சிக்கிம் மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்த நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் பல மாநில அரசுகளும் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. அந்தவகையில் சிக்கிம் மாநிலத்திலும் கொரோனா பாதிப்புகள் குறைந்த நிலையில் அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தி புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கொடுத்துள்ளது.அதன்படி, *அனைத்து கல்வி நிறுவனங்களும் வழிகாட்டு விதிமுறைகளுடன் செயல்பட வேண்டும். *சமூக, அரசியல், மத மற்றும் விளையாட்டு தொடர்பான கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. *கடைகள் மற்றும் வணிக […]
Tag: சிக்கிம் மாநிலம்
சிக்கிம் மாநிலத்தில் மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் அதிரடியாக மூடப்பட்டுள்ளது. வடக்கு மாநிலங்களில் ஒன்று சிக்கிம் மாநிலம். இங்கு கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. அதற்கு முன்னதாக தினசரி தொற்றின் பாதிப்பு 70க்கும் கீழ் இருந்தது. பின்னர் படிப்படியாக தொற்று அதிகரித்து வருகின்றது. தற்போது அம்மாநிலத்தில் மொத்தமாக 863 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பு 30,565 ஆக உள்ளது. பலி எண்ணிக்கை 377 ஆக உள்ளது. இதில் […]
சிக்கிம் எல்லையில் சீன ராணுவத்தினரின் ஊடுருவலை இந்திய ராணுவம் அதிரடியாக முறியடித்தது. இதனால் ஏற்பட்ட மோதலில் இருதரப்பு ராணுவ வீரர்களும் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவின் லடாக் எல்லையில், சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்றது. இதனைத் தொடர்ந்து, இந்திய – சீன இராணுவங்களுக்கிடையே மோதல் வெடித்தது. இதன் தொடர்ச்சியாக எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும், எல்லைப் பகுதியில் படைகளைக் குவிந்துள்ளன. இதைத் தொடர்ந்து எல்லையில் நிலவி வரும் பதற்றத்தை […]