Categories
உலக செய்திகள்

பாரம்பரிய மரபுகளை மீறிவிடாதே…. மனைவிக்கு இரகசிய சிக்னல் கொடுத்த இளவரசர்….!!

பிரித்தானிய மகாராணியாரின் மரணம் இளவரசர்கள் வில்லியம் ஹரி குடும்பங்களுக்குள் சற்றே நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முன்போல் மரபை மீறிவிடாதே என தன் மனைவியை இளவரசர் ஹரி இரகசியமாக தடுக்கும் காட்சியைக் காண ராஜகுடும்ப ரசிகர்கள் தவறவில்லை. இளவரசர் ஹரி மரபுகளை மீறி விவாகரத்தான ஒரு அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்த விடயத்தால் ராஜகுடும்பத்தில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. கடைசியில் ஹரியும் அவரது மனைவியும் ராஜகுடும்பத்தைவிட்டு மட்டுமல்ல, பிரித்தானியாவைவிட்டே வெளியேறும் ஒரு நிலை உருவானது. இந்நிலையில் மகாராணியாரின் இறுதிச்சடங்கு […]

Categories

Tech |