சிக்கனில் காரம் கம்மியாக இருப்பதாக கூறி மனைவியை கணவன் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ்(48), ஷாலினி(42) தம்பதி. சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த சுரேஷ் மனைவியிடம் ‘சிக்கன் கபாப்’ செய்து தருமாறு கேட்டு வாங்கி சாப்பிட்டுள்ளார். பின்பு ‘சிக்கன் கபாப்’-ல் காரம் குறைவாக இருப்பதாக கூறி சண்டையிட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சுரேஷ், ஷாலினியை உருட்டு கட்டையால் தாக்கியுள்ளார். […]
Tag: சிக்கன்
லண்டனில் ஒரு உணவகத்தில் சிக்கன் ஆர்டர் செய்த பெண்ணிற்கு கோழியின் தலை அனுப்பப்பட்டதால் அதிர்ச்சியடைந்துள்ளார். லண்டனில் ஒரு பெண், பிரபல உணவகத்தில் சிக்கன் ஆர்டர் செய்திருக்கிறார். அதன்பின்பு வீட்டிற்கு வந்த உணவை ஆவலுடன் திறந்து பார்த்தவர் அதிர்ந்து போனார். காரணம், அந்த பார்சலில் கோழியின் தலை முழுமையாக பொறிக்கப்பட்டு இருந்திருக்கிறது. அந்தப் பெண் உடனடியாக அதனை புகைப்படம் எடுத்து இணையதளங்களில் பதிவிட்டார். மேலும், “ஆர்டர் செய்த உணவில் கோழியின் முழு தலை, அப்படியே இருப்பதை பார்த்தேன். உடனே, […]
தினமும் சிக்கன் அதிகமாக சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பது பற்றி இப்போது தெரிந்து கொள்ளுங்கள். உலக அளவில் உள்ள உணவுகளில் மிக ஏராளமானோர் அதிகமாக விரும்புவது சிக்கன். அதனைக்கொண்டு பல அற்புதமான ரெசிபிக்கள் தயாரிக்கப்படுகின்றன. அது மட்டுமன்றி அதன் விலையும் மிகக் குறைவு. அதனால் விலை குறைவு என்பதால் பலரும் தினமும் அதனை சாப்பிட்டு வருகிறார்கள். அதில் அதிக புரோட்டின் மற்றும் பிற சத்துக்கள் நிறைந்து இருந்தாலும், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் மிகவும் ஆபத்து. பொதுவாக […]
டெல்லியில் சிக்கன் சாப்பிட்ட 4 வயது சிறுமி வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம், தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த சங்கரன் என்பவரின் 4 வயது மகள் வைஷ்னவி. இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது பெற்றோர்கள் சிக்கனை வாங்கி கொடுத்துள்ளனர். சிக்கனை சாப்பிட்ட ஐந்து நிமிடத்தில் அந்த குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து தச்சநல்லூர் போலீசார் […]
பறவை காய்ச்சல் காரணமாக வேக வைக்காத அதாவது ஆப்பாயில் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டாம் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை கழகத்தில் கால்நடை சுகாதார ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டை சாப்பிடுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு கால்நடை சுகாதாரத்துறை ஆய்வு மைய இயக்குனர் ஜி.தினகராஜ் தெரிவிப்பது என்னவென்றால்: “இதுவரை பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு கண்டறியப்பட வில்லை. ஆனால் பரவ வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக […]
கோமாவில் இருந்த வாலிபர் ஒருவர் சிக்கன் என்ற வார்த்தையை கேட்டதும் சுயநினைவுக்கு திரும்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவான் நாட்டில் 18 வயது வாலிபர் ஒருவர் மோசமான விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்ததால் சுயநினைவிழந்து கோமாவுக்கு சென்றுள்ளார். மேலும் அந்த வாலிபரின் கல்லிரல் மற்றும் சிறுநீரகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டதால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இருப்பினும் அவர் சுயநினைவுக்கு திரும்பவில்லை. இந்நிலையில் வாலிபரின் சகோதரர் ஒருவர் அவரை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது அவர் விளையாட்டாக கோமாவில் […]
கொரோனா வைரஸ் மற்றும் பறவைக்காய்ச்சல் அச்சுறுத்தல் காரணமாக கோழியின் விலை சரிந்துள்ளது, மீன்களின் விலை எகிறியது..! சென்னை புதுப்பேட்டை பகுதியில் கடந்த வாரம் ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்ற கோழிக்கறி இன்று 100 ரூபாயாக சரிந்தது. ஆனால் நாட்டுக்கோழி கிலோ ரூபாய்280 விற்பனை ஆனாலும் மக்கள் அச்சமின்றி வாங்கிச் செல்வதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆட்டுக்கறி கிலோ ரூபாய் 740 ருக்கு விற்கப்பட்டதாக, மீன்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த விடுமுறை தினமான […]