Categories
உலக செய்திகள்

“விலை ரொம்ப கம்மி” சிக்கன் வாங்கி சாப்பிட்டவர்களுக்கு…. காத்திருந்த அதிர்ச்சி…!!

விலை குறைவு என நினைத்து நோய்க்கிருமி தாக்கிய சிக்கன் வாங்கி சாப்பிட்ட நூற்றுக்கணக்கானோருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளன. பிரித்தானியாவில் நோய்க்கிருமி தாக்கிய சிக்கன் தயாரிப்புகளை சாப்பிட்ட நூற்றுக்கணக்கானோருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. நோய்க்கிருமிகள் தாக்கிய அந்த சிக்கன்கறி போலந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அவை பிரிட்டன் நாட்டில் சிக்கன் கட்லெட் போன்ற உணவு வகைகளாக தயாரிக்கப்பட்டு பல்பொருள் அங்காடியில் குறைவான விலைக்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அந்தச் சிக்கன் தயாரிப்புகளை சாப்பிட்ட 480 பேருக்கு சால்மோனெல்லா நோய்க்கிருமி தாக்கியுள்ளது. அந்தச் […]

Categories
உலக செய்திகள்

“மக்களே உஷார்!”… இந்த சிக்கன் சாப்பிட்ட 5 பேர் பலி… வெளியான அதிர்ச்சி தகவல்…!!

பிரிட்டனில் ஒருவகை சிக்கன் தயாரிப்புகளை சாப்பிட்ட 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் கடந்த வருடம் ஐந்து நபர்கள் குறிப்பிட்ட வகை சிக்கன் தயாரிப்புகளை சாப்பிட்டதால் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான நபர்கள் உடல்நிலை மோசமடைந்து நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதாவது அந்த சிக்கன் தயாரிப்புகளில் நோய் தாக்கிய கோழிக்கறி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. போலந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழிகளில் குறைந்த விலையுடைய சிக்கன் கட்லெட் போன்ற சாப்பாடு வகைகளை தயாரித்து பிரிட்டனில் […]

Categories

Tech |