் பயின்று வருகின்றார்கள். மேலும் மூன்று ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றார்கள். இந்த நிலையில் இன்று நண்பகல் 12 மணி அளவில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பவதாரணி, யாழினி, கனிஷ்கா, அனுஷ்கா உள்ளிட்ட ஐந்து மாணவிகளுக்கு திடீரென வாந்தி- மயக்கம் ஏற்பட்டுள்ளது. […]
சதீஷ் கரிப்பூர் மாவட்டத்தில் நக்சல்களால் பொருத்தப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் பழங்குடியின பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று காலை கேதுல்நார் கிராமத்தை சேர்ந்த சோம்லி ஹேம்லா என்ற பெண் கிராமத்திற்கு அருகில் உள்ள வனத்தில் இருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் ஆஞ்சநேய வர்ஷனே கூறியுள்ளார். அந்தப் பெண் கவனக்குறைவால் அழுத்தம் பொருந்திய வெடிகுண்டைக் காலால் மிதித்ததால் வெடித்து சிதறி உள்ளது. காலில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அருகில் உள்ள கிராமத்தின் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு […]
குரங்கம்மை தொடர்பாக புதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. குரங்கு அம்மை பாதித்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதிக்க வேண்டும் என்றும், போதிய படுகை வசதிகளை சிகிச்சைக்கு தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே கேரளாவில் குரங்கு காய்ச்சலால் சந்திக்கப்படும் நபர் ஒருவர் கண்காணிப்பில் உள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அமீரகத்தில் இருந்து கேரளா […]
அர்ஜென்டினா நாட்டில் மாசு நிறைந்த நீர் நிலையிலிருந்து ஒரு கடல் சிங்கம் மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சை அளித்து அதனை மீண்டும் கடலில் விட்டுள்ளார்கள். அர்ஜென்டினா நாட்டின் பியூனோஸ் அயர்ஸ் மாகாணத்தில் இருக்கும் அவெல்லாநேடா என்ற பகுதியில் கடந்த மாதம் 16ஆம் தேதி அன்று மாசடைந்த நீர்நிலையில் ஒரு கடல் சிங்கம் காணப்பட்டது. விலங்கு நல ஆர்வலர்கள் அதனை மீட்டு சிகிச்சை அளித்து நன்றாக பராமரித்து வந்தனர். இந்நிலையில், பாதுகாப்பாக அந்த கடல் சிங்கம் மீண்டும் கடலில் விடப்பட்டதாக […]
இந்திய முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி மூட்டு வலியால் கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வருகிறார். இதை எடுத்து அவர் தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் வந்தன் சிங் சேர்வார் என்ற நாட்டு மருத்துவரிடம் நான்கு நாட்களுக்கு ஒரு முறை சிகிச்சை பெற்று வருகிறார். இதற்காக அவர் ரூபாய் 40 மட்டுமே கட்டணம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
பல மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பதால் இரண்டு வருடங்களில் புடின் இறந்து விடுவார் என உக்ரைன் உளவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த உக்ரைன் உளவுத் துறை தலைவரான மேஜர் ஜெனரல் kyrylo o.Budanov, ரஷ்ய ஜனாதிபதி புடின் நீண்ட நாட்கள் வாழப் போவதில்லை என தெரிவித்துள்ளார். அத்துடன் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் மிக மோசமாக நோய்வாய்ப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே ரஷ்ய செல்வந்தர் ஒருவர் புடினுக்கு ரத்த புற்றுநோய் […]
கேரள முதல்-மந்திரியின் அமெரிக்க பயணத்திற்கான அனைத்து செலவுகளையும் கேரள அரசு ஏற்கும் என தலைமை செயலாளர் அறிவித்துள்ளார். கேரள முதல் மந்திரி பிரனாயி விஜயன் தனது உடல்நிலை பிரச்சனை காரணத்தினால் அமெரிக்காவின் மின்னிசோட்டா மாகாணத்தில் அமைந்திருக்கும் மாயோ கிளினிக்கில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். இதற்கு முன்பாக 2018 மற்றும் கடந்த ஜனவரி மாதத்தில் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்பியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் மூன்றாவது முறையாக அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றிருக்கின்றார். சிகிச்சைக்கு இடையே ஓய்வு வேளையில் […]
சீன நாட்டின் அதிபரான ஜி ஜின்பிங்கின் சிறு மூளையில் இருக்கும் ரத்த நாளங்களில் பாதிப்பு உள்ளதால் சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. சீன நாட்டின் அதிபர் ஜீ ஜின்பிங், கடந்த 2013 ஆம் வருடத்திலிருந்து அந்நாட்டின் அதிபராக இருக்கிறார். கொரோனா பாதிப்பு தொடங்கியது முதல் அவர் எந்த நாட்டிற்கும் பயணம் மேற்கொள்ளவில்லை. மேலும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்படும் வரை பிற நாட்டு தலைவர்களை சந்திக்கவும் இல்லை. இந்நிலையில் கடந்த வருட கடைசியில் அவரின் சிறு […]
வனப்பகுதியில் நோயால் அவதிப்பட்ட யானைக்கு கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்தார். ஈரோடு மாவட்டம், தாளவாடி வனச்சரகம் பாலப்படுகை அருகே வனப்பகுதியில் உடல்நிலை சரியில்லாமல் ஒரு யானை படுத்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் வந்துள்ளது. இத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா அறிவுரையின்படி தாளவாடி வனசரக அலுவலர் சதீஷ், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கால்நடை மருத்துவர் சதாசிவம், வனத்துறை ஊழியர்கள் அங்கு சென்று பார்வையிட்டனர். அதன்பின் கால்நடை மருத்துவர் சதாசிவம் யானையை பரிசோதித்துப் […]
ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கான உபகரணங்களை பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “சிறப்பு மருத்துவ வசதிகள் தொற்று நோய்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும் கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. ரோபோடிக் அறுவை சிகிச்சை சாதனம் 35 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அறுவை சிகிச்சை அரங்கு 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் முதல் […]
பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், புற்றுநோய்க்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்ட செல்வவிநாயகம், “உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை வழங்க வேண்டும். புற்றுநோயால் குணமடைவோரின் விகிதம் இந்தியாவில் 65 சதவீதமாகவும், மேற்கத்திய நாடுகளில் 80 சதவீதமாகவும் உள்ளது. தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் பெண்கள் கர்ப்பப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோயால் தான் அதிகம் […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் […]
பிரபல நடிகர் சத்யராஜிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான நிலையில், சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பிரபல நடிகர் டி.பி. கஜேந்திரனுக்கு நேற்று இரவு மூச்சு திணறல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்று மருத்துவ வட்டாரம் தெரிவிக்கின்றனர்.
பிரேசிலின் அதிபரை கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த பிரச்சாரத்தின் போது மர்ம நபர் கத்தியை கொண்டு தாக்கிய நிலையில் தற்போது அவர் குடல் அடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரேசில் நாட்டின் அதிபரான ஜெயிர் போல்சனரோவை கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மர்ம நபர் ஒருவர் கத்தியைக் கொண்டு தாக்கியுள்ளார். அதிலிருந்தே பிரேசில் நாட்டின் அதிபரான ஜெயிருக்கு 4 முறை வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யும்படியான சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் ஜெயிர் […]
மதுரையில் எலி கடித்த பெண்ணிற்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைப்பெற வந்த பெண் எலி கடித்த நிலையில் தனக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு 2014ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் மதுரையில் நிகழ்ந்த சாலை விபத்தில் என் மகன் சுரேஷ் காயம் அடைந்தார். அதற்கு மதுரை ராஜாஜி […]
புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு துப்பாக்கிச்சூடு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இன்று பயிற்சியின் போது தவறுதலாக வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிறுவன் சுய நிலவை இழந்ததால் தஞ்சை மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி உட்பட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதை தொடர்ந்து அவரது உடல் டிசம்பர் 10ஆம் தேதி ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த லெப்டினன்ட் ஜெனரல் அருண் விபத்து நடந்த போது மீட்பு பணியில் ஈடுபட்ட […]
ஊட்டி அருகே சூலூரில் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. சூலூரில் இருந்து வெல்லிங்டன் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். தளபதி பிபின் நிலை குறித்த உறுதியான தகவல் இதுவரையில்லை. இதனையடுத்து தற்போது இந்த விபத்தில் தற்போது 8 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்திற்கு […]
பொக்லைன் எந்திரத்தில் சிக்கி காயமடைந்த நல்ல பாம்புக்கு வனத்துறை காப்பகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சென்னை கொரட்டூர் பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஐந்தடி நீளமுள்ள இரண்டு நல்ல பாம்புகள் அந்த பகுதியில் பதுங்கி இருந்தன. அதில் ஒரு நல்ல பாம்பு எந்திரத்தில் சிக்கி காயம் அடைந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனைத் தொடர்ந்து தனசேகர் தலைமையிலான வேட்டை தடுப்பு காவலர்கள் இரண்டு பாம்புகளையும் லாவகமாக […]
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசிய சுகாதார அமைப்பு ஊசி மருந்து வழங்க முடிவு செய்துள்ளது. எய்ட்ஸ் நோய் முற்றிலும் குணமாக்க முடியாத ஒன்று. ஆனால் இதன் பரவலை கட்டுக்குள் வைத்திருக்கும் பொருட்டு நோயாளிகள் தினசரி மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போது இந்த மாத்திரையில் இருந்து விடுதலை பெறும் விதமாக பிரித்தானியாவில் உள்ள NHS என்னும் தேசிய சுகாதார அமைப்பு ஊசி மருந்தை வழங்கவுள்ளது. குறிப்பாக எய்ட்ஸ் நோயாளிகள் அனைவரும் antiretroviral என்றும் மாத்திரையை தினசரி எடுத்துக் கொள்கின்றனர். […]
டெல்லியிலிருந்து மும்பை இன்டிகோ விமானத்தில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவதக் காரத் அதிகாலை விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 2 மணியளவில் விமான பணிப்பெண் அவசர மருத்துவ சிகிச்சைக்காக டாக்டர் தேவை என்று அறிவித்தார். இந்நிலையில் விமான பணிப் பெண்ணிடம் என்ன பிரச்சினை என்று பகவத் காரத் கேட்டார். அதற்கு அந்த பணி பெண் 45 வயதான நபர் மயக்கம் அடைந்துள்ளார் என்று அவர் கூறினார். அதன்பிறகு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க […]
தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி சென்னையில் நேற்று மாலை தொடங்கிய கனமழை இன்று காலை வரை பெய்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில் சென்னை கீழ்பாக்கம் கல்லறையில் வேலை செய்து வரும் உதயா என்பவர் கனமழை காரணமாக கல்லறையில் தங்கியிருந்தார். இதையடுத்து கனமழை தொடர்ந்து பெய்ததால் உதயா உடல் பாதிக்கப்பட்டு அங்கேயே மயங்கி உள்ளார். அதன் பிறகு அப்பகுதி மக்கள் அவரை அங்கு கண்டு காவல்துறையினருக்கு […]
சிகிச்சைக்கு வந்த பெண் தன் ஆசைக்கு இணங்காததால் அவரை வெட்டிக் கொலை செய்த மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கானேபல்லே என்ற கிராமத்தை சேர்ந்த ஒபைய்யா என்பவர் வைத்தியசாலை ஒன்றை நடத்தி வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் மூட்டு வலியின் காரணமாக அவரிடம் மருத்துவம் பார்க்க சென்றுள்ளார். அப்போது ஒபைய்யா மருந்து வழங்குவதாக கூறி வீட்டிற்கு உள்ளே அழைத்துச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். […]
மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை மத்திய அமைச்சர் வெளியிட்டதற்கு அவர் குடும்பத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்து வந்துள்ளார். கடுமையான காய்ச்சல் மற்றும் உடல்நிலை சோர்வால் அவதியுற்று வந்த அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மன்மோகன்சிங்கை மரியாதை நிமித்தமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூர் மாதவியா நேரில் சந்தித்து வந்தார். இதனைத் […]
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருக்கு மூச்சுத்திணறல், நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று தேசம் பிரார்த்தனை செய்வதாக காங்கிரஸ் கட்சி தலைமை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தது. Former Prime Minister Dr. Manmohan Singh admitted to All India Institute of Medical Sciences, […]
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோளிங்கர் சாலையில் வெறிநாய் ஒன்று சுற்றி திரிந்தது, திடீரென அந்த நாய் பொதுமக்களை வெறித்தனமாக கடித்து குதறியது. இதனால் பொதுமக்கள் அந்த நாயை விரட்டி அடித்தனர். அப்போது பாட்டி குளம்,போர்டின் பேட்டை, ஈஸ்வரன் கோவில் தெரு மற்றும் பஜார் வீதி ஆகிய பகுதிகளில் நடந்து சென்ற பொதுமக்களை கடித்தது. இதனால் மொத்தம் 47 நபர்களை அந்த நாய் கடித்து உள்ளது. அதில் படுகாயம் அடைந்த சேகர், முருகேசன், அண்ணாமலை, பாரதி, கணேசன், கணபதி, கண்ணன், […]
அரசின் சார்பாக பணம் திரட்டி குழந்தைகளுக்கான மருத்துவ செலவுக்கு பயன்படுத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. அபூர்வ நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான மருத்துவ சிகிச்சைக்கு பொதுமக்களிடம் இருந்து பணம் பெற்று பயன்படுத்த வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. தனி நபர்களால் மிகப் பெரிய தொகையை ஏற்பாடு செய்ய முடிகின்றது. மாநில அரசு நினைத்தால் நிச்சயம் இதனை செயல்படுத்த முடியும். இதற்கான நடைமுறையை மாநில அரசு கொண்டுவந்து பின்பற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. சமீபத்தில் […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தற்போது கணிசமான அளவு அனைத்து மாவட்டங்களிலும் குறைந்து வருகிறது. இதனால் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் 28 நாட்களுக்கு பிறகு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு சர்க்கரை நோய், பக்கவாதம், ரத்த நாளங்களில் அடைப்பு உள்ளிட்ட பல்வேறு […]
பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனல்களான சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சி சேனல்களில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் அர்ச்சனா. இதைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகிவிட்டது. தொகுப்பாளினி அர்ச்சனாவிற்கு மூளைப் பக்கத்தில் ஒரு ஓட்டை இருப்பதால் அதற்கு அவர் சர்ஜரி செய்து கொள்ளப் போவதாக கடந்த சில […]