Categories
தேசிய செய்திகள்

BIG BREAKING: சிக்கிம்: 16 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு:

வடக்கு சிக்கிமில் ராணுவ வீரர்கள் 16 பேர் வீர மரணம் அடைந்துள்ளார்கள். விபத்தில் காயம் அடைந்த நான்கு வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாட்டன் என்ற இடத்தில் சாட்டன் என்ற இடத்தில் இருந்து தாங்கு பகுதிக்கு  சென்றபோது பள்ளத்தாக்கில் வாகனம் விழுந்ததாக ராணுவம் தகவல். துயரமான செய்தியாக தான் தற்போது சிக்கிம் மாநிலத்திலிருந்து வந்து கொண்டிருக்கின்றது. நார்த் சிக்கி பகுதில் இருக்கக் கூடிய சாட்டன் என்ற இடத்திலிருந்து தாங்கு என்ற இடத்திற்கு மூன்று ராணுவ வாகனங்கள் சென்று […]

Categories
தேசிய செய்திகள்

ப்ளீஸ்… என்னோட கோழிய விடுங்க… எடுத்துட்டு போகாதீங்க… 6 வயது சிறுவனின் அழுகை வீடியோ…!!!

தான் செல்லமாக வளர்த்த கோழிகளை தனது தந்தை இறைச்சி கடைக்கு கொண்டு சென்று விற்பதை தாங்கிக் கொள்ளாது சிறுவன் கதறி அழுத வீடியோ வைரல் ஆகி வருகின்றது. சிக்கிம்மை சேர்ந்த ஆறு வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் கோழிகளை வளர்த்து வந்துள்ளார். கோழி இறைச்சி கடைக்கு கொண்டு செல்லப்பட்டு விற்கப்படும் என்பதை உணர்ந்த அந்த சிறுவன் கோழிகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று கதறி அழுதுள்ளார். http://https://www.facebook.com/watch/?v=306510041184164 அதை கேட்காத அவரது தந்தை கோழிகளை எடுத்துச் […]

Categories
தேசிய செய்திகள்

“கள்ளக்காதலுக்கு இடையூறு” கணவரை தீர்த்து கட்டிய மனைவி…. அதிர்ச்சியான சம்பவம்…!!

மனைவி ஒருவர் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிக்கிம், சிக்கமகளூரு மாவட்டத்தை சேர்ந்த தம்பதிகள் பிரதீப் – ரோகிணி. இவர்களுக்கு 10 மற்றும்  7 வயதில் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் பிரதீப் திடீரென்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அவருடைய சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவருடைய மனைவியான ரோகிணியை விசாரித்தத்தில், […]

Categories
தேசிய செய்திகள்

பாராகிளைடரில் சாதனை… சிக்கிமில் அசத்திய 82 வயது மூதாட்டி… வியப்பில் ஆழ்ந்த பார்வையாளர்கள்…!!!

சிக்கிம் மாநிலத்தில் 68 வயது மூதாட்டி ஒருவர் பாராகிளைடரில் வானில் பறந்து சாதனை படைத்துள்ளார். சிக்கிம் தலைநகரான காங்டாக்கில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் ரங்கா என்ற சிறு நகரம் இருக்கிறது. அங்கு பாராகிளைடிங் முனை அமைந்துள்ளது. அங்கிருந்து 82 வயது துக்மித் லேப்ச்சா என்ற மூதாட்டி ஒருவர் பாராகிளைடரில் பறந்துள்ளார். அவர் வானில் 4,500 அடி உயரத்தில் 6 நிமிடங்கள் பறந்தார். கீழ் இருந்த அவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் அவரை ஆரவாரம் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களின் நலனே முக்கியம்… பட்டாசு வெடிக்க தடை… சிக்கிம் அரசு அதிரடி அறிவிப்பு…!!!

கொரோனா நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு சிக்கிம் மாநிலத்தில் பட்டாசு வெடிப்பதற்கு அம்மாநில அரசு முழுமையாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதிலும் வருகின்ற நவம்பர் மாதம் 12ஆம் தேதி முதல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. நாட்டின் கொரோனா பாதிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், தீபாவளி பண்டிகையை மிக பாதுகாப்பாக கொண்டாடுவதற்கு மத்திய அரசு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. இந்நிலையில் சிக்கிம் மாநிலத்தில் பட்டாசுகள் வெடிப்பதற்கு அம்மாநில அரசு முழுமையாக தடை விதித்துள்ளது. அந்த அறிவிப்பை […]

Categories
தேசிய செய்திகள்

கணவரின் வீடியோ கொடுத்த அதிர்ச்சி …. “நீ செத்து விடு” மனைவி எடுத்த முடிவு …!!!

கள்ளக் காதலியுடன் தன் கணவர் தனிமையில் இருந்த வீடியோவை பார்த்த மனைவி தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிக்கிமில் வசிக்கும் தம்பதியினர் ரஞ்சிதா(23)-அருண்குமார்(30). இவர்களுக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் அருண் குமாருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமணத்திற்கு முன்பே தொடர்பு இருந்து வந்ததால் அவர்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதை அருண்குமார் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் மோதலில் இந்திய-சீன ராணுவத்தினர்….? வெளியான வீடியோவால் பரபரப்பு…!!

சிக்கிமின் உயரமான மலைப்பகுதியில் இந்திய ராணுவ வீரர்களும் சீன ராணுவத்தினரும் மோதலில் ஈடுபடும் காணொளி வெளியாகியுள்ளது இந்தியாவின் எல்லைக்குட்பட்ட லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ஆம் தேதி இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக 20 இந்திய வீரர்களும் 35 சீன ராணுவத்தினரும் மரணமடைந்ததாக கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து இரு நாடுகளும் எல்லையில் ராணுவத்தை குவித்துள்ளனர். அதோடு இரண்டு நாடுகள் இடையே ஒற்றுமையை மீண்டும் கொண்டுவர பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் சிக்கிமின் […]

Categories
தேசிய செய்திகள்

சிக்காத சிக்கிம்…! ”60 நாட்களுக்கு பின் சிக்கியது” முதல் நபருக்கு கொரோனா …!!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கி உலகத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்து மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து இந்தியாவும் தப்பவில்லை. கொரோனாவை கட்டுப்படுத்த மார்ச் மாதம் 25ம் தேதி நாடு முழுவதும் பல கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய நான்காம் கட்ட ஊரடங்கு மே 31ஆம் தேதி நிறைவடையும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை, நாடு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மத்திய பிரதேசம், சிக்கிம் மற்றும் கேரளா மாநில பாஜக தலைவர்கள் நியமனம்!

மத்திய பிரதேசம், சிக்கிம் மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு பாஜக தலைவர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜக மாநில தலைவர் பதவி நிரப்பப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெகத் பிரகாஷ் நட்டா, மத்திய பிரதேசம், சிக்கிம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு பாஜக தலைவர்களை நியமித்துள்ளார்.  கேரள மாநில பாஜக தலைவராக சுரேந்திரனும், மத்திய பிரதேச மாநில பாஜக தலைவராக விஷ்ணு தத் சர்மா மற்றும் சிக்கிம் […]

Categories

Tech |