Categories
மாநில செய்திகள்

டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது…. குண்டர் சட்டம் பாய்ந்தது….!!!!

டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக கோவை மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர். மதுரையை சேர்ந்த ரவுடி பேபி என்ற பெயரில் டிக்டாக்கில் பிரபலமானவர் சுப்புலட்சுமி என்ற சூர்யா (35 ). இவரும் அவரது நண்பருமான மதுரை சுப்பிரமணியபுரத்தில்  உள்ள சிக்கந்தர்ஷா என்ற சிக்கா (45) இருவரும் சேர்ந்து யூடியூப் சேனலில் வரும் ஒரு பெண்ணின் நிகழ்ச்சி தொடர்பாக அந்தப் பெண்ணை தகாத முறையில் விமர்சித்துள்ளனர். அந்த பெண் கோவையில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் […]

Categories

Tech |