Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவை கைப்பற்றுவாரா ஓபிஎஸ்….. புதிதாக போட்ட பக்கா பிளான்…. அதிர்ச்சியில் எடப்பாடி….!!!!

அதிமுக கட்சியில் சமீப காலமாகவே உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்ததால், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி தலைமைக்காக கடுமையாக மோதிக் கொள்கின்றனர். கடந்த 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியின் இடக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார். இதேபோன்று ஓ. பன்னீர்செல்வமும் […]

Categories
மாநில செய்திகள்

“எங்க தரப்பு வாதங்களையும் கேளுங்க” ஓபிஎஸ்-ஐ முந்திக் கொண்ட இபிஎஸ்…. இனி எல்லாம் டெல்லி கையில்….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமை பொறுப்புக்காக போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் தொடர்பாக முதலில் ஓ. பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலும், பின்னர் எடப்பாடி செய்த மேல்முறையீட்டில் இபிஎஸ்-க்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறார். இந்த சூழலில் ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி முன்கூட்டியே உச்ச […]

Categories

Tech |