Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள்

ஹோட்டலில் வாங்கிய சிக்கன்….உள்ளே இருந்த புழு…. வாடிக்கையாளர் அதிர்ச்சி….”

திருவண்ணாமலை ஓட்டலில் வாங்கிய சிக்கனில் புழு இருந்ததை கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.  திருவண்ணாமலை மாவட்டத்தில்  உள்ள ஒரு பிரியாணி கடையில் நேற்று முன்தினம் வாடிக்கையாளர் ஒருவர் இரண்டு கிரில் சிக்கன் பார்சல் வாங்கி இருக்கிறார். பிறகு அவர் அதை வீட்டிற்கு கொண்டு சென்று தனது நண்பர்களுடன் சிக்கனை சாப்பிடத் தொடங்கி இருக்கிறார். அப்படி சிக்கனை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அதில் புழு இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே அவர் அந்த சிக்கனை சம்பந்தப்பட்ட […]

Categories

Tech |