Categories
சினிமா தமிழ் சினிமா

விஸ்கி விளம்பரத்தில் பிரபல நடிகை…. கண்டனம் தெரிவித்த ரசிகர்கள்….!!

நடிகை ரெஜினா விஸ்கி விளம்பரம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழ் திரையுலகில் பிரபலமான கதாநாயகி ஆவார். இவர், சரவணன் இருக்க பயமேன், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் மற்றும் பல படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர், படங்களில் மட்டுமன்றி சமீபகாலமாக விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் விஸ்கி ஒன்றுக்கான விளம்பரம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் […]

Categories

Tech |