சென்னையில் ஒரு இளைஞர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை மாவட்டத்தில் இருக்கும் வளசரவாக்கம் பகுதியில், வசித்த கேரள மாநிலத்தை சேர்ந்த அர்ஜுன் என்ற இளைஞர் திடீரென்று, தன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். இது பற்றி தகவல் அறிந்த அதிகாரிகள், அர்ஜுனின் வீட்டிற்கு சென்று அவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பியுள்ளனர். மேலும், அந்த இளைஞன் தன் கைப்பட எழுதிய கடிதத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். […]
Tag: சிக்கிய கடிதம்
மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் அருகில் நல்லூர் மருகால்தலை காலனியில் பரமசிவன் என்பவர் வாழ்ந்து வந்துள்ளார். இவர் வீட்டிலேயே செல்போன் மற்றும் லேப்டாப் பழுது பார்க்கும் பணியை செய்து வந்துள்ளார். இதனையடுத்து வடசேரி அருந்ததியர் காலனி பகுதியில் சாரதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதற்க்கிடேயே பரமசிவனும் சாரதாவும் கடந்த 5 ஆண்டுகளுக்கு […]
குஜராத்தில் நபர் ஒருவர் தன் குழந்தையை பார்க்க மனைவி மற்றும் மாமியார் அனுமதிக்காததால் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள வடோதராவை சேர்ந்த ஷிஷிர் தர்ஜி என்பவருக்கு சில வருடங்களுக்கு முன்பு மோனிகா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் தர்ஜி இரண்டு நாட்களுக்கு முன்பு தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் எழுதியிருந்த கடிதத்தில் தன் மனைவி, மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் தன்னை கொடுமப்படுத்தியதால் […]
மாணவி ஒருவர் தனது காதலன் ஆபாச விடீயோவை வெளியிடுவதாக மிரட்டியதால் தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள வேம்பனூர் சிலோன் காலனியில் வசிப்பவர் ஆறுமுகம். இவருடைய மகள் பாக்கியலட்சுமி(17). இவர் புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் கணினி அறிவியல் முதலாம் வருடம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி […]