Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தவறான சிகிச்சை குடுத்து இப்டி பண்ணிட்டாங்க… நடவடிக்கை எடுங்க… சிவகங்கையில் பரபரப்பு சம்பவம்..!!

சிவகங்கையில் தவறான சிகிச்சையால் மாணவி உயிரிழந்ததாக உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சக்கந்தி காந்திநகர் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சித்ரா. இவர்களுக்கு திவ்யஸ்ரீ என்ற மகள் இருந்தார். திவ்யஸ்ரீ பதினொன்றாம் வகுப்பை சிவகங்கையில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று திவ்யஸ்ரீக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை சிகிச்சைக்காக சிவகங்கை தனியார் மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் கொண்டு சென்றனர். […]

Categories

Tech |