ஷாஹித் அப்ரிடி கோலியின் ஆட்டத்தை பார்க்க ஆர்வமாக இருந்த நிலையில், சூர்ய குமார் ஆட்டத்தால் பிரமித்து போயுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று இன்னும் தோல்வியை சந்திக்காமல் இருக்கிறது. ரோஹித் சர்மா தலைமையிலான அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து, பின்னர் தனது இரண்டாவது ஆட்டத்தில் ஹாங்காங்கை வீழ்த்தியது. ஹாங்காங் அணிக்கு எதிராக விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து அனைத்து […]
Tag: சிக்ஸர்
சூர்யகுமாரின் ஆட்டத்தை ரசித்து பார்த்தது மட்டுமில்லாமல், திகைத்து போய்விட்டதாக விராட் கோலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஆசியக்கோப்பை தொடரில் நேற்று முன்தினம் இரவு இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச முடிவு செய்ததை தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஹாங்காங் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் […]
யுவராஜ் சிங்கை போல 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடிக்க முயற்சி செய்தேன் ஆனால் முடியவில்லை என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ஆசியக்கோப்பை தொடரில் நேற்று முன்தினம் இரவு இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச முடிவு செய்ததை தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஹாங்காங் அணி […]
இந்திய அணிக்கு எதிராக 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடிப்பேன் என்று கூறிய ஜிம்பாப்வே வீரர் ரியான் பர்ல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார். இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் போட்டி நேற்று ஹராரே மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேல்.ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியால் […]
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 15வது லீக் போட்டி தற்போது நடந்து வருகின்றது. இந்த ஆண்டு அதிக சிக்ஸர்களை விளாசிய அணிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் 36 சிக்சர்கள் விளாசி ராஜஸ்தான் ராயல்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இதில் பஞ்சாப் அணி 33 சிக்சர்களும், மூன்றாவது இடத்தில் கொல்கத்தா 30 சிக்ஸர்களை விளாசி உள்ளது. இதில் விசித்திரம் என்னவென்றால் இந்த தொடரில் தோல்வியே காணாத குஜராத் 10 சிக்சர்கள் விளாசி கடைசி இடத்தில் உள்ளது. ஹைதராபாத் தவிர […]
ஐபிஎலில் பொதுவாகவே நாம் அதிகம் எதிர்பார்ப்பது சிக்ஸர்கள் தான். அனைத்து ரசிகர்களும் அதனை பார்க்க தான் ஆவலோடு காத்திருப்பார்கள். அதிலும் குறிப்பாக தனக்கு பிடித்த பேட்ஸ்மேன் சிக்ஸர் அடிக்கும் போது ரசிகர்கள் பந்தை வைத்த கண் வாங்காமல் பார்ப்பார்கள். அதேபோல் விறுவிறுப்பான கடைசி ஓவரில் வீரர்கள் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல மவுசு உண்டு. அந்த வகையில் கடைசி ஓவர்களில் தொடர்ந்து சிக்ஸர்கள் அடித்த டாப் 3 வீரர்கள் பற்றி பார்ப்போம். தோனி :- […]
யோகி பாபுவின் கிரிக்கெட் திறமையைப் பாராட்டி ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக் கொடுத்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான யோகி படத்தின் மூலம் அறிமுகமானவர் யோகி பாபு. அதன்பின் கோலமாவு கோகிலா, கூர்கா, கோமாளி உள்ளிட்ட பல படங்களை நடித்த யோகி பாபு ரசிகர்கள் மத்தியில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்கிறார். தற்போதும் அவர் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது வலைதள பக்கத்தில் தான் கிரிக்கெட் ஆடும் வீடியோ […]