மண்டபம் நிலப்பரப்பையும், ராமேஸ்வரம் தீவையும் இணைக்க சென்ற 1988ஆம் வருடம் பாம்பன் சாலை பாலம் கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் சென்ற 1997ம் வருடம் அரசு பேருந்து ஒன்று பாம்பன் பாலத்தின் தடுப்பு சுவர்களில் மோதி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் மேற்கொண்ட குழந்தை உட்பட 8 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அவ்வப்போது பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகளும் நேர்ந்து வருகிறது. இதனால் அந்த […]
Tag: சிசிடிவி
கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி ஸ்ரீமதி, ஜூலை 13ம் தேதி விடுதியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் தனியார் பள்ளி வாகனங்கள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். பள்ளி வளாகம் முழுவதும் போர்க்களமாக மாறியது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன் பிறகு இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் மாணவியின் உடல் மீண்டும் […]
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து பெண் குழந்தைகளுக்கு ஏற்பட்டு வரும் பாலியல் ரீதியான தொந்தரவுகளை தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் அனைத்து அரசு பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “ஆசிரியர்கள் மாணவிகள் அத்துமீறுவது அவர்களை மிரட்டி பாலியல் தொல்லை கொடுப்பது முன்பை விட […]
டெலிவரி செய்யப்ட்ட பொருட்களை நாய் தூக்கி சென்றது சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் Jenny Anchondo என்ற தொலைக்காட்சித் தொகுப்பாளினி ஆன்லைனில் சில பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவர் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும் பொருட்கள் சில நாட்களாகவே காணாமல் போயுள்ளது. இந்நிலையில் திடீரென்று நள்ளிரவு வீட்டிற்கு முன்பு யாரோ ஒருவர் நடமாடுவதை அவரது கணவர் கவனித்துள்ளார். இதனால் தூங்கிக் கொண்டிருந்த Jenny -யை எழுப்பி இருவரும் தங்கள் வீட்டிற்கு முன்பு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் காட்சிகளை பார்த்துக் […]
பிரிட்டனில் விண்கல் ஒன்று பூமியில் விழும் காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. உலகின் பல பகுதிகளில் அவ்வப்போது வானில் இருந்து விண்கற்கள் பூமியில் வந்து விழுகிறது. அதேபோல் ஒரு நிகழ்வும் பிரிட்டனில் நடந்துள்ளது. பிரிட்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9.54 மணி அளவில் விண்கல் ஒன்று எரிந்து கொண்டே தரையில் வந்து விழுந்துள்ளது. இதனை லண்டன், பர்மிங்காம், பிரிஸ்டல் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் மக்கள் நேரில் பார்த்துள்ளனர். அது மட்டுமின்றி அங்கு வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி […]
இங்கிலாந்தில் சொத்துக்காக தன் முன்னாள் மனைவியை கொன்ற நபர் சிசிடிவி காட்சியின் மூலம் வசமாக சிக்கிக்கொண்டார். இங்கிலாந்தில் வசிக்கும் 40 வயதுடைய பால்விந்தர் கஹிர் என்ற பெண்ணுக்கும், இவரது முன்னாள் கணவரான ஜஸ்பீந்தர் கஹிர்க்கும் சொந்தமான ஒரு வீட்டின் உரிமையை யார் கைப்பற்றுவது என்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஜஸ்பீந்தர் அதைத்தான் சம்பாதிப்பதால் முன்னாள் மனைவிக்கு விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டுள்ளார். இந்நிலையில் ஒருநாள் தன் வீட்டில் பால்விந்தர் கஹிர் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து மருத்துவ உதவி குழுவினர் வந்து பார்க்கும்போது […]
லண்டனில் மூன்று இடங்களில் சில்மிஷம் செய்த மர்ம நபர் குறித்த புகைப்படம் சிசிடிவியில் கிடைத்துள்ளது. லண்டனில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி 14 வயதுடைய சிறுமி ஒருவர் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின் இருக்கையில் ஒரு நபர் அமர்ந்திருந்தார். அந்த மர்ம நபர் சிறிது நேரம் கழித்து காரணம் எதுவும் இல்லாமல் முன் இருக்கையில் அமர்ந்திருந்த சிறுமியை தலையில் தாக்கினார். பின்பு மோசமான வார்த்தைகளால் திட்டிவிட்டு பேருந்திலிருந்து இறங்கி சென்றார். அதன்பின் அதே நாள் […]
கோயம்பத்தூரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்துச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்த 58 வயதுடைய விஜயலட்சுமி என்ற பெண் கோவை காரமடை காந்திநகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் விஜயலட்சுமியின் கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியை அறுக்க முயற்சி செய்தனர். 5 பவுன் […]
தோப்பூர் கோர விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. தருமபுரி மாவட்டம், சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் நேற்று மாலை சேலம் நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முன்னர் சென்று கொண்டிருந்த வாகனங்களின் மீது மோதி பாலத்தில் ஏறி நின்றது. சாலை தாழ்வான பகுதி என்பதால் தொடா்ந்து வந்த 12 கார்கள், இரண்டு மினி லாரிகள், ஒரு இருசக்கர வாகனம் உட்பட 15 […]
செல்போனை திருடி சென்ற கொள்ளையனை தனிநபராக சென்று துரத்திப் பிடித்த எஸ்பிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சென்னையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ரோட்டில் நின்று கொண்டிருந்தவர்கள் இடம் மொபைல் போனை திருடி சென்றுள்ளனர். இதை பார்த்த மாதாவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆண்ட்லின் ரமேஷ் கொள்ளையர்களை தனிநபராக சென்று இருசக்கர வாகனத்தில் துரத்தி சென்று மடக்கி பிடித்தார். அப்போது ஒருவர் தப்பிச் சென்றார். மற்றொரு கொள்ளையனும் வாகனத்தை எடுத்து தப்ப முயன்றபோது அவரது சட்டையைப் […]
பரமக்குடியில் வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடும் இளைஞர்களை இரவு நேர ரோந்து போலீசார் கண்டு கொள்ளாததால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காளிதாஸ் பள்ளிக்கூடம் தெருவில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இரவுநேரங்களில் வீடுகளில் வெளியே நிற்கும் இரு சக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடப்பட்டு வருகிறது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அனைத்து வீடுகளிலும் வசூல் செய்து சிசிடிவி கேமரா ஒன்றை பொருத்தி உள்ளனர். இதை தொடர்ந்து பெட்ரோல் திருடிய கும்பல் சிசிடிவி […]
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் மர்ம நபர் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது லண்டனை சேர்ந்த 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது யாரோ ஒருவர் வீட்டின் கதவை தட்ட அந்தப் பெண் சென்று திறந்துள்ளார். அச்சமயம் அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்த ஒருவர் மூதாட்டியை கீழே தள்ளி விட்டுள்ளார். இதில் நாற்காலியில் தலை மோதி மூதாட்டி காயம் அடைந்தார். பிறகு வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் மூதாட்டியின் பையிலிருந்து பர்ஸை திருடிச் […]
நெடுஞ்சாலைகளில் செல்லும் கண்டெய்னர் லாரிகளில் இருந்து திரைப்படத்தில் வருவது போல செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடும் கும்பலை ஆந்திரா போலீசார் பிடித்துள்ளனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஓடும் லாரியில் இருந்து விலை உயர்ந்த பொருட்கள் எப்படி கொள்ளை போகின்றன, என்பதை விளக்கும் படத்தையும் அதற்கான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. பரபரப்பான தங்க நாற்கர நெடுஞ்சாலை, ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து கொல்கத்தா செல்லும் சாலை. ஊருக்கு வெளியே மாற்று வழி சாலை என்பதால் மக்கள் நடமாட்டமின்றி […]
பணி நீக்கம் செய்யப்பட்டதால் தஞ்சையில் ஆவின் வேளாளரை கத்தியால் குத்திய காவலாளி சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சை நாஞ்சிக்கோட்டை ஆவின் பால் நிறுவனத்தின் மேலாளராக நாமக்கல்லை சேர்ந்த திருமுருகன் பணிபுரிந்து வருகிறார். இங்கு காவலாளியாக ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணன்தங் குடியை சேர்ந்த அன்புநாதன் வேலை பார்த்து வந்தார். காவலாளி அன்புநாதன் கடந்த சில மாதங்களாக சரியாக வேலைக்கு வராமல் இருந்துள்ளார். இதனால் வேளாளர் திருமுருகன் அவரை கண்டித்து பணி நீக்கம் செய்துள்ளார். இந்த […]
புதுச்சேரியில் டாட்டூ நிலையத்தில் விலை பேசுவதில் ஏற்பட்ட தகராறில் கடை உரிமையாளரை மர்ம நபர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. புதுச்சேரி சாரம் கவிக்குயில் நகரை சேர்ந்தவர் சரவணன் காமராஜ் நகர் சாலையில் டாட்டூ மற்றும் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் சரவணன் மற்றும் ஊழியர்கள் 4 பேர் நிலையத்தில் இருக்கும் போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் டாட்டூஸ் போடுவதில் விலை நிர்ணயம் தொடர்பாக பிரச்சினை செய்தன. இதனால் […]
திருச்சி பாலக்கரை பகுதியில் நகை கடை அதிபரை தாக்கி 8 பவுன் தங்க நகை பறித்துச் சென்று 7 பேர் கொண்ட கொள்ளைக் கும்பலை பாலக்கரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் 50 வயதான ரவிச்சந்திரன். இவர் திருச்சி பாலக்கரை இடத்தில் நகைக்கடை வைத்துள்ளார். கடந்த 21ஆம் தேதி இரவு நகை செய்யும் ஆசாரி வீட்டில் இருந்து 8 பவுன் நகைகளை பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். இருசக்கர வாகனத்தில் […]
சென்னை திருவல்லிக்கேணியில் செயின் பறிக்க சிறுவனுக்கு பயிற்சி அளித்தவர்களை போலீசார் கைது செய்தனர். திருவல்லிக்கேணியை சேர்ந்த லட்சுமி நேற்று பார்த்தசாரதி சுவாமி தெருவில் நடந்து வந்தபோது அவரது கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க நகையை சிறுவன் ஒருவன் பறித்துச் சென்றான். இதுதொடர்பாக லட்சுமி அளித்த புகாரின் பேரில் ஐசுஸ் பகுதி போலீசார் விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சியின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் விஜய், சக்திவேல் மற்றும் 17 வயது சிறுவன் ஒருவனை கைது செய்தனர். […]