போதை பொருள் விற்கப்படுவதால் ஏற்படும் பிரச்சனையால் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் இடுக்கி மாவட்டத்திலுள்ள தொடுபுழா பேருந்து நிலையத்தில் இரண்டு கோஷ்டியை சேர்ந்த மாணவர்கள் திடீரென ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். இது பற்றி அங்கு கடை நடத்திவரும் வியாபாரிகள் பேசும்போது பேருந்து நிலையத்தில் போதை பொருள் விற்கப்படுவதாகவும் அது தொடர்பாக ஏற்படும் பிரச்சனைதான் மாணவர்களின் இந்த மோதலுக்கு காரணம் என தெரிவித்துள்ளனர். மேலும் மாணவர்கள் அடிக்கடி […]
Tag: சிசிடிவி காட்சி
சேலம் அருகே காவலரை வாலிபர்கள் துரத்தி துரத்தி தாக்கிய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் அசோக் என்பவர் காவலராக பணியாற்றி வருகின்றார் இவர் ரோந்து வாகன ஓட்டுனராக இருக்கின்றார். இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி அவருக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சாதாரண உடையில் இருசக்கர வாகனத்தில் சின்ன திருப்பதி வந்து கொண்டிருந்தபோது மூன்று இருசக்கர வாகனத்தில் பயணித்த ஐந்து பேர் மோதுவது போல் வேகமாக வந்துள்ளனர். […]
கோவை மாவட்டம் விளாங்குறிச்சி ரோடு 24வது வட்டக் கழகச் செயலாளர் லட்சுமணன் அதிமுக ஆட்சியில் மக்களுக்கு வழங்கப்பட்ட தாலிக்கு தங்கம் உள்பட பல திட்டங்களை அச்சிட்டு ஒட்டி இருந்தார். இந்நிலையில் கோவை அவினாசி சாலையில் மேம்பலத்தின் தூண்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்ட்டர்களை மர்மநபர் ஒருவர் கிழிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து தகவலறிந்த அ.தி.மு.க தொண்டர்கள் அதே இடத்தில் மீண்டுமாக அதிமுக அரசின் திட்டங்களை விளக்கும் போஸ்ட்டர்களை ஒட்டி இருக்கின்றனர். இதற்கிடையில் கோவை அவினாசி சாலையில் 10 […]
குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியிலுள்ள சந்த்கேடா குடியிருப்பு வளாகத்தில் 9 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அந்த சிறுமி வெளியில் சென்று விட்டு 11 வது மாடியில் இருக்கும் தனது வீட்டிற்கு லிப்டில் சென்றார். அப்போது ஏற்கனவே லிப்டில் ஜகத்பூரைச் சேர்ந்த 62 வயதுடைய பானுபிரதாப் ராணா என்ற முதியவர் இருந்துள்ளார். அந்த சமயத்தில் லிப்டில் சிறுமி ஏறியதை கண்ட முதியவர் சிறுமி என்றும் பாராமல் அவரை பாலியல் வன்கொடுமை […]
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு என்ற பகுதியில் ராதாகிருஷ்ணன் என்ற 41 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வருகிறார். அவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரும் நிலையில், அண்மை காலமாக அவ தங்கியிருந்த வீட்டில் மர்மன் அவர்கள் சுவர் ஏறி குதித்து வந்து போன தடம் பதிவாகியுள்ளது. அதனால் திருடர்கள் வந்து போகிறார்கள் என […]
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி (31), ஸ்ரீஜித் (25)இருவரும் கோவை மாவட்டம் அன்னூரில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இருவரும் இணைந்து அன்னூரை சேர்ந்த நண்பர் லூர்து சகாயராஜ் (26) என்பவரை அழைத்துக் கொண்டு ஒரே மோட்டார் சைக்கிள் வாகனத்தில் அதிவேகமாக சென்றுள்ளனர். அப்போது சக்தி சாலையில் உப்பு தோட்டம் என்ற பகுதி அருகே சென்றபோது சாலையோரம் இருந்த கழிப்பிட சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு […]
உக்ரைனின் சாலையில் நடந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் தாக்குதல் நடத்தி இருக்கும் சிசிடிவி காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனில் புச்சா நகரில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய ராணுவம் அங்கிருந்த பொது மக்களை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்திருப்பதாக உக்ரைன் அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி உள்ளது. மேலும் ரஷ்ய ராணுவத்தின் இந்த அத்துமீறலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல் பொருளாதார தடைகளை விதித்து ரஷ்யாவின் செயலுக்கு எதிராக நடவடிக்கை […]
சைக்கிளில் ரோட்டை கடக்க முயன்ற சிறுவன் ஒருவன் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்திலுள்ள தளிபரம்பா அருகே உள்ளது சொருக்காலா என்ற கிராமம். இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்த விபத்து ஒன்றில் சிறுவன் ஒருவன், தனது சைக்கிளில் ரோட்டை கடக்க முயல்கின்றான்.அப்போது ரோட்டில் சென்று கொண்டிருந்த ஒரு பைக்கின் மீது மோதி தூக்கி வீசப்படுகிறான். அதே சமயம் பின்னால் வந்த பேருந்தின் சக்கரத்தில் சிக்காமல் நூலிழையில் […]
வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் 15 கிலோ தங்கம், அரை கிலோ வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சி மற்றும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் தோட்டபாளையத்தில் 5 தளங்களுடன் இயங்கிவரும் நகைகடையில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான 15 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. கடையின் பின்புற சுவற்றில் துளை இட்டு ஏசி வெண்டிலேட்டர் வழியாக உள்ளே நுழைந்த […]
பெங்களூருவில் பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும் ஒரு சாலையில் ரியல் எஸ்டேட் அதிபர் கொடூரமாக வெட்டி கொல்லப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள ஆவலஹள்ளி ராமமூர்த்தி நகரில் ரியல் எஸ்டேட் அதிபர் வெங்கடேஷ் என்பவரை பயங்கர ஆயுதங்களுடன் ஆட்டோவில் வந்த கும்பல் ஒன்று வெட்டிக் கொன்றுள்ளனர். கொடூர சம்பவத்தின் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, அந்த வீடியோவில் ஒரு ஆட்டோவில் 5 ஆண்கள் பட்டாகத்தி, கூர்மையான […]
அமெரிக்காவில் காப்பகத்தில் வசிக்கும் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற காப்பக ஊழியர் மீது காவல்துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் வசிக்கும் நபர் ஒருவர் , மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்த தன் தாயை அங்குள்ள காப்பகத்தில் சேர்த்துள்ளார். அந்த நபர் வெளியூரில் தங்கி வேலை செய்து வருவதால் தனது தாயின் உடல்நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை அறிவதற்காக அவர் தன் தாய் இருக்கும் அறையில் கண்காணிப்பு கேமராவையும் பொருத்தியிருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு […]
பிரிட்டனில் வீடு ஒன்றில் குடி போன தம்பதியர் அந்த வீட்டில் அமானுஷ்யம் இருப்பதை உணர்ந்துள்ளார்கள் பிரிட்டனில் டேரன் பல்ளிஸ்டெர் (27)மற்றும் ஜெஸ்ஸிகா மேசன்(27) என்ற இளம் தம்பதிகள் மெர்ஸிசைடு என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு குடி போயுள்ளனர். அங்கு ஏதோ அமானுஷ்ய சக்தி இருப்பதை உணர்ந்துள்ளார்கள். இதுபற்றி அவர்கள் கூறுகையில் அந்த வீட்டில் யாரோ இருப்பது போல் இருக்கும், மேலும் இனிய மணம் வீசும் அதை உணர்வதற்குள் அது மாயமாகிவிடும். இந்நிலையில் அவர்கள் தங்கள் நாயை கவனிப்பதற்காக […]
திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காரணத்தால் காதலியை காதலன் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், கிளாரிபேட்டே பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இவர் தேவாங்கப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண்ணை சென்ற இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். ஆனால், பெண்ணின் பெற்றோர் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பெற்றோரின் விருப்பத்திற்கு ஏற்ப திருமணம் செய்து கொள்ள அப்பெண் முடிவு செய்துள்ளார். இதனிடையே, தனது நண்பரின் காரைப் பயன்படுத்தி அப்பெண்ணை சிவா கடத்தி இருக்கிறார். […]
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் சிறையில் உயிரிழந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் என உயநீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தந்தை, மகனாகிய ஜெயராஜ், பென்னிக்ஸ் கடை நடத்தி வருகின்றனர். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி ஜெயராஜை போலீசார் திட்டியுள்ளனர். இதனால் போலீசாருக்கும் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. […]
கொரோனா தொற்று ஏற்பட்டால் வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள் என கைதிகள் செய்த செயல்கள் சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது சீனாவின் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்து வரும் கொரோனா தொற்றால் அதிக அளவு பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தை வகித்து வருகின்றது. அறிகுறிகளுடன் இருப்பவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றது. சிறையில் அதிகரித்த கொரோனா தாக்கம் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சில் இருக்கும் Pitchess சிறைச்சாலை ஒன்றில் தொற்றினால் […]
கடந்த பிப்., 23ம் தேதி டெல்லி போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது குறித்த சிசிடிவி காட்சிகளை டெல்லி போலீஸார் வெளியிட்டுள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்த நிலையில், இந்த சட்டத்திற்கு ஆதரவாக மற்றொரு பிரிவினரும் கடந்த 23ம் தேதி போராட்டம் நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை […]