Categories
பல்சுவை

மெக்சிகோவில் இருக்கும் மர்மமான இடம்…. போன், டிவி எதுவுமே செயல்படாது…. எதற்காக தெரியுமா…?

மெக்சிகோவில் Zona Del Silenencio என்ற இடம் இருக்கிறது. இந்த இடத்தில் ரேடியோ சிக்னல்கள், செல்போன் சிக்னல்கள் உள்ளிட்ட எந்த ஒரு தகவல் தொடர்புகளையும் பெற முடியாது. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஒரு ஏவுகணையை விண்வெளிக்கு அனுப்பியுள்ளனர். இந்த ஏவுகணை அந்த இடத்திற்கு மேலே சென்றபோது திடீரென சிக்னல் கிடைக்காமல் zone of silence கீழே விழுந்துவிட்டது. இது எதற்காக நடந்தது என்பதை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் பல வருடங்களாக எதற்காக அந்த […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : 4 வயது ஆண் குழந்தை மர்மமான முறையில் இறந்த சம்பவம்…. அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி போலீஸ்….!!!

விழுப்புரத்தில் சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த நான்கு சக்கர தள்ளுவண்டியில் ஐந்து வயது மதிக்கதக்க ஆண் குழந்தை ஒருவன் தூங்கிக் கொண்டிருந்தான் என்று நினைத்து அவனை எழுப்ப முயற்சித்த போது தான் அவன் இறந்துள்ளார் என்ற விஷயம் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் அக்குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அந்த குழந்தையின் உடலை உடற்கூறாய்வு செய்தபோது அந்தச் சிறுவன் […]

Categories
உலக செய்திகள்

சிக்னலில் நின்ற பொதுமக்கள்…. திடீரென வந்த எருமை…. போலீசின் அதிரடி நடவடிக்கை….!!

சீனாவில் சிக்னலில் நின்று கொண்டிருந்த பெண் உட்பட 7 பேரை முட்டி தூக்கிய எருமையை காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கியைக் கொண்டு சுட்டுக் கொன்றுள்ளார்கள். சீனாவில் குவாங்க்ஷி என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள சிக்னல் ஒன்றில் பொதுமக்கள் நின்று கொண்டிருந்துள்ளார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த எருமை ஒன்று சிக்னலில் நின்று கொண்டிருந்த பொதுமக்களில் பெண் உட்பட 7 பேரை முட்டியுள்ளது. அவ்வாறு எதிர்பாராதவிதமாக சிக்னலுக்கு வந்த எருமை ஒன்று அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்களில் […]

Categories
உலக செய்திகள்

சூரியனிலிருந்து பூமியை நோக்கி வரும் புயல்.. மின் அமைப்புகள் சேதமடையலாம்.. விஞ்ஞானிகள் அச்சம்..!!

மிகப்பெரும் சூரிய புயல், பூமியை தாக்கி ஜிபிஎஸ் தொலைபேசி சிக்னல்களை பாதிப்படையச் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள், சூரியனிலிருந்து வீசும் புயல் மூலம் பூமியில் இருக்கும் தொலைதொடர்பு சேதமடையலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள். செவ்வாய்க்கிழமை அல்லது புதன்கிழமையில்  பூமியை சூரியப் புயல் தாக்கும். அது பூமியினுடைய காந்த புலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாசாவின் விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். இந்த சூரிய புயலானது, பூமியினுடைய மேல் வளிமண்டலத்தில் இயங்கக் கூடிய செயற்கை கோள்களையும், ஜிபிஎஸ் சிக்னல்களையும் சேதமடையச்செய்யும். இதனால் உலகில் […]

Categories
தேசிய செய்திகள்

செல்போனுக்கு சிக்னல் கிடைக்கல… ராட்டினத்தில் ஏறிய மந்திரி… வைரலாகும் வீடியோ….!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் சுகாதாரத்துறை மந்திரி சிக்னல் கிடைக்காததால் ராட்டினத்தில் ஏறி போன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. மாநிலத்தின் பொது சுகாதாரத்துறை மந்திரியாக இருப்பவர் பிரஜேந்திர சிங் யாதவ். அசோக் நகர் மாவட்டத்தில் உள்ள அம்கோ கிராமத்தில் பொருட்காட்சி ஒன்று நடைபெற்று வருகிறது.அப்பொருட்காட்சியில்  “பாகவத கதா” என்ற பாராயண நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகின்றன. இந்நிகழ்ச்சியை மந்திரி பிரஜேந்திர சிங் யாதவ் நடத்துவதால் அந்த கிராமத்திலேயே […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“சிக்னல் செயலிக்கு… வாட்ஸ் அப் குரூப் சாட்டிங்கை”… எப்படி மாற்றுவது..? வாங்க பார்க்கலாம்..!!

சமிபத்தில் வாட்ஸ்அப்பில் சில விதிமுறைகள் மாற்றப்பட்டது. இதில் வாட்ஸ் அப்பை நீங்கள் திறந்ததும் உங்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியாகியிருக்கும். அதற்கு சம்மதம் தெரிவித்தால் மட்டுமே வாட்ஸ் அப்பை நீங்கள் பயன்படுத்த முடியும். இல்லையெனில் உங்களது கணக்கு முடக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும் பலர் வாட்ஸ்அப்பை விட்டு வெளியேறி சிக்னல் செயலிக்கு மாறினர். சென்சார் டவர் தரவுகளின்படி, 2020 டிசம்பர் 26-31 உடன் ஒப்பிடும்போது ஜனவரி 1-6 2021 க்கு இடையில் சிக்னலின் பதிவிறக்கங்கள் இந்தியாவில் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

‘டெலிகிராம், சிக்னலுக்கு திடீர் மவுசு… ‘ பின்வாங்கியதா வாட்ஸ் அப்..?

வாட்ஸ் அப்பின்  புதியநிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே சேவையை தொடர்ந்துபயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பயனாளிகளின் தரவுகளை வாட்ஸ் அப் கையாளும் விதம் தொடர்பான தகவல்கள் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளன. குறிப்பாக, வாட்ஸ் அப் சேவையை தொடர்ந்து பயன்படுத்த பேஸ்புக்குடன் தரவுகளை பகிர்ந்து கொள்ள சம்மதம் தெரிவிக்க வேண்டும் என நிர்பந்திக்கும் வகையில் நிபந்தனைகள் அமைந்திருப்பதாக கூறப்படுவது பயனாளிகளை அதிருப்தி அடைய வைத்துள்ளது. இதையடுத்து, தரவுகளை தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர நிர்பந்திப்பதால், வாட்ஸ் […]

Categories
அரசியல்

“கொரோனா பரவல்” சிக்னல்களில் கட்டுப்பாடு…. இனி 60 நொடி மட்டுமே….!!

கொரோனா பரவலை தடுப்பதற்காக சிக்னல்களில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடந்த மார்ச் 23 ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 100 நாட்களுக்கும் மேல் ஊரடங்கு அமலில் இருந்ததால், தொழில் நகரங்கள் அனைத்தும் முடங்கிக் கிடந்தன. இதனால் நகரங்களில் இருக்கக்கூடிய சிக்னல்கள் அனைத்தும் செயல்படாமல் இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் மக்கள் சகஜமாக வேலைக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் போக்குவரத்து […]

Categories

Tech |