தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் சிங்கப்பூரில் இருந்து அண்டார்டிகாவில் இருக்கும் ஒருவருக்கு உணவு டெலிவரி செய்வதற்காக 30,000 கிலோமீட்டர் தொலைவு கடந்து 4 கண்டங்கள் தாண்டி சென்றிருக்கிறார். சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மானசா கோபால் என்ற பெண் சிங்கப்பூரில் உணவு டெலிவரி செய்யும் வேலையில் இருக்கிறார். இவர் அண்டார்டிகாவில் இருக்கும் ஒருவருக்கு உணவு டெலிவரி செய்வதற்காக 30,000 கிலோ மீட்டர் தொலைவு கடந்து சென்றதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இம்மாதம் ஐந்தாம் தேதி அன்று அவர் பதிவிட்ட […]
Tag: சிங்கப்பூர்
செல்போன் எண்களை பயன்படுத்தி இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பணம் அனுப்பும் அம்சமானது விரைவில் இந்தியாவில் அறிமுகம் படுத்தப்பட உள்ளது. யுபிஐ மூலமாக இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ரிசர்வ் வங்கி மற்றும் சிங்கப்பூரின் மானிட்டரி அத்தாரிட்டி ஆப் சிங்கப்பூர் நிறுவனங்கள் இணைந்து இந்த சேவையை வழங்க இருக்கிறது. இதன் மூலமாக இந்தியர்கள் இனி ஆன்லைன் மூலமாக சிங்கப்பூருக்கு கூகுள் பே, போன் பே உழிட்ட சேவைகள் மூலம் பணத்தை அனுப்பிக் கொள்ளலாம். சிங்கப்பூருக்கு […]
சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிற்கு இடையே பண பரிமாற்றம் செய்ய மேற்கொண்ட தொழில் நுட்ப பணிகள் முடிவடைந்ததாகவும் விரைவில் சேவை தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் ரிசர்வ் வங்கியும் சிங்கப்பூரின் மத்திய வங்கியும் சேர்ந்து இரண்டு நாடுகளின் UPI மற்றும் pay now போன்ற பண பரிமாற்ற அமைப்புகளை சேர்ப்பதற்கான திட்டத்தை உருவாக்கின. தற்போது அந்த திட்டமானது விரைவாக செயல்படுத்தப்பட இருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையே பரிமாற்றம் செய்ய அந்நாடுகளின் UPI மற்றும் pay now ஆகிய […]
சிங்கப்பூர் அரசு, தங்கள் மக்களுக்கு பூச்சிகளை உணவாக உண்ண அனுமதி வழங்குவது குறித்து பரிசீலித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் அரசு தங்கள் நாட்டு மக்கள் பூச்சிகளை உணவாக உண்ணவும், கால்நடைகளுக்கு தீவனம் வழங்கவும் அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கிறது. அதன்படி இதற்கு அனுமதி வழங்கப்பட்டால் தேனீக்கள், வண்டுகள் ஆகிய பூச்சிகளை நாட்டு மக்கள் உண்ணலாம். இந்த பூச்சிகளை அப்படியே சாப்பிடலாம் அல்லது எண்ணெயில் பொரித்து தின்பண்டங்களாகவும் உண்ணலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பிய யூனியன், […]
சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இளம்பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி வேதனை அடைந்தார். சிங்கப்பூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது காதலனுடன் சிங்கப்பூரில் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் கீழ் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். அந்த வீட்டின் உரிமையாளர் அந்த காதல் ஜோடியிடம் இந்த வீடுகளில் பேய்கள் இருப்பதாகவும் தாங்கள் அடிக்கடி தாய்லாந்துக்கு சென்று மாந்திரீகம் செய்து வருவதாக கூறியுள்ளார். இதனால் காதல் ஜோடிக்கு சிறிது பதட்டம் ஏற்பட்டது. மேலும் இவர்கள் […]
சிங்கப்பூர் சரக்கு கப்பலான ‘அபினிட்டி வீ கப்பல்’ 64,000 டன் எரிபொருள் டேங்கர் கொன்டது. இந்த கப்பல் 2016 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது 252 மீட்டர் நீளமும் 45 மீட்டர் அகலமும் கொண்டது. இந்நிலையில் போச்சுக்கலில் இருந்து புறப்பட்ட இந்த கப்பல் சவுதி அரேபியா செங்கடல் துறைமுகமான யான்பு வரை செல்ல திட்டமிடப்பட்ட பயணத்தில் எதிர்பாராத விதமாக இடையூறு ஏற்பட்டது. அதாவது நேற்று இரவு 7.15 மணிக்கு அபினிட்டி வி கப்பல் தொழில்நுட்பக் கோளாறால் கால்வாயில் 143 […]
சிங்கப்பூரில் ஓரினச்சேர்க்கைக்கு எதிராக இருந்த சட்ட பிரிவை ரத்து செய்வதாக பிரதமர் அறிவித்திருக்கிறார். உலகின் பல நாடுகளில் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. எனினும், சமீப வருடங்களாக அறிவியல் மற்றும் மருத்துவ ரீதியாக ஓரினச்சேர்க்கை குறித்த புரிதல் விரிவடைந்து கொண்டிருக்கிறது. எனவே, சில நாடுகள் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டத்தை ரத்து செய்து கொண்டிருக்கின்றன. அதன்படி, இந்தியா மற்றும் சீனா போன்ற பல ஆசிய நாடுகளில் ஓரினச்சேர்க்கைக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் இருக்கிறது. இந்நிலையில், சிங்கப்பூர் பிரதமர் லீ […]
இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய ராஜபக்சே மேலும் 14 நாட்களுக்கு சிங்கப்பூரில் தங்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இலங்கையில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டவுடன் அங்கிருந்து தப்பிய கோட்டபாய ராஜபக்சே குடும்பத்தினருடன் மாலத்தீவிற்கு சென்றார். அங்கிருந்து அவர் சிங்கப்பூர் சென்றதாக தகவல் வெளியானது. சிங்கப்பூர் அரசு, அவர் தங்கள் நாட்டில் இரண்டு வாரங்கள் தங்க அனுமதியளித்தது. எனினும், அவருக்கு நாங்கள் அரசியல் தஞ்சம் அளிக்கவில்லை என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துவிட்டது. இந்நிலையில் அவரின் விசா காலம் வரும் 11ஆம் தேதி […]
கோத்தப்பய ராஜபக்சேவுக்கு எந்தவிதமான சலுகைகளும் வழங்கப்படவில்லை என மந்திரி கூறியுள்ளார். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கோத்தப்பய ராஜபக்சே கடந்த 13-ஆம் தேதி நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு சென்றார். இதற்கு மாலத்தீவு மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் மறுநாள் கோத்தப்பய சிங்கப்பூருக்கு கிளம்பி சென்றார். இவருக்கு 14 நாட்கள் தங்குவதற்காக சிங்கப்பூர் அரசு அனுமதி வழங்கி இருந்த நிலையில், தற்போது 14 நாட்கள் கூடுதலாக கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. […]
மிகச்சிறந்த சுற்றுலா தளமாக விளங்கும் சிங்கப்பூருக்கு அதிகம் செல்லும் சுற்றுலா பயணிகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. உலகின் பல நாடுகளில் அழகிய சுற்றுலா தளங்கள் பல இருக்கின்றது. எனினும், சிங்கப்பூர் தான் பெரும்பாலான மக்களை கவரும் வண்ணம் சுற்றுலாவிற்கு என்றே படைக்கப்பட்ட சொர்க்க பூமியாகவே பார்க்கப்படுகிறது. அங்கு மனதிற்கு புத்துணர்ச்சி தரக்கூடிய வகையில் அழகான பல இடங்கள் அமைந்திருக்கின்றன. எனவே, பிற நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு நாளும் சிங்கப்பூரில் குவிந்து வருகிறார்கள். […]
இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டபாய ராஜபக்சேவை கைது செய்ய சிங்கப்பூர் அட்டர்னி ஜெனரலிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து தீவிரமாக போராட்டம் நடத்தினர். மேலும், கடந்த ஒன்பதாம் தேதி அன்று போராட்டக்காரர்கள் அதிபரின் மாளிகைக்குள் புகுந்ததால் அதிபர் கோட்டபாய ராஜபக்சே நாட்டில் இருந்து தப்பினார். அவர் குடும்பத்தினருடன் மாலத்தீவிற்கு சென்ற நிலையில் தற்போது சிங்கப்பூரில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருக்கும் தென்னாப்பிரிக்க நாட்டின் மனித உரிமைகள் குழு, அவர் மீது […]
சிங்கப்பூரில் இருக்கும் இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய ராஜபக்சே சவுதி அரேபியாவிற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்ததால் முன்னாள் அதிபர் கோட்டபாய ராஜபக்சே தன் மாளிகையிலிருந்து தப்பி, மாலத்தீவிற்கு சென்றார். அதனைத்தொடர்ந்து, சிங்கப்பூருக்கு சென்று விட்டார். அங்கு சில நாட்கள் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு, அங்கிருந்து வெளியேறி அமெரிக்க நாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், அந்நாட்டு ஆதரவோடு சவுதி அரேபியாவிற்கு செல்ல தீர்மானித்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. நாட்டில் நிலைமைகள் […]
இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய ராஜபக்சேக்கு சிங்கப்பூரில் இரண்டு வாரங்கள் தங்க அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டதால், அப்போதைய அதிபர் கோட்டபாய ராஜபக்சே, நாட்டிலிருந்து தப்பினர். அதனைத்தொடர்ந்து, கடந்த 13ஆம் தேதி அன்று மாலத்தீவிற்கு சென்ற அவர், அங்கிருந்து சிங்கப்பூர் சென்றதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின் அதிபர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், சிங்கப்பூர் குடியேற்ற ஆணையமானது, கோட்டபாய ராஜபக்சேவின் பயணம் குறித்து நேற்று தெரிவித்திருப்பதாவது, கோட்டபாய ராஜபக்சே கடந்த […]
பிரபல நாட்டின் வெளியுறவு அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு போன்ற பல்வேறு பிரச்சினைகளால் மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். இதன் காரணமாக அதிபர் கோத்தப்பய ராஜபக்சே தன்னுடைய குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மாலத்தீவு மக்கள் அதிபர் கோத்தப்பய ராஜபக்சேவை வெளியேறுமாறு […]
இலங்கையில் கடும் பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டினர். அதன் பிறகு கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினார். போராட்டக்காரர்கள் வருவதற்கு முன் கோத்தபயா குடும்பத்துடன் தப்பித்து சென்று ஓடிவிட்டார். இதற்கிடையில் கோத்தபய […]
நாடு நாடாக தப்பியோடும் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவிலிருந்து சிங்கப்பூருக்கு செல்லும் நிலையில், அங்கிருந்து கடைசியாக சவுதி அரேபியாவுக்கும் செல்லவிருப்பதாக சமீபத்திய தகவல் கிடைத்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் பேரெழுச்சிக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேறிய அதிபர் கோத்தபய ராஜபக்ச, சவுதி அரேபியா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிபர் ராஜினாமாவை எதிர்பார்த்து இலங்கை மக்கள் காத்திருக்கும் போது கோத்தபய நாடு விட்டு நாடு விமானத்தில் பறக்கிறார். கோத்தபய ராஜபக்ச சிங்கப்பூர் சென்று […]
இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சே சிங்கப்பூர் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டதால் கொந்தளித்த மக்கள் அதிபர் மாளிகைக்குள் அதிரடியாக நுழைந்தனர். அதற்குள் அதிபர் தன் குடும்பத்தினருடன் அங்கிருந்து தப்பிவிட்டார். அவர் எங்கு சென்றார்? என்று தகவல் தெரியாமல் இருந்தது. அவர் தன் குடும்பத்தாருடன் மாலத்தீவுக்கு இராணுவ விமானத்தில் தப்பியதாக கூறப்பட்டது. இந்நிலையில் நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை அவர் நியமித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோட்டபாய ராஜபக்சே மாலத்தீவிலிருந்து சிங்கப்பூர் செல்ல உள்ளார் […]
சிங்கப்பூர் அரசு தங்கள் நாட்டில் தாக்குதல் மேற்கொள்ள வெளிநாட்டு தீவிரவாதிகள் திட்டம் தீட்டிருப்பதாக மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. சிங்கப்பூரின் உள்நாட்டு பாதுகாப்பு துறை வருட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அதில் கொரோனா பாதிப்பிலிருந்து படிப்படியாக மீண்டு வருகிறோம். எனவே, உலக நாடுகள் தங்கள் நாட்டிற்கான பயண விதிமுறைகளை விலக்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால், இதனை தங்களுக்கு சாதமாகிக்கொண்டு தீவிரவாதிகள் பல நாடுகளுக்குள் நுழைய வாய்ப்பிருக்கிறது. அந்த வகையில், பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொள்ள சிங்கப்பூர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. எனவே நாட்டு மக்கள் கவனமுடன் […]
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே நேற்று நாரா நகரில் நடந்த தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டெட்சுயா யாமகாமி என்ற நபர் முதுகு பக்கம் இருந்து அபே மீது சுட்டார். இந்த துப்பாக்கி சுட்டில் படுகாயம் அடைந்த அபே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிங்கப்பூர் பிரதமர் லி ஷியன் லாங்கை கொலை மிரட்டல் விடுத்த நபரை […]
சிங்கப்பூரில் மலேசியாவை சேர்ந்த இந்திய வம்சாவளியான கல்வந்த் சிங் கடந்த 2013ஆம் ஆண்டு போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கினார். அப்போது அவரிடம் 60.15 கிராம் டைமார்பின் உள்ளிட்ட 120.9 கிராம் போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு 2016ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி அவர் ஜூலை 7ஆம் தேதி தூக்கில் போட படுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கல்வந்த் சிங்கை தூக்கில் போடுவதில் இருந்து தடுப்பதற்கு […]
பிரபல நாட்டின் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சிங்கப்பூரில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றானது அதிகரித்து வருகிறது. இதுவரை 1,46,965 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் அதிபராக இருக்கும் ஹலிமா யாக்கப்புக்கும் தற்போது தொற்று உறுதியாகயுள்ளது. இவர் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து நாடாளுமன்றத்தின் சபாநாயகர் டான் சுவான் ஜின் மற்றும் இளைஞர்கள் மற்றும் சமூக நல மந்திரி டாங்க் ஆகியோருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது தெரிய வந்துள்ளது. இவர்கள் […]
கழிவு நீரை மறுசுழற்சி செய்து, அதிலிருந்து கிடைக்கும் நீரிலிருந்து தயாரிக்கப்படும் ஜில்பீருக்கு மதுபிரியர்களிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. சிங்கப்பூர் நாட்டில் கழிவுநீரிலிருந்து மறுசுழற்சி செய்யப்படும் நீரை பயன்படுத்தி பீர் தயாரிக்கப்பட்டு, “நியூப்ரூ” என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த கழிவு நீர் முதலில் சிங்கப்பூர் குடிநீர் விநியோக சுத்திகரிப்பு ஆலையிலிருந்து பம்ப் செய்யப்பட்டு அதன் மூலமாக வடிகட்டப்பட்ட சுத்தமான நீராகும். இவ்வாறு மறுசுழற்சி செய்யப்படும் குடிநீரின் பிராண்டின் பெயர்தான் நியூவாட்டர் எனப்படுகிறது. இந்த குடிநீரை பீர் தயாரிக்க பயன்படுத்துகின்றனர். […]
தமிழகத்தில் கோவிந்த ராஜசேகர் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது 29 வயது மகனுக்கு திருமணம் செய்வதற்காக பெண் பார்த்து வருகிறார். இதற்காக அவர் இணைய தளத்தில் தனது மகன் பற்றிய விவரங்களை பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த சிங்கப்பூரில் வசித்து வந்த இந்தியாவை சேர்ந்த மல்லிகா ராமு என்ற பெண், கோவிந்த ராஜசேகரை தொடர்பு கொண்டார். தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் ஆஸ்திரேலியா நாட்டு கம்பெனியில் வேலை பார்த்து வருவதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் தனது போட்டோவை அனுப்பினால் […]
சிங்கப்பூர் நாட்டு பொதுமக்கள் அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் அரசின் நடவடிக்கை குறித்து பிளாக்பாக்ஸ் எனும் நிறுவனம் 758 பேரிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தியுள்ளது. இதனை அடுத்து விலைவாசியைக் கட்டுப்படுத்துவதில் அரசு 55% மோசமாக செயல்படுவதாகவும், 37% சிறப்பாக செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனா காலத்திற்குப்பின் உடைகள், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றிற்கு குறைவாக செலவிடுவதாக பத்தில் ஒன்பது பேர் தெரிவித்துள்ளனர். இதனைத் […]
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிங்கப்பூர், சென்னை விமானங்கள் தாமதமாக விமான நிலையத்தை வந்தடைந்தது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு மாலை 6.30 மணி அளவில் திருச்சி விமான நிலையத்திற்கு வரும். ஆனால் நேற்று இரவு 4 மணி நேரம் தாமதமாக இரவு 10.45 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. இதுபோலவே இரவு 8.45 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு வர வேண்டிய இண்டிகோ விமானம் இரவு 10.25க்கு தாமதமாக வந்தடைந்தது. தொழில்நுட்ப […]
சிங்கப்பூரில் ஓமிக்ரான் வைரஸின் புதிய வகையான பிஏ.2.12.1 என்ற தொற்றால் இருவர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. சிங்கப்பூரின் அதிகாரிகள் புதிய வகை கொரோனா வைரஸை கண்டறியும் சுகாதாரத்துறை அமைச்சகத்தினுடைய திட்டப்படி இரண்டு நபர்களுக்கு பிஏ.2.12.1 என்ற புதிய வகை ஒமிக்ரான் தொற்று பாதிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்கள். எனினும், அவர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவுடன் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டதாக கூறியுள்ளனர். பிஏ.2.12.1 என்ற புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் அதிக பாதிப்பு கொண்டது என்று உலக சுகாதார மையம் தற்போது […]
ஹெராயின் போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட மலேசியத் தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் தர்மலிங்கம் (34). மாற்றுத் திறனாளியான இவர் சிங்கப்பூரில் போதைப் பொருட்கள் கடத்தியதாக கடந்த 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார். 42.72 கிராம் ஹெராயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் 2010ம் ஆண்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார். சிங்கப்பூர் சட்டத்தின்படி போதைப்பொருட்கள் கடத்துபவர்களுக்கு கட்டாயம் மரண தண்டனை விதிக்கப்படும். தூக்கு தண்டனைக்கு எதிராக நாகேந்திரன் […]
இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியான எம்.எம்.நரவானே மூன்று நாள் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார். சிங்கப்பூரில் ராணுவ மந்திரி நெங் ஹன்னை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இந்திய புவி அமைப்பு நிலவரம் குறித்து உரையாடியதாக கூறப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான வலிமையான இருதரப்பு பாதுகாப்பு உறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானிய படையெடுப்பை எதிர்த்து சிங்கப்பூருக்கு ஆதரவாக இலங்கை, இந்தியா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் போர் புரிந்து உயிர் நீத்தனர். இவ்வாறு உயிர் நீத்த வீரர்களுக்கு சிங்கப்பூரில் உள்ள கிரஞ்சி பகுதியில் போர் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்று நாள் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம் நரவனே அந்த நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்தியா சிங்கப்பூர் இடையேயான ராணுவ […]
இந்தியா,சிங்கப்பூர் இடையேயான பாதுகாப்பு உறவுகள் பற்றி அவர்களுடன் ராணுவ தளபதி விவாதிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ராணுவ தலைமை தளபதி ஜெனரல் எம்.எம் நரவானே சிங்கப்பூரில் ஏப்ரல் 4 முதல் 6ம் தேதி வரை மூன்று நாள் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தனது பயணத்தின்போது அவர் அந்த நாட்டு மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் தலைவர்களை சந்திக்க இருக்கிறார். மேலும் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி ஏப்ரல் 4ஆம் தேதி ஜெனரல் நரவானே, கிராஞ்சி போர் நினைவு போர் […]
சிங்கப்பூரில் இந்தியர்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிக்கையை அந்நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டிருந்தது. மேலும் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போடவேண்டும் என்ற நடைமுறையும் இருந்தது. தடுப்பூசி ஒன்றே மரணத்திற்கு எதிராக போராடும் ஆயுதமாக இருந்தது. இந்நிலையில் இந்தியாவின் எந்த ஒரு பகுதியில் இருந்தும் கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொண்டவர்கள் சிங்கப்பூருக்கு தாராளமாகச் செல்லலாம். அங்கே போன பிறகுதான் தனிமைப்படுத்துதலுக்கு அவசியம் இல்லை என […]
கொரோனா பெருந்தொற்று எதிரொலியாக நாடு முழுவதிலும் சர்வதேச விமான சேவைக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக மதுரையிலிருந்து, சிங்கப்பூருக்கு நேரடியான விமானசேவை இருந்த வந்தது. இந்த நிலையில் மார்ச் 29ஆம் தேதி முதல் வாரத்துக்கு 2 நாட்கள் (செவ்வாய் மற்றும் சனிக்கிழமை) சிங்கப்பூருக்கு மீண்டும் விமானம் இயக்கப்பட இருக்கிறது. அந்த வகையில் சிங்கப்பூரிலிருந்து (அங்குள்ள நேரம்படி) மாலை 5:00 மணியளவில் புறப்படக்கூடிய விமானமானது, […]
இந்திய விமானப்படை சிங்கப்பூரில் நடக்க உள்ள சர்வதேச விமான கண்காட்சியில் தேஜஸ் என்ற போர் விமானத்தை காட்சிப்படுத்த உள்ளது. உலக அளவில் உள்ள விமான தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் தளமாக சிங்கப்பூரில் சர்வதேச விமான கண்காட்சி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு பிப்ரவரி 15 முதல் (நாளை) முதல் பிப்ரவரி 18 வரை சிங்கப்பூரில், விமான கண்காட்சியானது சர்வதேச விமான தொழில் துறை சார்பில் நடத்தப்படுகிறது. இந்த […]
சிங்கப்பூர் விஞ்ஞானிகள் கொரோனா தொற்று பரிசோதனை செய்யும் புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர். சிங்கப்பூர் விஞ்ஞானிகள் கொரோனா அறிகுறியை மிகவும் துல்லியமாக கண்டறிய உதவும் பரிசோதனைக்கு கையடக்கமான ‘பிரீத்லைசர்’ பரிசோதனை என்ற புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர். மேலும் கொரோனா அறிகுறி இல்லாமல் பாதிப்புக்குள்ளானால் வெறும் 5 நிமிடங்களில் இந்த பாதிப்பை கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ‘ஏசிஎஸ்நானோ’ பத்திரிக்கையில் இதுபற்றி விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது மாநாடுகள், திருமணங்கள் போன்றவற்றில் கலந்து கொள்கிற மக்களை விரைவாக பரிசோதனை செய்ய […]
சிங்கப்பூரில் பல நோய்களால் பாதிக்கப்பட்ட 92 வயது மூதாட்டி ஒருவர் ஓமிக்ரான் தொற்றால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் வசித்து வந்த 92 வயது மூதாட்டி ஒருவருக்கு ஏற்கனவே பல நோய்கள் இருந்துள்ளது. இதனையடுத்து அவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக உலகையே அச்சுறுத்தி வரும் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த 92 வயது மூதாட்டி ஓமிக்ரான் பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அந்த மூதாட்டிக்கு சிகிச்சை கொடுத்த […]
சிங்கப்பூரில் ஒமிக்ரான் பரவல் விரைவில் தீவிரமடையும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிங்கப்பூரில் நேற்று முன்தினம் சுமார் 692 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கடந்த வருடம் பரவியது போன்று தற்போது சிங்கப்பூரில் ஒமிக்ரான் பரவல் அதிகமாக இருக்கும் என்று தொற்று நோயியல் நிபுணரான அலெக்ஸ் குக் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபற்றி அவர் தெரிவித்திருப்பதாவது, “சிங்கப்பூரில் ஒவ்வொரு நாளும் பரவும் ஒமிக்ரான் தொற்று, 10 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் வரை அதிகரிக்கும். எவ்வாறான விதிமுறைகள் […]
சிங்கப்பூரில் இருக்கும் லிட்டில் இந்தியா நகரத்தை சேர்ந்த மூர்த்தி நாகப்பன் என்ற நபர் பேருந்தில் மதுபோதையில் தகராறு செய்ததால் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த மூர்த்தி நாகப்பன்(65), என்பவர் இந்திய வம்சாவளியினர். இவர், மது அருந்திவிட்டு பேருந்தில் ஏறி இருக்கிறார். மேலும், முகக்கவசத்தை சரியாக அணியவில்லை. எனவே ஓட்டுனர் அவரிடம் சரியாக முககவசத்தை அணியுங்கள் என்று கூறியிருக்கிறார். இதனால், மூர்த்தி நாகப்பன் கோபமடைந்து, ஓட்டுனரை மோசமான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். எனவே பயணிகள் அவரிடம் தட்டிக் கேட்ட […]
ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் சிங்கப்பூர் மக்களின் கோரிக்கையை ஏற்ற அந்நாட்டு அரசாங்கம் ஓமிக்ரான் பரவலை முன்னிட்டு போடப்பட்டிருந்த விமான பயண தடையை விலக்கியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உரு மாற்றமடைந்த ஓமிக்ரான் தற்போது 100க்கும் மேலான நாடுகளில் பரவி வருகிறது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் ஓமிக்ரான் பரவலை முன்னிட்டு சில கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டு வந்துள்ளது. அதன்படி சிங்கப்பூர் அரசாங்கம் ஐரோப்பிய நாடுகளுக்கு விமான சேவையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் மிகவும் அவதியுற்ற […]
சிங்கப்பூரில் ஒமிக்ரான் தொற்று காரணமாக நான்கு வாரங்கள் புதிய விமானம் டிக்கெட் முன்பதிவுகள் நிறுத்தி வைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒமிக்ரான் தொற்று காரணமாக டிசம்பர் 23-ஆம் தேதி முதல் ஜனவரி 20 வரை புதிய டிக்கெட் முன்பதிவுகளை நிறுத்தி வைக்க சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட சுமார் 24 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் 4 வாரங்களுக்கு புதிய டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது என அதிகாரிகள் […]
சிங்கப்பூரில் கொரோனா மானியம் பெறுவதற்காக மோசடியில் ஈடுபட்ட இந்திய பெண்ணுக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். சிங்கப்பூரில் இந்திய பெண் ராஜகோபால் மாலினி வசித்து வருகிறார். இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதில் ராஜகோபால் மாலினி அரசு வழங்கும் கொரோனா மானியத்தை பெறுவதற்காக பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டார். மேலும் மாலினி தான் பணிபுரிந்து வந்த கட்டுமான நிறுவனத்தில் இருந்து 4,000 சிங்கப்பூர் டாலரை கையாடல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரின்படி […]
சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்த இருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அது ஒமைக்ரான் தொற்றா என்று தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ‘ஒமைக்ரான்’ வைரஸ் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை ஐந்து பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் வரும் அனைவருக்கும் சென்னை, மதுரை, கோவை. ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த […]
சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலமாக திருச்சி வந்த 134 பயணிகளுக்கு ஆர் டி பி சி ஆர் பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான தொடர்ந்து அவர் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு ஓமிக்ரான் வைரஸ் பரிசோதனைக்காக மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுக்குப் பிறகே அது ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளதா என தெரியவரும் என்று […]
சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 2 பேருக்கு மரண தண்டனையும், மற்றொருவருக்கு வாழ்நாள் சிறை தண்டனையும் விதித்து ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. சிங்கப்பூர் நாட்டில் கடந்த 2016-ஆம் வருடம் மார்ச் மாதம் 1.3 கிலோ போதைப் பொருளை மலேசியாவில் இருந்து கடத்தி வந்ததாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமல்நாதம் முனியாண்டி மற்றும் பிரவினாஷ் சந்திரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அதேபோன்று அவர்களிடம் இருந்து அந்த போதைப் பொருட்களை வாங்கிய சந்துரு சுப்ரமணியம் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்த […]
சிங்கப்பூரைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் தங்களுக்கு செவிலியர்களை பணியமர்த்தி தருபவர்களுக்கு பரிசு தொகையை அறிவித்துள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் ஒன்று தங்களுக்கு செவிலியரை பணியமர்த்தி தருபவர்களுக்கு பைண்டர்ஸ் பீஸ் என்ற பெயரில் 12 ஆயிரம் டாலரை பரிசுத் தொகையாக அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் செவிலியர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனை நிர்வாகம் இவ்வாறு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் செவிலியர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்படுவது இல்லை என்பதும் இந்த தட்டுப்பாடுக்கு மற்றொரு காரணமாக கருதப்படுகிறது. […]
தமிழகத்திலிருந்து மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு நேரடியாக விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலேசியா சிங்கப்பூரை சேர்ந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் துபாய் மற்றும் கொழும்பு வழியாக தமிழகம் வருகின்றனர். இதற்காக அவர்கள் அதிக பணம் மற்றும் நேரத்தை செலவிட வேண்டியதாக இருக்கிறது.மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சிங்கப்பூர், மலேசியா […]
மலேசியா சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு நேரடி விமான போக்குவரத்தை அனுமதிக்க மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “மலேசியா , சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு நேரடி விமான போக்குவரத்தை தொடங்க வேண்டும். இடர்பாடுகளை தீர்க்க சிங்கப்பூர் மலேசியாவுடன் தற்காலிக விமானப் போக்குவரத்து உடன்படிக்கை தேவை. சிங்கப்பூர், மலேசியா நாடுகளுடன் கோவிட் விமானப் போக்குவரத்திற்கான ஒப்பந்தம் செய்ய வேண்டும்” என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் […]
சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த விமான ஆணையம் கொரோனா தொடர்பான தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுக் கொண்ட பயணிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைந்த பின்னர் இனி கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த விமான ஆணையம் தங்கள் நாட்டிற்குள் நுழையும் பயணிகளுக்கு கொரோனா தொடர்பான சில முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் தடுப்பூசியினை முழுமையாக பெற்றுக்கொண்ட பயணிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைந்த பின்னர் இனி கட்டாய தனிமைப்படுத்தலில் […]
மலேசிய தமிழரான நாகேந்திரன் தர்மலிங்கத்திற்கு சிங்கப்பூர் அரசு தூக்கு தண்டனை விதித்துள்ள நிலையில், இரக்கம் காட்டி மற்றொரு வாய்ப்பு வழங்குமாறு அவரின் சகோதரி கோரிக்கை வைத்திருக்கிறார். மலேசிய நாட்டிலிருந்து கடந்த 2009 ஆம் வருடத்தில் 42.72 கிராம் ஹெராயின் போதை பொருளை நாகேந்திரன் தர்மலிங்கம் என்ற இளைஞர் சிங்கபூருக்கு கடத்தியுள்ளார். அப்போது அங்குள்ள அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இந்நிலையில் சிங்கப்பூர் அரசு, நாகேந்திரன் தர்மலிங்கத்திற்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கடந்த புதன்கிழமை அன்று அவருக்கு […]
சிங்கப்பூர் அரசாங்கம் மலேசியாவில் வாழும் இந்திய இளைஞர் போதைப் பொருள் கடத்தியதற்கு தூக்கு தண்டனை நிச்சயம் என்று அறிவித்திருக்கிறது. மலேசியாவில் வாழ்ந்து வரும் இந்தியாவை சேர்ந்த நாகேந்திரன் தர்மலிங்கம் என்ற இளைஞர் கடந்த 2009 ஆம் வருடத்தில் சிங்கபூருக்கு 42.72 கிராம் ஹெராயின் போதை பொருளை கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அவர் தான், வாங்கிய கடனுக்காக இவ்வாறு செய்ததாக தெரிவித்தார். இவருக்கு கடந்த 2010ஆம் வருடம் நவம்பர் மாதத்தில் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. எனவே, […]
உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது.ஆனால் கடந்த சில வாரங்களாக ஒரு சில நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதாவது ரஷ்யா, சீனா,தென் ஆப்பிரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய பல நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சிங்கப்பூரில் நேற்று முன்தினம் மட்டும் புதிதாக 3,635 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் […]