Categories
சினிமா தமிழ் சினிமா

சர்ச்சையில் சிக்கிய சாருக்கானின் “பதான்”… படம் வெற்றி பெறுமா..???

இது போல ஏற்கனவே புறக்கணித திரைப்படங்கள் தோல்வி அடைந்த நிலையில் தற்போது ஷாருக்கான் திரைப்படத்திற்கும் இதே நிலைமை ஏற்பட்டுள்ளது. நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் தற்போது இணைந்து நடித்த திரைப்படம் பதான். இவர்கள் காம்போவில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் மீண்டும் இவர்களின் காம்போ இணைந்துள்ளது. இவர்கள்  நடித்துள்ள பதான் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. பாடலில் தீபிகா படுகோன் அணிந்திருக்கும் நீச்சல் உடையின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்பதான் முடிஞ்ச மாதிரி இருக்கு… அதுக்குள்ள மறுபடியுமா…? மீண்டும் விஜயின் வாரிசு-க்கு ஏற்பட்ட சிக்கல்..!!!

விஜயின் வாரிசு திரைப்படத்திற்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் விஜய். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இத்திரைப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. வாரிசு திரைப்படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“புதிய ஓட்டுனர் உரிமம் பெறும் நடைமுறை”…. காலதாமதமாவதாக குற்றச்சாட்டு….!!!!!

புதிய ஓட்டுனர் உரிமம் பெறும் நடைமுறையால் காலம் தாமதமாவதாக ஓட்டுனர்கள் மற்றும் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் குற்றம் சாட்டி உள்ளார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் நான்கு இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் பொதுமக்கள் தாமாக முன்வந்து ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் வாகனங்களை ஓட்டுவதற்கு முறையாக பயிற்சி பெற்ற பிறகு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெற்று ஓட்டுநர் உரிமத்தை பெற்றுக் பெற்றுக் கொள்ளும் முறை வழக்கத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

அதிவேக பைக் ரைடிங்… சர்ச்சையான வீடியோ… சிக்கலில் மாட்டிய பிரபல யூடியூபர்….!!!!!

யூடியூபில் பைக் ரைடிங் என்னும் நீண்ட தூர பயணத்தில் ஈடுபட்டு அதன் வீடியோக்களை வெளியிட்டு பிரபலம் அடைந்தவர் டிடிஎஃப் வாசன். இந்த நிலையில் இவர் அண்மையில் வெளியிட்ட வீடியோ அவரை தற்போது சிக்கலுக்கு ஆளாக்கி இருக்கிறது. சக யூடியூபரான ஜி பி முத்துவுடன் இவர் மேற்கொண்ட பயணத்தில் அதிவேகமாக சென்றது மட்டுமல்லாமல் தனது இரு கைகளையும் விட்டு வாகனத்தை இயக்கியுள்ளார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி மிகுந்த விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது. சாலை பாதுகாப்பு எனும் நோக்கத்தையே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“மதுரையில் டைடல் பார்க்” இது இல்லாட்டி ரொம்ப கஷ்டம்…. சிக்கலில் மாநகராட்சி….. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…..!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள மாட்டுத்தாவணியில் டைடல் பார்க் வரும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதான் சமூக வலைதளங்களில் தற்போது ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது. அதாவது டைடல் பார்க் நிறுவனத்தால் இளைஞர்கள் வேலை தேடி பெரிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பு பெருகும். தமிழக அரசு இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்துவிட்டது என்றெல்லாம் கூறுகிறார்கள். இந்நிலையில் ஒரு புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கப்பட்ட ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு நிறுவனம் […]

Categories
தேசிய செய்திகள்

பேருந்து வாங்குவதில் முறைகேடு…. 4வது மந்திரி மீது புகார்…. தலைநகருக்கு வந்த அடுத்த சோதனை….!!!!

டெல்லி அரசால் டெல்லி போக்குவரத்து கழகத்திற்கு வாங்கப்பட்ட 1000 தாழ்ந்த தரைதள பேருந்துகள் விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில் சிபிஐ விசாரணையை துவங்கியுள்ளது. புது பேருந்துகள் வாங்குவதற்காக ஜூலை 2019 கொள்முதல் ஏலத்தில் முறைகேடுகள் நடந்ததாகவும், தொடர்ந்து மார்ச் 2020ல் நடந்த ஏலத்தில் முறைகேடுகள் நடந்ததாகவும் புகார் பெறப்பட்டது. பேருந்துகள் வாங்கிய இக்குழுவின் தலைவராக டெல்லி போக்குவரத்துதுறை மந்திரியை நியமித்ததில் ஊழல் மற்றும் முறைகேடு நடந்ததாக இந்த வருடம் ஜூன் மாதம் டெல்லி துணைநிலை கவர்னருக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: திமுக அமைச்சர் பதவிக்கு சிக்கல்…. உச்சநீதிமன்ற உத்தரவால் புதிய பரபரப்பு….!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவிக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

மேயரின் அடுத்த பெரிய பிளான்…. பளபளன்னு ஆகும் சென்னை….. கூடவே வரும் சிக்கல்….. வெளியான பரபரப்பு தகவல்….!!!

சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் வருவாய் ஈட்டும் வகையில் புதிய திட்டங்களை கொண்டு வர மேயர் பிரியா ராஜன் தலைமையில் முடிவு எடுக்கப்பட்டது. அதாவது மாநகராட்சிக்கு உள்ளிட்ட இடங்களில் காலியாக இருக்கும் கடைகள் ஒருமுறை மெகா ஏலத்திற்கு விடப்படும். இதில் பதிவு செய்யாத வர்த்தகர்களும் கலந்து கொண்டு ஏலம் எடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓராண்டிற்கான ஒப்பந்தம் தொகையை செலுத்தி கடைகளை வாடகைக்கு எடுத்துக்கொள்ள இந்த வாய்ப்பு வர்த்தகர்களுக்கும் வர பிரசாதமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“51 கோடி மது பாட்டில்கள்” மாநிலம் முழுவதும் உள்ள சிக்கல்…. நீதிபதியின் உத்தரவு….!!!!

மது பாட்டில்களை திரும்ப பெறுவதில் உள்ள சிக்கல் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் மலைப்பகுதிகளில் உள்ள மதுபான கடைகளில் மதுவை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு மது பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் பட்சத்தில் 10 ரூபாயை திரும்ப செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவு 10 மாவட்டங்களுக்கு மட்டும் பிறப்பிக்கப்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் செயல்படுத்துவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மதுபான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி – நெல்சன் கூட்டணியில் “ஜெயிலர்”…. படப்பிடிப்பு துவங்கும் முன்பே ஏற்பட்ட சிக்கல்…. கவலையில் படக்குழு….!!!!!

ஜெயிலர் திரைப்படத்திற்கு ஏற்பட்ட சிக்கலால் ரஜினி ரசிகர்கள் கவலையில் உள்ளனர். தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் நெல்சன் தீலீப்குமார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. நெல்சன் தற்போது ரஜினியின் தலைவர் 169-வது திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இதனால் ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பினை அதிகரிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் நடிக்கும் “கோப்ரா”…. ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்…. தள்ளிவைப்பு…!!!!!

விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதனையடுத்து, இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”கோப்ரா”. இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி, இர்பான் பதான் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ள […]

Categories
மாநில செய்திகள்

மெட்ரோ ரயில் திட்டம்…. சுரங்கப்பாதை அமைப்பதில் திடீர் சிக்கல்…. வெளியான முக்கிய தகவல்….!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மெட்ரோ ரயிலின் முதல் கட்ட திட்டமானது செயல்படுத்தப்பட்டு விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயிலை விரிவுபடுத்துவதற்கான திட்டம் மாநில அரசின் ஒப்புதலுக்காக கிடப்பில் போடப் பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது 2-ம் கட்ட பணிகள்  தொடங்கப்பட்டுள்ள நிலையில், மாதவரம் முதல் சிப்காட் வரையிலும், […]

Categories
மாநில செய்திகள்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திடீர் சிக்கல்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

சென்னையின் புதிய அடையாளமாக கிளாம்பாக்கம் மாறி கொண்டு வருகிறது. இது செங்கல்பட்டு மாவட்டத்தில் வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் இடையில் அமைந்திருந்தாலும் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தின் சுமையை குறைக்க கூடிய வகையில் கடந்த மூன்று ஆண்டுகளாக புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த திட்டம் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் முடக்கிவிடப்பட்டது. தற்போது மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கப்பட உள்ளது. தமிழகத்தின் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் […]

Categories
மாநில செய்திகள்

இலவச பயணத்தால் சிக்கல்…. அரசுப்பேருந்து ஓட்டுநர்கள் கோரிக்கை…. அரசு முடிவு எடுக்குமா…?

தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு கட்டணமில்லா டிக்கெட் வழங்கப்படுகிறது. இதனால் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இது போன்ற பெண்களுக்கான திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தி வருவதால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இது போன்ற இலவச பேருந்து திட்டத்தால் அரசுக்கு பல கோடி நஷ்டம் ஏற்படுவதாக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசு பேருந்துகளில் தங்களுக்கு கிடைக்கும் பேட்டா தொகை குறைந்துள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா…. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் புதிய சிக்கல்?….!!!!

தமிழகத்தில் இரண்டு வருடங்களுக்கு கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு, மாணவர்கள் அனைவருக்கும் தற்போது தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 1-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் 145 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானியா: Fish and Chip பிரியர்களுக்கு எழுந்த சிக்கல்…. வெளியான தகவல்…..!!!!!

பிரித்தானியா நாட்டின் fish and chip கடைகள் வரலாற்றில் மிகப் பெரிய சிக்கலை எதிர்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய போர் காரணமாக சமையல் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தேசிய அளவில் சமையல் எண்ணெய் பற்றாக்குறை காரணமாக 3ல் ஒன்று fish and chip கடைகள் இந்த வருட இறுதிக்குள் மூடப்படலாம் என்று முன்னணி தொழில் துறை அமைப்பு எச்சரித்து உள்ளது. ஒட்டுமொத்தமாக பிரித்தானியாவில் 10,500 fish […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வுக்கு விண்ணப்பத்தில் சிக்கல்…. தவிக்கும் மாணவர்கள்….!!!

நீட் தேர்வுக்கான விண்ணப்பம் ஆன்லைனில் தொடங்கியுள்ள நிலையில் கடந்த ஆண்டு பிளஸ் 1 மதிப்பெண் விவரம் கேட்பதால் தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். பல் மருத்துவம், சித்த மருத்துவம், மருத்துவம் போன்றவற்றை பயில்வதற்கு நீட் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இதற்கு கடும் எதிர்ப்பு இருந்தாலும் வேறு வழியில்லாமல் மாணவர்கள் இதை விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த ஆண்டு தமிழகத்தில் 99 ஆயிரத்து 110 பேர் தேர்வு […]

Categories
உலகசெய்திகள்

பேச்சுவார்த்தை மிகவும் சிக்கலானது…. ரஷ்ய தாக்குதல் குறித்து…. அதிபர் விளக்கம்…!!!!

ரஷ்யாவுடனான போர் நிறுத்தம் தொடர்பான  பேச்சுவார்த்தை மிகவும் சிக்கலானது என உக்ரைன் அதிபர் அறிவித்துள்ளார். உக்ரைன்  மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து 22 வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் இருநாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளது. ஏற்கனவே இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு கிடைக்காத நிலையில், போரை நிறுத்த சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதால் விரைவில் போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் ரஷ்யாவுடனான போர்நிறுத்த பேச்சுவார்த்தை மிகவும் […]

Categories
அரசியல்

“ராஜேந்திர பாலாஜிக்கு நேரமே சரியில்லை”…!! உருவாகியுள்ள புதிய சிக்கலால் விரைவில் கைது….???

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் 8 கிரவுண்ட் நிலத்தை அபகரித்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் நவீன்குமார் இருக்கும் அவருடைய சகோதரர் மகேஷ் குமாருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக மகேஷ் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆலத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனக்கு ஜாமீன் […]

Categories
மாநில செய்திகள்

தள்ளிப்போகும் செமஸ்டர் தேர்வு…. வேலைக்கு சேருவதில் சிக்கல்…. சிக்கி தவிக்கும் கல்லூரி மாணவர்கள்….!!!!

தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் கேம்பஸ் வேலைவாய்ப்பு பெற்ற இன்ஜினியரிங் மாணவர்கள் வேலையில் சேர்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் செமஸ்டர் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் கவலையடைந்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை வளாகத்தில் மட்டும் பல்வேறு தனியார் பெருநிறுவன பணிகளுக்கு கேம்பஸ் இன்டர்வியூ நடந்தது. அதில் 1700 […]

Categories
அரசியல்

எந்தப் பக்கம் போனாலும் கேட்டு போடுறாங்களே….! சசிகலாவுக்கு அடுத்தடுத்து வரும் சிக்கல்…. வேற வழியில்லையா…?

சசிகலாவின் அரசியல் சுற்றுப்பயணத்தில் அடுத்தடுத்து சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. சசிகலா தனது அரசியல் சுற்றுப்பயணத்தை ஜனவரியில் தொடங்கலாம் என திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அவருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து கண்டனம் தெரிவித்துள்ள அவர், “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தி.மு.க அரசு அறிவித்தது. இதனை பார்த்து பொதுமக்கள் ஆர்வத்துடன் ரேஷன் கடைகளுக்கு சென்று வாங்கினர். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டிலிருந்து வாகனங்களை கொண்டு வருவதில் மேலும் சிக்கல்…. கலக்கத்தில் வாகன ஓட்டிகள்….!!

பிரித்தானியாவிலிருந்து ஜெர்மனி முதலான நாடுகளுக்கு வாகனங்களை கொண்டுவர கூடுதல் உரிமம் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 இல் பிரக்சிட் முறை கொண்டுவரப்பட்டது இதனை தொடர்ந்து பிரித்தானியர்கள் தங்கள் வாகன உரிமங்களை ஜெர்மானிய உரிமங்களாக மாற்றிக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டனர். தற்போது மேலும் சில வழிமுறைகளை ஓட்டுனர்கள் பின்பற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 2022 ல் இருந்து பிரித்தானியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வேன் மற்றும் லாரி போன்ற பெரிய வாகனங்கள் கொண்டுவரும் ஓட்டுநர்கள் சரக்கு வாகனங்களுக்கான உரிமை பெற்றிருக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு…. ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்….!!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி,வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மற்றும் உப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் ஆண்டு தோறும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரேஷன் கடைகளில் ரொக்கப் பணமும் வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு ரொக்கப் பணம் குறித்து எந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

T20 உலக கோப்பை…. இந்தியா அணிக்கு இருந்த சிக்கல்…. பாகிஸ்தானால் தகர்ந்தது …!!

பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றாலே பின்னாளில் வரும் போட்டிகளில் இந்தியாவுக்கு நெருக்கடி இருக்காது என கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்றுகள் விருவருப்பாக நடைபெற்று வருகிறது. அதில் குரூப் டி யில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியுடன் தோல்வியுற்று புள்ளி பட்டியலில் 5வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் இந்திய அணிக்கு மேலும் ஒரு […]

Categories
இந்திய சினிமா சினிமா

“போதைப்பொருள் வழக்கு”…. ஷாருக்கான் டூப்புகளுக்கு ஏற்பட்ட சிக்கல்….!!

போதைப்பொருள் வழக்கால் ஷாருக்கான் டூப்புகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதை விருந்து நிகழ்ச்சி நடப்பதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சொகுசு கப்பலில் அதிரடி சோதனை நடத்தியதில் 1.33 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதில் மாடல் அழகி மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொங்கல் பரிசு…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…..!!!!

தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் அன்று தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறக்கூடிய வகையில் வேட்டி மற்றும் சேலை, பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, ஏலக்காய் மற்றும் முந்திரி ஆகியன பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த வருட பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்பட்டது.இதையடுத்து ஜூன் மாதமே வேட்டி மற்றும் சேலை தயாரிப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டு விசைத்தறியாளர்களுக்கு நூல் உள்ளிட்டவை  வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டிலிருந்தே வேலை செய்பவர்களுக்கு மீண்டும் சிக்கல்… அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்…!!!

உலகின் போக்கையே புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ், கடந்த 2020 மார்ச் மாதம் தொடங்கி இன்று வரையில் தனது கோரத்தைக் காட்டிவருகிறது. கொரோனாவின் தாக்கம் தொடங்கிய காலத்தில் பரவலைத் தடுக்க எந்த வழியும் தெரியாத நிலையில், உலக நாடுகள் அனைத்தும் எடுத்த ஒரு தற்காப்பு நடவடிக்கை தான் ஊரடங்கு. பெரு நிறுவனங்கள் முதல் சிறு, குறு தொழிலகங்கள் வரை அனைத்தையும் மூட வைத்தது இந்த கொரோனா. அதுமட்டுமல்லாமல் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் ஊழியர்களை தற்காலிகமாக வீட்டிலிருந்தே […]

Categories
தேசிய செய்திகள்

சம்பளம் முழுசா கிடைக்காதாம்…. அரசு, தனியார் ஊழியர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்….!!!

தடுப்பூசி போடாத ஊழியர்களுக்கு சம்பளம் முழுமையாக பிடித்தம் செய்யப்படும் என்று அசாம் மாநில சுகாதாரத்துறை மந்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கேஷாப் மஹந்தா தெரிவித்துள்ளதாவது: கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயம் முதல் தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அப்படி தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். நாளைமுதல் அரசு அலுவலகம், கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் அனைவரும் ‘நாங்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டோம்’ என்ற சுய அறிவிப்பை வெளியிட […]

Categories
தேசிய செய்திகள்

வருமான வரி செலுத்துவோருக்கு…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!

வரி செலுத்துவோருக்கு முக்கிய செய்தி. வருமான வரி தாக்கலை (Income Tax Return) எளிதாக்க, மின்னணு முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான புதிய இணையதளம்  ஜூன் மாதம்  7ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், வருமான வரித்துறையின்  போர்டலான http://www.Incometax.Gov.In/ என்ற தளத்தில் சிக்கல்கள் உள்ளன. இதன் காரணமாக வருமான வரித் துறை வழங்கும் ரீபண்ட்  இந்த ஆண்டு தாமதமாகலாம். வருமான வரியின் இந்த புதிய போர்ட்டலில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக, பணத்தைத் திரும்பப் பெறுவதில் சிக்கல் […]

Categories
மாநில செய்திகள்

யூடியூபர் மதனின் நண்பர்களுக்கும்… வரப்போகும் சிக்கல்….!!!

யூடியூபில் ஆபாசமாக பேசிய வீடியோக்களை வெளியிட்ட பப்ஜி மதனின் நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டாக்ஸி மதன் 18+ என்ற யூடியூப் சேனலில் ஆபாச வார்த்தைகளுடன் தடைசெய்யப்பட்ட பஜ்ஜி கேமை நேரலையில் பப்ஜி விளையாடி வந்தார் மதன். இந்த கேமில் அவருடன் சேர்ந்து ஆபாசமாக பேசிய பெண்ணின் குரல் அவரின் மனைவி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் அந்த சேனலில் நிர்வாகி என்பதால் நேற்று எந்திரம் கிருத்திகாவை போலீசார் கைது செய்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: அரசியலில் திடீர் பரபரப்பு… ஆட்சி மாறுமா…?

புதுச்சேரியில் சபாநாயகர் பதவியை பாஜகவுக்கு தரக்கூடாது என முதல்வர் ரங்கசாமிக்கு என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 16 இடங்களை என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். தேர்தலின் முடிவில் 10 இடங்களை என் ஆர் காங்கிரஸும், 6 இடங்களை பாஜகவும் கைப்பற்றியது. இதையடுத்து அமைச்சரவை கூட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: புதிய பரபரப்பு…. ஆட்சி அமைப்பதில் புதிய சிக்கல்….!!!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. ஆனால் சில தொகுதிகளில் வாக்கு எந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணப்படும் அதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் கூடி முதல்வரை […]

Categories
மாநில செய்திகள்

Breaking : பாஜக- அண்ணாமலை வேட்புமனுவை ஏற்பதில் சிக்கல்..!!

பாஜகவை சேர்ந்த அண்ணாமலை வேட்புமனுவை ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பல கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். மேலும் தங்களின் கட்சிகளின் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் அந்த தொகுதியில் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இதில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி கட்சியாக இந்த தேர்தலில் களம் காண்கின்றனர். மேலும் பாஜகவை சேர்ந்த அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை தாக்கல் செய்தார். […]

Categories
உலக செய்திகள்

“மாஸ்க் விற்றே கோடீஸ்வரர் ஆன இளைஞர்கள்”… இப்போ சிக்கல்ல மாட்டிகிட்டு முழிக்காங்க… காரணம் என்ன தெரியுமா….?

சுவிட்சர்லாந்தில் கொரோனா காலகட்டத்தில் முகக்கவசங்களை விற்பனை செய்து கோடீஸ்வரரான இரண்டு இளைஞர்கள் தற்போது சிக்கலில் மாட்டியுள்ளனர். சுவிட்சர்லாந்தில்  23 வயது நிரம்பிய Jascha Rudolphi மற்றும் Luca Steffen என்ற இரண்டு இளைஞர்கள் கொரோனா பரவ தொடங்கியபோது முகக்கவசங்களை  விற்பனை செய்துள்ளனர். முகக்கவசங்களை விற்பனை செய்வதன் மூலம் மட்டுமே அவர்கள் இருவரும் தனித்தனியாக 30 முதல் 100 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் வரை லாபம் அடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் வெளிநாடுகளிலிருந்து முகக்கவசங்களை இறக்குமதி செய்து தங்களுடைய நிறுவனத்தின் […]

Categories
உலக செய்திகள்

“மிரட்டல்”…! “அந்த வீடியோவை வெளியிட்டு விடுவேன்”… மேட்ரிமோனியில் அறிமுகமான பெண்ணால் இளைஞருக்கு ஏற்பட்ட சிக்கல்…!

மேட்ரிமோனியில் அறிமுகமான பெண்ணால் இளைஞருக்கு நேர்ந்த சிக்கல் அவரை காவல் துறையில் புகார் அளிக்க வைத்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் அம்பித் குமார் மிஸ்ரா என்ற இளைஞர். இவர் தனது திருமணத்திற்காக பெண் தேடி பிரபல மேட்ரிமோனி  ஒன்றில் பதிவு செய்திருந்தார். இதன் மூலம்  ஸ்ரேயா என்ற ஒரு பெண் குமாருக்கு அறிமுகமானார். அதன்பின் இருவரும் திருமணம் செய்து ஒப்புக்கொண்டதால் தொலைபேசி வழியாக போன் செய்தும், வீடியோ கால் செய்தும் தங்கள் எதிர்கால வாழ்க்கை குறித்து பேசி […]

Categories
உலக செய்திகள்

ஆண்டுக்கு 70ஆயிரம் பவுண்டுகள் சம்பளம்… கவர்ச்சி உடையால் சிக்கல்… வேதனை தெரிவிக்கும் இளம்பெண்..!

கனடாவில் ஆண்டொன்றுக்கு 70 ஆயிரம் பவுண்டுகள் சம்பாதிக்கும் இந்திய வம்சாவளியான இளம்பெண் தான் அணியும் கவர்ச்சி உடையால் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார். லண்டனில் பிறந்து ரொரன்றோவுக்கு குடிபெயர்ந்த இந்திய மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியினரான 29 வயதுடைய இளம்பெண் சப்ரினா சக்கு, கனடாவில் கிரிப்டோ கரன்சி வர்த்தகம் மற்றும் பயிற்சியின் மூலம் ஆண்டொன்றிற்கு 70,000 பவுண்டுகளை சம்பாதித்து வருகிறார். இவர் எப்பொழுதும் கவர்ச்சியான உடைகளை அணிந்து வருகிறார். அதனால் இவரைப் பார்க்கும் மக்கள் இவர் சம்பாதிக்கும் பணத்தை வேலை செய்துதான் […]

Categories
மாநில செய்திகள்

நாடு முழுவதும் இருக்கு… ஆனா தமிழகத்திற்கு மட்டும் கிடையாது…!!!

நாடு முழுவதும் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு வேலை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பணிகள் நடைபெறவில்லை. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக கடந்த சில மாதங்களாக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

“பொங்கல் பரிசு ரூ. 2,500″… உருவான புதிய சிக்கல்… தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய அதிர்ச்சி..!!

தமிழகத்தில் முதல்வர் அறிவித்த பொங்கல் பரிசு தொகை குறித்த அறிவிப்பில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய பிரச்சனையை நீண்ட காலமாக இருந்து வருகின்றது. அவர்கள் முன்வைக்கும் கோரிக்கை சம வேலைக்கு சம ஊதியம் என்பது தான். இதை முறைப்படுத்த குழு ஒன்று அமைக்கப்பட்டது. அவர்கள் ஆய்வு செய்து தமிழக அரசுக்கு சில பரிந்துரைகளை அளித்தது. அவற்றை செயல்படுத்த அரசு காலதாமதம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏனெனில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா படத்திற்கு புதிய சிக்கல்……. ரிலீஸ் ஆகுமா, ஆகாதா…..? காத்திருக்கும் ரசிகர்கள் …!!

நடிகர் சூர்யா நடிப்பில் ,சுதா கொங்கரா இயக்கிய சூரரைப்போற்று படமானது திட்டமிட்டப்படி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர்  சூர்யா நடிப்பில் தற்போது  உருவாகியிருக்கும் படம் சூரரைப்போற்று ஆகும். இதை  சூர்யாவின்  2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக  அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.  இதற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் கருணாஸ், தெலுங்கு நடிகர் மோகன் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.    இது வருகின்ற  அக்டோபர் 30-ம் தேதி  […]

Categories
உலக செய்திகள்

“ராட்சத லாரி” மகனின் அறியாத செயல்… சிக்கி தவிக்கும் தந்தை…!!

மகன் அறியாமல் ராட்சத லாரி ஒன்றை வாங்கியதால் தந்தை பிரச்சனையில் சிக்கி தவித்து வருகிறார் பிரித்தானியாவில் உள்ள வடக்கு டைன்சைட், வல்சென்ட் பகுதியை சேர்ந்தவர் முகமது ஃபராஜி. இவருக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளான். அச்சிறுவன் இணையதளத்தின் வழியாக சுமார் 19 ஆயிரம் பவுண்டுகள் மதிப்புள்ள ராட்சத லாரியை வாங்கியுள்ளார். இச்சம்பவம் நடந்த அன்று முகமது தனது மடிக்கணினியை அணைத்து வைக்காமல் சென்றுவிட்டார். இந்நிலையில் ராட்சத லாரி பொம்மைகள் மீது அதிக ஆர்வம் கொண்ட சிறுவன் […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் கேட்ட மருந்துகளை தரவில்லை என்றால்.. இந்தியாவிற்கு தகுந்த பதிலடி கொடுப்போம்.. அதிபர் ட்ரம்ப் மிரட்டல்..!!

அமெரிக்காவிற்கு இந்தியாவிடம் ஆர்டர் செய்த மருந்து உபகரணங்களை அனுப்பவில்லை என்றால் தக்க பதிலடி கொடுப்போம் என்று அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து […]

Categories

Tech |