Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அடுத்த அதிரடி…. டிஜிபி சைலேந்திரபாபு மாஸ் உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரிவாள் போன்ற பயங்கரமான ஆயுதங்களை வாங்க வருபவரின் பெயர், முகவரி, தொலைபேசி எண், போன்றவற்றை பதிவேட்டில் பதிவு செய்யவும் மற்றும் ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதை கண்காணிக்கவும், அனைத்து போலீஸ் கமிஷனர்களுக்கும் மாவட்ட எஸ்பிகளுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதைப்பற்றி அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் பேசியிருப்பது, முன்விரோதம் காரணமாக கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதைத் தொடர்ந்து மாநில அளவில் எடுக்கப்பட்ட ஆப்பரேஷன் என்கின்ற தேடுதல் வேட்டையில் சுமார் 3,325 கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

சிசிடிவி கண்காணிப்பு கேமரா…. உலக அளவில் சென்னை 3 ஆம் இடம்…. டெல்லி முதலிடம்….!!!!

உலகிலேயே ஒரு சதுர மைலுக்கு அதிக சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் கொண்ட நகரங்கள் பட்டியலில் டெல்லி  முதலிடத்தை பிடித்துள்ளது. இதில், சென்னை 3ம் இடத்தில் உள்ளது. போர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட புள்ளி விவரத்தின் அடிப்படையில், அதிக சிசிடிவி கேமராக்களை கொண்டுள்ளதாக டில்லி முதலிடத்தை பிடித்துள்ளது. அங்கு ஒரு சதுர மைல் பரப்பில் 1,827 கேமராக்கள் உள்ளன. அடுத்ததாக சதுர மைலுக்கு 1,138 கேமராக்களுடன் லண்டன் 2வது இடத்தில் உள்ளது. இப்பட்டியலில் சென்னை 3வது இடத்தை பிடித்துள்ளது. சென்னையில் […]

Categories

Tech |