மிகக் குறைவான வட்டியில் கொரோனா சிகிச்சைக்காக வங்கிகள் கடன் வழங்கி வருகின்றது. அதை பற்றி தெரிந்து கொள்வோம். நாடுமுழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்களது பொருளாதாரத்தை இழந்து, கடுமையான நிதி நெருக்கடியில் வாடி வருகின்றனர். சிகிச்சைக்கு அரசு மருத்துவமனையில் இடம் கிடைப்பது என்பது மிகவும் அரிதாக இருக்கும் நிலையில், தனியார் மருத்துவமனையில் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்யப்பட்டு வருகின்றது. இதனால் சிகிச்சை செய்ய […]
Tag: சிகிச்சை
கனடா விஞ்ஞானிகள் தடுப்பூசியால் ஏற்படும் ரத்தம் உறைதலுக்கான சிகிச்சையை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு நாடுகளிலும் அஸ்ட்ராஜெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசிகளால் ரத்தம் உறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தியாவிலும் இந்த தடுப்பூசி கோவிஷீல்டு என்ற பெயரில் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் கனடாவின் மெக்மாஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த தடுப்பூசியால் ஏற்படும் ரத்தம் உறைதலுக்கான சிகிச்சையை கண்டுபிடித்துள்ளனர். அதன்படி இந்த விஞ்ஞானிகள் இன்ட்ரெவனஸ் இம்யூனோகுளோபுலின் மற்றும் ரத்த […]
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னைக் கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம் கம்புலி தாலுகா பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது, அங்கிருந்த புதரிலிருந்து ஒரு பாம்பு இவரை கடித்துள்ளது. பின்னர் அந்த பாம்பை பிடித்த இளைஞன் அந்த பாம்புடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதையடுத்து அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் ஒரு […]
ராணுவ வீரர்களுக்கும், முன்னாள் வீரர்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் ஆன்லைன் மூலம் மருத்துவ சிகிச்சை வழங்கும் இணையத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவிவருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் செவிலியர்கள் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் ராணுவ வீரர்களுக்கும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் ஆன்லைன் மூலம் மருத்துவ சிகிச்சை வழங்கும் இணையதளத்தை […]
கிட்னி மாற்று சிகிச்சைக்கு உதவிய பிரபல நடிகர் சிரஞ்சீவிக்கு பொன்னம்பலம் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல ஹீரோக்களின் படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் பொன்னம்பலம். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் பலரிடம் உதவி கேட்டார். இதனை ஏற்று சரத்குமார், கமல் உள்ளிட்ட பல பிரபலங்கள் பொன்னம்பலத்திற்கு உதவி செய்தனர். மேலும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் […]
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் இந்த மாதம் மே 10ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு […]
கல்பாக்கம் அணு மின் நிலையத்துக்கு சொந்தமான மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் இருந்தும் மக்களுக்கு சிகிச்சை அளிப்பது இல்லை என்றும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க பல மாநிலத்தில் […]
கொரோனா சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டண வரம்பு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது அது மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் பல மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. இந்நிலையில் கொரோனா சிகிச்சை அளிக்கும் […]
டெல்லியில் பல மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு இடம் இல்லை என்று கூறிய காரணத்தினால் என் மனைவி இறந்து விடுவார் என்று கூறி கணவன் மருத்துவமனை முன்பு அழுத காட்சி நெஞ்சை பதற வைத்துள்ளது. டெல்லியில் தொடர்ந்து கொரோனா அதிகரித்து வரும் சூழலில் மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் தடுப்பூசி மற்றும் படுக்கை அறை வசதிகள் என பல பிரச்சனைகள் இருந்து வருகின்றது, ஆனாலும் இன்று டெல்லியில் லோக் நாயக் ஜெய்பிரகாஷ் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்களின் பெரும் போக்குவரத்து நெரிசலுக்கு […]
பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதில் பல திரை பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பிரபல பாலிவுட் நடிகர்கள் ரன்பீர் கபூர், அமீர்கான், மாதவன், அக்ஷய் குமார் ஆகியோருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. அந்த வரிசையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்பிர்க்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து […]
2 கார் விபத்துக்குள்ளானதில் 4 காவல்துறையினர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் அழகர்சாமி என்பவர் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு தனது காரில் சென்றுள்ளார். அப்போது திடீரென காரின் பின் டயர் வெடித்து பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் என்ற பகுதியில் உள்ள தடுப்பு சுவர் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து பின்னால் வந்து கொண்டிருந்த கடலூர் புவனகிரி போலீஸ் […]
பிரபல நடிகை சனம் ஷெட்டி உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் அங்காடித் தெரு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சிந்து. இவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னிடம் சிகிச்சைக்கு பணமின்றி போராடி வருவதாக இணையத்தில் வீடியோவை வெளியிட்டார். இதைதொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை சனம் ஷெட்டி சிந்துவின் புகைப்படத்தை தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டு இவருக்கு ஆரம்ப […]
தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ. நெடுமாறன் சிகிச்சை முடிந்து நலமாக வீடு திரும்பினார். கொரோனா தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்ட அவா், கடந்த 12 ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த இரு வாரங்களாகச் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை முடிந்து புதன்கிழமை வீடு திரும்பினார். சிகிச்சைக்குப் பிந்தைய பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்துள்ள பழ. நெடுமாறனை ஒரு மாத காலமேனும் முழு ஓய்வு […]
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் இளவரசர் பிலிப் உடல்நிலை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த செவ்வாய் கிழமையன்று 99 வயது நிரம்பிய பிரிட்டன் இளவரசர் பிலிப் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்பதற்கான காரணத்தை அரண்மனை அதிகாரிகள் வெளியிடவில்லை. ஆனால் தற்போது அவரது உடல்நிலை குறித்து அரண்மனை அதிகாரிகள் விவரங்களை வெளியிட்டுள்ளனர். அதில், “கிங் எட்வர்ட் VII என்ற மருத்துவமனையில் இளவரசர் பிலிப் தொற்று நோய்க்கான சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் சிகிச்சைக்கு ஒத்துழைக்கும் […]
காயம் குணமாக சில எளிய டிப்ஸ்களை கடைபிடியுங்கள். நாம் நம் வாழ்க்கையில் சில நேரங்களில் அலட்சியம் காரணமாக காயம் அடைகிறோம். ஒரு காயத்தை ஏற்படும்போது காயம் கடுமையானதாக இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். காயம் தீவிரமாக இல்லாவிட்டால் உடனடி தீர்வு அளிக்க கூடிய 9 வீட்டு வைத்தியங்களைப் பற்றி பார்ப்போம். காயம் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதி வீங்கியிருந்தால், பாதிக்கப்பட்ட பகுதியில் ஒரு துணியை வைத்துச் செலரியை மற்றொரு துணியில் கட்டினால் இதன் மூலம் காயம் காரணமாக […]
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பு தெரிவிப்பவர்களுக்கு இலவச சிகிச்சை கிடையாது என அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறிய முயற்சி உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது கொரோனா தடுப்பூசி பெரும்பாலான நாடுகளில் மக்கள் பயன்பாட்டுக்கு […]
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனால்டு டிரம்ப் கொரோனா ஏற்பட்டபோது மிகவும் ஆபத்தான நிலைமைக்கு சென்ற மறைக்கப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவிக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அப்போது ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனுக்கு எதிராக ட்ரம்ப் நேரடி விவாதத்தில் பங்கேற்க சென்று கொண்டிருந்தார். அதன் பிறகு வெள்ளை மாளிகையில் இருந்து ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு […]
கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட முன்களப் பணியாளர் ஒருவர் உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஸ்டான்லி என்ற மருத்துவமனையில் மீனா என்பவர் முன்களப் பணியாளராக பணியாற்றிவருகிறார். இவருக்கு கடந்த ஜனவரி 19ஆம் தேதியன்று கோவாக்சின் என்ற கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பின்பு வீட்டிற்கு சென்ற அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. எனவே ஸ்டான்லி மருத்துவமனையில் மீனா அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் மருத்துவ கல்வி […]
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா உடல் நலம் குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரது சிகிச்சையில் சந்தேகம் இருப்பதாகவும் இவருக்கு உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர். வரும் 27ஆம் தேதி சசிகலா விடுதலை ஆக இருப்பதால் அவருக்கு சரியாக சிகிச்சை அளிக்காமல் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு பார்வர்ட் பிளாக் கட்சி பொதுச் செயலாளர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் சசிகலாவுக்கு கடந்த ஏழு நாட்களாக காய்ச்சல் […]
உதகையை அடுத்துள்ள பொக்காபுரம் குடியிருப்பு பகுதிக்குள் காயத்துடன் சுற்றித் திரிந்த ஒற்றை யானைக்கு, கும்கி யானைகளைக் கொண்டு மயக்க ஊசி செலுத்தி, சிகிச்சை அளிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் பொக்காபுரம் வனப் பகுதியில், ஒற்றை ஆண் யானை முதுகில் பலத்த காயத்துடன் சுற்றி வந்தது. காயத்தை குணப்படுத்த பழத்திற்குள் மாத்திரைகளை வைத்து அளித்து, வனத்துறையினர் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். காயமடைந்த யானை பொக்காபுரம் […]
ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றிருந்தார். படக்குழுவில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனிடையே அவருக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதால், நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரஜினி உடல்நிலை சீராக இருப்பதாகவும், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனையில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மாலை நடிகர் ரஜினிகாந்த், அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். […]
சிகிச்சை தேவைப்படும் மனைவிக்காக வீட்டை அவசர சிகிச்சை பிரிவாக மாற்றிய கணவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் ஜபல்பூரில் வசிப்பவர்கள் கியான் பிரகாஷ்-குமுதாணி தம்பதியினர். குமுதானி ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டு நான்கு வருடங்கள் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் இருக்கும் மனைவிக்கு வீட்டில் வைத்து சிகிச்சை கொடுக்க நினைத்த கியான் பிரகாஷ் தங்கள் வீட்டை முழு வசதிகள் அடங்கிய அவசர சிகிச்சை பிரிவாக மாற்றியுள்ளார். […]
தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் வரும் நவம்பர் மாதம் மூன்றாம் தேதி அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதிபர் டிரம்ப்க்கும், அவரது மனைவி மெலோணியாவுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை கடந்த ஒன்றாம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து இருவரும் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் ட்ரம்புக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் அவர் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். […]
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த பெண்மணி தவறான சிகிச்சையால் உயிர் இழந்ததாக உயிரிழந்தவரின் மகன் குற்றம் சாட்டியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்து உள்ள மருதம்கோட்டை பகுதியைச் சேர்ந்த சந்திரிகா என்ற பெண்மணி கொரோனா தொற்று காரணமாக நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் அவர் குணமடைந்து விட்டதாக. அவர் குணமடைந்து விட்டதாக நேற்று முன்தினம் மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் அன்று மாலை […]
பின்னணி பாடகர் திரு.எஸ் பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னணி பாடகர் திரு.எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 5-ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களாக திரு.எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக அவரது மகன் திரு.எஸ்.பி. சரண் தெரிவித்து வந்தார். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் திரு.எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக […]
தே.மு.தி.க. தலைவர் திரு விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பெரிதளவில் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தாமல் வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதை அடுத்து சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நேற்று இரவு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு […]
நெல்லை மாவட்டம் மனோர் அருகே காவல் உதவி ஆய்வாளர் மாடசாமி தாக்கியதில் சுப்பையா புரத்தைச் சேர்ந்த திரு.முருகன் என்பவர் படுகாயம் அடைந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். தனது தோட்டத்தின் அருகே ஒரு கும்பல் மணல் திருடியது குறித்து புகார் அளிக்க சென்றபோது உதவி ஆய்வாளர் தன்னை தாக்கியதாக திரு.முருகன் தெரிவித்துள்ளார். பாளையங்கோட்டை மருத்துவமனையில் முருகன் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழகத்தில் நேரிட்ட சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர். சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த கார், மதுரை மேலூர் அருகே கொட்டாம்பட்டி நான்கு வழி சாலை பகுதியில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. காரில் இருந்த சென்னையை சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி கிருஷ்ணவேணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கணேசன் ஆபத்தான நிலையில் அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதைப்போல் கரூர் அன்பு நகரைச் சேர்ந்த […]
கன்னியாகுமரியில் கொரோனா இல்லாத நிறைமாத கர்ப்பிணி பெண்ணை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல முயன்ற சுகாதாரத்துறை குழுவினரால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த உள்ள மணிக்கட்டுப்புட்டால் பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணான திருமதி ரூபிகாவுக்கு கொரோனா இருப்பதாக சுகாதாரத்துறை குழுவினர் கூறியுள்ளனர். எனினும் தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட சோதனையில் தனக்கு கொரோனா இல்லை என மருத்துவர்கள் தெரிவித்ததாக சான்றிதழ்களை ரூபிகா காண்பித்துள்ளார். அதனை ஏற்க மறுத்த சுகாதாரத்துறை குழுவினர் ரூபிகாவை அரசு மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்கு […]
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு விஷம் செலுத்தப்பட்டது உண்மை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரான நாவல்னி கடந்த மாதம் விமான பயணத்தின் போது மயங்கி விழுந்து கோமா நிலைக்கு சென்றார். அவருக்கு ரஷ்ய அதிகாரிகள் விஷம் கொடுத்து கொல்ல முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் சிகிச்சைக்காக ஜெர்மனி செல்லப்பட்டார். பத்து நாட்களுக்கு மேல் கோமா நிலையில் இருந்த அலெக்ஸி தற்போது மெல்ல குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கருவிகளின் உதவியின்றி அலெக்ஸி […]
காங்கிரஸ் கட்சியில் இடைக்கால தலைவர் திருமதி சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் திருமதி சோனியா காந்தி வழக்கம்போல மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வெளிநாட்டில் இரண்டு வாரங்கள் தங்கி மருத்துவ பரிசோதனைகளை முடித்து கொண்டு பின்னர் இந்தியாவுக்கு திரும்புகிறார். அதன் பின்னர் நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்வார். திருமதி சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பயணத்தில் அவருடன் அவரது மகனும், நாடாளுமன்ற […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் பட்டியல் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி, நேற்று ஒரே நாளில் 5,967 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,85,352 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 97 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6,614 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா பாதிக்கப்பட்டு […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் எஸ்.பி.பி.க்கு அவரது பாடல்களை ஒலிக்கவிட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் தினம்தோறும் அவருடைய உடல்நிலை பற்றி அவரது மகன் எஸ்.பி.பி.சரண் வீடியோ பதிவை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருக்கும் எஸ்.பி.பி.க்கு அவரது பாடல்களை ஒலிக்கவிட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. […]
கர்நாடகாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 2 ஆயிரம் மருத்துவர்கள் தயாராக உள்ளதாக மந்திரி சுதாகர் கூறியுள்ளார். கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவை விட இந்தியா முன்னிலை வகித்து வருகிறது. கொரோனா விவகாரத்தில் நம்முடைய நாடு பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தற்போதுவரை எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. அதன் காரணமாக இந்தியாவில் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கின்றது. மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு தீவிரமாக சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கின்றன. பெங்களூரில் கொரோனா பாதிப்பு […]
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் நள்ளிரவில் கொரோனா நோயாளி அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை கிருஷ்ணா நகர் சொக்கமுத்து விதியைச் சேர்ந்த 57 வயது பெண்மணி கடந்த 10 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது கொரோனா வைரஸ் இருந்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு நோய் குணம் அடைந்தது […]
சென்னை சாலிகிராமம், வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்றுவரும் 3, 881 கொரோனா நோயாளிகள் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில், சாலிகிராமம் மற்றும் வியாசர்பாடியில் உள்ள கல்லூரிகளில், சித்த மருத்துவ சிகிச்சை மையம் மூலம் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா சித்த மருத்துவ மையம் மூலம் நடைபெற்றுவரும் சிகிச்சை மையத்தில், […]
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் ஒட்டு மொத்த மனித சமூகத்தையும் நடுங்க வைத்துள்ளது. பாமரமக்கள் தொடங்கி பிரதமர் வரை தனது வீரியத்தை காட்டியுள்ளது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பல நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கூட ஆளுநர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தொற்றால் பாதிக்கப்பட்ட வரிசையில் இருந்து வருகின்றனர். இதில் பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியனும் அடங்கும். […]
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தனியார் மருத்துவமனைகளில் வைரஸ் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் வைரஸ் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக கட்டணத்தை அம்மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. அதன்படி தனியார் மருத்துவமனைகளில் வைரஸ் பரிசோதனை செய்ய 2,400 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவு இல்லாமல் ஒரு நாளைக்கு 3,250 ரூபாயும், அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தால் 5,480 ரூபாயும், அவசர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசத்துடன் இருந்தால் 9,580 ரூபாயும் சிகிச்சை […]
தென் தமிழகத்தில் முதல் முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் குறட்டை பிரச்சினையை கண்டறியும் சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியரின் நமக்கு நாமே திட்ட நிதியிலிருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்பில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தூக்கத்தின் போது ஏற்படும் குறட்டை மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவற்றை கண்டறியும் பரிசோதனை செய்து அதற்கான காரணங்களை துல்லியமாக கண்டறியும் வகையில் புதிய சிகிச்சை பிரிவை மருத்துவமனை முதல்வர் திரு. சங்குமணி தொடங்கி வைத்தார். […]
கொரோனா பாதித்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு இனி முதல் வாய்ப்பாக வெண்டிலேட்டர் பொறுத்தப்படாது என்று மருத்துவர் குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று பரவ தொடங்கியதுமே நாட்டில் இருக்கும் வெண்டிலேட்டர் வசதிகள் குறித்துதான் அலசப்பட்டது. அதற்கு கரணம் கொரோனா பாதித்து மூச்சு விடுவதில் சிரமம் ஆவதுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வெண்டிலேட்டர் பொறுத்தப்பட்டேயாகும். ஆனால் கொரோனா தொற்றுக்கு எதிரான சிகிச்சையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கிடைத்த அனுபவங்களின் […]
சென்னை சாலிகிராமம் வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்றுவந்த 2985 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் சாலிகிராமம் மற்றும் வியாசர்பாடியில் உள்ள கல்லூரிகளில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் உள்ள சிகிச்சை மையத்தில் 2889 பேர் அனுமதிக்கப்பட்டு அதில் 2427 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு […]
கொரோனா நோயாளிகளை எளிதில் கண்டறியும் வகையில் கருவி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்படைந்தவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய்த்தொற்று மிகவும் எளிதாக பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் கொரோனா வாழும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவரும் முழு உடல் கவச உடை அணிந்து சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.இவ்வாறு முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு வந்தாலும் கொரோனா வார்டுகளில் பணியாற்றிய பல்வேறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொரோனாவிற்கு ஆளாகியிருக்கின்றனர். இதனை கருதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் […]
ஏழை தொழிலாளியின் மருத்துவ செலவை தன்னார்வலரின் வேண்டுகோளை ஏற்று மருத்துவமனை மொத்தமாக ரத்து செய்தது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது தெலுங்கானாவை சேர்ந்த ராஜேஷ் என்பவர் துபாயில் கட்டுமான தொழிலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி தெலுங்கானாவில் விவசாயமும் துணி துவைக்கும் பணியும் செய்துவந்த நிலையில் இத்தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜேஷ் கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கிருக்கும் வளைகுடா தொழிலாளர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவரான நரசிம்மா ராஜேஷை […]
பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தவர் உயிரிழந்து விட்டதாக நினைத்து புகைப்படம் எடுக்கும் போது அவர் உயிருடன் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த சிவதாசன் என்பவர் வாடகை வீடு ஒன்றில் தனியாக வசித்து வருகின்றார். சில தினங்களுக்கு முன்பு அவரது நண்பரொருவர் சிவதாசனை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்ற சமயம் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது நண்பர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்தவர்கள் சிவதாசனை பரிசோதித்துவிட்டு அவர் உயிரிழந்ததாக […]
கொரோனாவால் ஏற்பட்ட மருத்துவ இடையூறுகளால் பிற நோய்களால் ஏற்படும் மரணங்கள் அதிகரிக்கும் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் உலக நாடுகளில் இருக்கக்கூடிய அத்தனை மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் கொரோனாவுக்காகதான் அதிகமான சிகிச்சையை தற்போது மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பிற நோய்களால் தாக்கப்படும் மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் இடையூறு ஏற்பட்டுள்ளது. […]
கொரோனா தொற்றினால் உயிரிழந்தவரின் உடலை ஆட்டோவில் எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கொரோனா தொற்றால் இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களிலும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தெலுங்கானாவிலும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இந்நிலையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி நிஜாமாபாத் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனையடுத்து கொரோனாவால் உயிரிழந்த நோயாளியின் உடலை ஆட்டோவில் […]
சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 18 பேர் உயிரிழந்துள்ளனர் . தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 64 பேர் சிகிச்சை பலயின்றி உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1700 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் நேற்று 26 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தமாக சென்னையில் உயிரிழப்பு எண்ணிக்கை 1146 ஆக உயர்ந்துள்ளதாக நேற்று சுகாதாரதுறை அமைச்சர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று […]
சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 55,929ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 846 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 33,441 பேர் குணமடைந்துள்ளனர். மண்டல வாரியாக சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 2,212, கோடம்பாக்கம் – 2,094, திரு.வி.க நகரில் – 1,656, அண்ணா நகர் – 2,946, தேனாம்பேட்டை – 2,363, தண்டையார் பேட்டை – […]
30 வருடங்கள் பெண்ணாக வாழ்ந்தவர் உடல்நலக் குறைவினால் சிகிச்சை எடுக்க சென்றபொழுது அவர் ஆண் என்பது தெரியவந்துள்ளது கொல்கத்தாவில் கடந்த 30 வருடங்களாக எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து வந்த பெண்ணிற்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பெண் இல்லை ஆண் என்பதை கண்டறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர். மேற்கு வங்கத்தை சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவருக்கு திருமணம் முடிந்து ஒன்பது வருடங்கள் ஆகிய நிலையில் சமீபத்தில் […]
கொரோனா பாதித்தவர்கள் சிகிச்சைக்காக 4 வகையாக பிரிக்கப்படுவர் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். அதில், 1. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் உயர்ரக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர், 2. குறைந்த அறிகுறிகளோடு மருத்துவ வசதி தேவைப்படுபவர்கள் கோவிட் ஹெல்த் சென்டர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். 3. அறிகுறி இல்லாமல் மிக குறைந்த அளவு பாதிப்பு உள்ளவர்கள் கோவிட் கேர் சென்டர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். 4. அறிகுறிகள் குறைவாக இருந்து வீட்டில் வசதி உள்ளவர்கள் வீட்டு கண்காணிப்பில் […]