Categories
தேசிய செய்திகள்

திருடச்சென்ற இடத்தில் மாரடைப்பு… பணத்தைப் பார்த்த சந்தோஷம்…பிறகு நடந்த பரிதாபம் …!!!

பொது சேவை மையத்தில் கொள்ளையடித்த திருடனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது . உத்தரபிரதேசம் பிஜ்னோர் மாவட்டம் கோத்வாலி தேஹாத் கிராமத்தில் உள்ள பொது சேவை மையத்தில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி 7 லட்சம் ரூபாய் திருட்டு போனதாக அந்த பொது சேவை மையத்தின் உரிமையாளர் நவாப் ஹைதர்  அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நுஷாத் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

25 இடங்களில் கைவரிசை… “திருடும் முன் சூடம் ஏற்றி பக்தியுடன் திருடுவேன்”… வாக்குமூலத்தால் அதிர்ந்த போலீஸ்..!!

25 இடங்களில் கைவரிசை காட்டிய திருடன், திருடும் முன் சூடம் ஏற்றி , சாமி கும்பிட்டு தொடங்குவேன் என்று போலீசார் விசாரணையில் வாக்குமூலம் அளித்தான் .  தேனி மாவட்டம் வெங்கலா  நகரை சேர்ந்த 44 வயதான பொன்ராஜ். இவர் தமிழகம் முழுவதுமாக சுமார் 25 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து நகை ,பணம் போன்ற பொருட்களை திருடி வந்துள்ளார். இவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் ,இவர் கோவை மாவட்ட போலீசாரிடம் சிக்கியுள்ளார். கோவை மாவட்டம் […]

Categories

Tech |