Categories
மாநில செய்திகள்

“செய்திகள் வாசிப்பது சிங்ககூட்டத்தின் தலைவன்” – ராமதாஸ் கிண்டல்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது மனிதர்களை மட்டுமல்லாமல் சிங்கங்களையும் பாதித்து வருகிறது. அந்த வகையில் வண்டலூர் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த சிங்கங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்  இந்த சிங்கங்களுக்கு கொரோனா குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டல் செய்துள்ளார். அதில், “செய்திகள் வாசிப்பது சிங்க கூட்டத்தின் தலைவர். நாங்கள் 9 பேருக்கு கொரோனா. அதில் நிலா என்ற எங்கள் தோழி […]

Categories
தேசிய செய்திகள்

ஜெய்ப்பூரில் சிங்கத்திற்கு கொரோனா உறுதி…. கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தகவல்…!!!

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் தற்போது பல மாநிலங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் […]

Categories

Tech |