தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருப்பவர் வைகைப்புயல் வடிவேலு. இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். நடிகர் வடிவேலுவின் நகைச்சுவையால் பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் சில பிரச்சினைகளால் திரையுலகை விட்டு விலகி இருந்த வடிவேலு பிரச்சினைகள் எல்லாம் முடிவடைந்த நிலையில், நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் வடிவேலுவுக்கும், சிங்கமுத்துவுக்கும் […]
Tag: சிங்கமுத்து
வதந்திகளை பரப்பாதீர்கள் என சிங்கமுத்து கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் காமெடிக்கு சிரிக்காத ரசிகர்களே இல்லை என கூறலாம். இதனையடுத்து, வடிவேலு என்னதான் சிறப்பாக காமெடி செய்தாலும் அவருடன் நடித்த காமெடி நடிகர்கள் அவருக்கு பக்கபலமாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இவரின் காமெடிக்கு மிகவும் பக்கபலமாக இருந்தவர் நடிகர் சிங்கமுத்து. இதனையடுத்து, சிறப்பாக சென்று கொண்டிருந்த இவர்களின் நட்பு […]
பிரபல காமெடி நடிகர் வடிவேலு அவரது நீண்ட ஆண்டு நண்பரை பிரிந்து விட்டார். திரைப்படத்தில் கதாநாயகன், கதாநாயகி, வில்லன் ஆகிய கதாபாத்திரத்திற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ, அதே போல காமெடி கதாபாத்திரத்திற்கும் நிறைய பொறுப்புகள் இருக்கிறது. ஏனென்றால் ஒருவரை தனது காமெடி திறமையின் மூலம் சிரிக்க வைப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. அப்படி தனது முழுத் திறமையையும் வெளிக்காட்டி இன்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் பிரபல காமெடி நடிகர் வடிவேலு. ஆனால் […]