Categories
லைப் ஸ்டைல்

தீபாவளி ஸ்பெஷல்… சிக்கன் ஷவர்மா ரெசிபி…!!!

சிக்கனை வைத்து ஒரு அருமையான சுவையில் சிக்கன் ஷவர்மா. இதை செய்ய நேரம் குறைவாக எடுத்து கொண்டாலும் அதன் சுவையோ அட்டகாசமாக இருக்கும். அதனை திரும்ப  திரும்ப செய்து சாப்பிட தூண்டும் அளவிற்கு இருக்கும். இப்போது நம் எல்லோருக்கும் பிடித்த சிக்கன் ஷவர்மா எப்படி செய்வதென்று இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தேவையான பொருட்கள்: சிக்கன்                           – 1/2 கிலோ […]

Categories

Tech |