Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மயங்கி கிடந்த நபர்…. திடீரென உயிரிழந்ததால் பரபரப்பு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

பேருந்து நிலையத்தில் மயங்கி கிடந்த நபர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்ட பேருந்து நிலையம் அருகே கடந்த மாதம் 26ஆம் தேதிஅடையாளம் தெரியாத 45 வயது ஆண் ஒருவர் சுயநினைவின்றி மயங்கிய நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த நபர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நிலத்தை மீட்டு தர வேண்டும்… கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் செய்த செயல்… சிகிச்சை பலனின்றி பலி…!!

நிலத்தை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று விஷம் குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் சிக்கலை அடுத்துள்ள தொட்டியபட்டி பகுதியில் அமல்ராஜ் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்து அங்கு காம்பவுண்ட் காட்டியதால் நிலத்தை மீட்டு தரக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார். ஆனால் அதிகாரிகள் எந்த பதிலும் அளிக்காததால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அமல்ராஜ் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று விஷம் குடித்து தற்கொலைக்கு […]

Categories

Tech |