Categories
தேசிய செய்திகள்

வண்டலூர் பூங்காவில்…. 9 சிங்கங்களுக்கு கொரோனா உறுதி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகின்றது. இதன் காரணமாக பல முக்கிய இடங்களுக்கும் மூடப்பட்டுள்ளன. அந்தவகையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மூடப்பட்ட நிலையில் அங்குள்ள விலங்குகளை பராமரிப்பதற்காக ஊழியர்கள் மட்டுமே சென்று வர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் அந்தப் பூங்காவில் இருக்கும் ஒன்பது சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதில் ஒன்பது வயது பெண் சிங்கமொன்று உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றது. இதையடுத்து சிங்கங்களை தனிமைப்படுத்தும் […]

Categories

Tech |