நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு நம்மால் முடிந்த தீர்வு எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவதே ஆகும். அந்தவகையில் தற்போது எரிபொருளை சிக்கனமாக எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். * சமையல் செய்தால் பாத்திரத்தை மூடி வைத்து செய்யுங்கள். இதனால் சீக்கிரமாக சமையல் தயார் ஆவதுடன் எரிபொருளும் மிச்சம் ஆகும். * வேகவைப்பது, குழம்பு போன்றவற்றுக்கு பிரஷர் குக்கர் பயன்படுத்தலாம். சட்டென வெந்து விடுவதுடன் எரிபொருளும் […]
Tag: சிக்கனம்
நடப்பு நிதியாண்டில் மொத்த செலவீனத்தில் 20% செலவை குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா நோய் தொற்றால் தமிழக அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த நிதி சுமையை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனடிப்படையில் கொரோனாவால் ஏற்பட்ட எதிர்பாராத செலவினங்களை ஈடு செய்யும் வகையில் பல்வேறு நிதி சிக்கனங்களை அறிவித்துள்ளது. அதில் அரசு அதிகாரிகளின் பயண செலவு, அலுவலகங்களுக்கு கொள்முதல் செய்யும் பொருட்கள் என பல்வேறு செலவீனங்களை […]
அரசு செலவில் உயர் அதிகாரிகள் வெளிநாடு செல்ல அனுமதி இல்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் மொத்த செலவீனத்தில் 20% செலவை குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கொரோனாவால் ஏற்படும் செலவுகளை ஈடுகட்ட பல்வேறு செலவுகளை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், அரசு அலுவலகங்களில் புதிதாக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அலுவலக ரீதியாக விருந்து, மத்திய உணவு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு தடை […]