தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வரும் திருடர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அருகே காவன்காடு பகுதியில் ஜெய்கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டிற்குள் சில மர்ம நபர்கள் நுழைந்து பீரோவை உடைத்து ரூ. 1,25,000-ஐ திருடி சென்றுள்ளனர். இதேபோன்று அப்பகுதியில் தொடர்ந்து பல இடங்களில் திருட்டு நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் தொடர் கைவரிசையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு […]
Tag: சிசிடிவி காட்சிகள்
தூத்துக்குடியில் ஆடுகளை திருடி விற்பனை செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த கும்பலின் உண்மை சிசிடிவி காட்சியினால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்த ஒரு சிறப்பு செய்தி தொகுப்பை தற்போது காணலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக விளாத்திகுளம், எட்டயபுரம், சூரங்குடி, குளத்தூர், எப்போதும்வென்றான், மாசார்பட்டி, குரும்பூர், கயத்தாறு, சாயர்புரம் சேரகுளம் , திருச்செந்தூர், புதுக்கோட்டை, தட்டார்மடம் ஆகிய பகுதிகளில் அடிக்கடி ஆடுகள் திருடு போவதாக ஆடுகளின் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து வந்துள்ளனர். […]
லண்டனில் இளைஞர் ஒருவர் இளம்பெண்ணை பின்தொடர்ந்து, அவரின் வீட்டிற்கு சென்று உள்ளாடைகளை திருடிய சம்பவத்தில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. லண்டனில் கடந்த வருடம் ஒரு பெண்ணை சார்லஸ் கோக்ஸ் என்ற 28 வயது இளைஞர் பின் தொடர்ந்து, அவரின் வீட்டிற்கு பல தடவை சென்று தோட்டத்தில் இருக்கும் பொருட்களை சேதப்படுத்தியுள்ளார். இதனைப்பார்த்த அந்த பெண் தன் வீட்டில் சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளார். அதன் பின்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அன்று சார்லஸ் […]
மதுரை அருகே மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அலங்காநல்லூர் அருகே ஐய்யூர் பகுதியில் கார்த்திக் என்பவர் தனது பால் கடை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் அந்த வாகனத்தை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் கார்த்திக் புகார் அளித்திருந்தார். அப்போது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் […]
இங்கிலாந்தில் குழந்தையுடன் தனியாக சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் ஒருவர் குழந்தையை பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் மாநிலத்தில் இருக்கும் Dudley என்ற நகரின் சாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பெண் ஒருவர் தன் குழந்தையுடன் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று ஒரு மர்ம நபர் அவரை தடுத்து குழந்தையை விலைக்கு தருமாறு கேட்டுள்ளார். அதன் பின்பு குழந்தையை தூக்கவும் முயன்றுள்ளார். இதனால் பதறிய அந்த பெண் அந்த நபரை […]
லண்டனில் நடன வகுப்பிற்கு சென்ற 11 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள வெல்லிங் என்ற பகுதியில், 11 வயது சிறுமி ஒருவர் கடந்த 23ஆம் தேதியன்று மாலை சுமார் 4:20 மணிக்கு நடன வகுப்பிற்கு சென்றுள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென்று அச்சிறுமியை பிடித்து இழுத்து கீழே தள்ளி கட்டியணைத்து முத்தமிட்டுள்ளார். இதில் சிறுமியின் கழுத்தில் கீறல் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு அந்த சிறுமி […]
சென்னையில் பட்டப்பகலில் கர்ப்பிணி பெண்ணை கீழே தள்ளி மர்மநபர் செயினை பறிக்க முயற்சிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள பல்லாவரத்தில், ரேணுகா நகரில் வசிக்கும் பெண் கீதா. 8 மாதம் கர்ப்பமாக இருக்கும் இவர் தன் வீட்டு வாசலில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் சாமி கும்பிட்டு கொண்டிருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்திறங்கிய மூன்று நபர்களில் ஒருவர் திடீரென்று கீதாவின் அருகில் வந்து அவரது தாலிச்செயினை பறிக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ந்து போன […]
அமெரிக்காவில் ஒரு சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து வாகனத்திலிருந்து தூக்கி வீசிச்சென்ற /நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அமெரிக்காவிலுள்ள மியாமி என்ற பகுதியில் இருக்கும் Brownsville பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று மதியம் 2 மணியளவில் கருப்பு நிறத்திலான ஒரு வாகனத்திலிருந்து ஒரு சிறுவன் கீழே விழுந்துள்ளார். அதன் பின்பு அச்சிறுவன் எழுந்து உடல் முழுவதும் இரத்தக்காயங்களுடன் தெருவில் நடந்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் அந்த வழியாக சென்ற இருவர் அச்சிறுவனுக்கு உதவி செய்ய நினைத்துள்ளனர். அதன் […]
லண்டனில் நள்ளிரவில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட மர்ம நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. லண்டனில் கிங்ஸ் கிராஸில் இருக்கும் தன் நண்பர் ஒருவரை சந்தித்துவிட்டு இளம்பெண் ஒருவர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி அன்று 2:30 மணியளவில் வீடு திரும்பியிருக்கிறார். அந்த சமயத்தில் மர்ம நபர் ஒருவர் அவரை பின்தொடர்ந்துள்ளார். இதனால் வேகமாக நடக்க தொடங்கிய அந்தப் பெண்ணை அந்த நபர் விடாமல் துரத்தி அருகில் வந்து பாலியல் […]
லண்டனில் பல குடியிருப்புகளுக்கு சென்று பெண்களின் அறைகளை ஜன்னல் வழியாக எட்டி பார்த்த இளைஞரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி அன்று, கிழக்கு லண்டனில் உள்ள ஹாக்னே என்ற பகுதியில் இருக்கும் எஸ்டேட் ஒன்றிற்குள் மர்மநபர் ஒருவர் நுழைந்து அங்குள்ள குளியல் அறையின் ஜன்னலிலிருந்து அங்கிருக்கும் பெண்களை எட்டி பார்த்துள்ளார். இந்நிலையில் அந்த இடத்தில் கதவின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் ஜன்னல் அருகே இளைஞர் நிற்கும் காட்சி பதிவாகியுள்ளது. இதன் […]
கணவர் தன் குழந்தையை கொலை செய்து விட்டதாக பெண் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த மொகமத் பரகத் (41), கஜகஸ்தான் நாட்டைச்சேர்ந்த மதினா பரக்கத் (23) இவர்களது குழந்தை சோபியா பரக்கத் (1). இவர்கள் தற்போது கஜகஸ்தானில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர். இந்நிலையில் மதினா திடீரென அவரது மகளை தூக்கிக்கொண்டு என் குழந்தையை அவர் கொன்று விட்டார் என கூறிக் கொண்டே ஓடி வந்துள்ளார். இக்காட்சி ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த […]
சேலம்- பெங்களூரு நெடுஞ்சாலையில் நேற்று 15 வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்றாக மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தர்மபுரி மாவட்டம் சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் நேற்று மாலை சேலம் நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த லாரி ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து முன்னர்ச் சென்று கொண்டிருந்த வாகனங்களின் மீது மோதி பாலத்தில் ஏறி நின்றது. சாலை தாழ்வான பகுதி என்பதால் தொடர்ந்து வந்த 12 கார்கள், இரண்டு […]
திருப்பூர் அருகே நெல் ஊறவைக்கும் பாய்லரில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. தாராபுரத்தில் இயங்கிவரும் தனியார் அரிசி மில்லில் திருவாரூரைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இன்று வழக்கம்போல் தனது பணியைத் தொடங்கிய அவர் நெல் ஊறவைக்கும் பாய்லரில் தண்ணீரை நிரப்பி நெல் மூட்டைகளை கொட்டிய போது பாய்லரில் அவர் தவறி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் அளித்த புகாரின்பேரில் வந்த போலீசார் மற்றும் […]