சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் அவரது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இளம்பெண் தனது தாயின் செல் போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தன்னை சிலர் கடத்தி வந்து அடைத்து வைத்திருப்பதாகவும் 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே விடுவிப்பதாக கூறி மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண்ணின் தாயார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் செல்போன் அழைப்பிற்கு வந்த […]
Tag: சிசிடிவி கேமரா
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் உள்ள 12 சிறைச்சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுதும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். அதன் பிறகு சிறையில் குற்றங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக சிறை காவலர்களின் சட்டைகளிலும் கேமராக்கள் பொருத்தப்படும். இந்த கேமராக்களை சென்னையில் உள்ள […]
தமிழகம் முழுவதும் உணவகங்களில் சிசிடிவி கேமரா பொருத்தக் கோரிய வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள ஹோட்டல்களில் உணவகங்கள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும், உணவு தயாரிக்கும் பொழுது சுத்தமான நடைமுறைகள் பின்பற்ற வேண்டும் எனவும் சென்னையை சேர்ந்த ஒருவர் ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார். அந்தமனுவில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உணவகங்களில் சாப்பிட்டவர்களுக்கு உணவு விஷமாகி உயிரிழந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. அதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான உணவகங்களிலும், ரெஸ்டாரண்டுகளிலும், சமையல் […]
அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாநகரப் பேருந்தில் தினமும் 1000க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றார்கள். இந்த பேருந்துகளில் செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நகை பறிப்பு, திருட்டு போன்ற குற்ற செயல்களை தடுப்பதற்காகவும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள மாநகர பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது அங்கு திருடர்களின் கைவரிசை குறைந்துள்ளது. […]
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நாடு முழுவதும் இருந்து தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைப்பாதை வழியாக வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இதனிடையில் அலிப்பிரியிலிருந்து திருமலைக்குச் போகும் வாகனங்களின் நேரம் குறிக்கப்பட்டு 45 நிமிட நேரத்தில் மட்டுமே வாகனங்கள் திருமலைக்குச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மலைப் பாதையில் அதிவேகத்தில் போகும் வாகனங்களால் விபத்து ஏற்படுவதால் நேரம் குறிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது. அத்துடன் சரியாக 45 நிமிடத்துக்கு குறைவான நேரத்தில் வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கிடையில் மலைப் […]
பெங்களூர் நகரில் மெட்ரோபாலிட்டான் போக்குவரத்து கழகம் சார்பில் 6000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் குளிர்சாதன பேருந்துகளும் அடங்கும். அதன்பிறகு பிஎம்டிசி பேருந்துகளை மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் அதிக அளவில் பயன்படுத்துவதால் காலை மாலை என இரு நேரங்களிலும் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்தக் கூட்ட நெரிசலை பயன்படுத்திக்கொண்டு சிலர் திருட்டு வேலைகளில் ஈடுபடுகிறார்கள். முதலில் பணம், நகை போன்றவற்றை திருடியவர்கள் தற்போது அதிக அளவில் செல்போனை திருடுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த திருட்டு […]
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம் கேளம்பாக்கம் பகுதியில் அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் வந்திருந்தனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும், சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தது. இருப்பினும் திருவிழாவிற்கு வந்திருந்த எட்டு பேரிடம் நகை பறிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியாமலேயே நடந்திருந்தால் சில மணி நேரத்துக்கு பிறகு தான் அவர்களுடைய கழுத்தில் இருந்த செயின் மாயமாய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதை தொடர்ந்து எட்டு பெரும் […]
கண்காணிப்பு கேமரா அமைக்க வலியுறுத்தி வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள ஊஞ்சலூர் அருகே வெங்கம்பூர் கம்மங்காட்டு களம் பகுதியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரகதம் என்ற மனைவி இருக்கிறார். இவர் பேரூராட்சி 13-வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார். இவர் வீட்டில் 15 ஆடுகள், கோழிகள், கறவை மாடுகள் போன்றவற்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென கால்நடைகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் வீட்டில் இருந்து […]
திருப்பூர் கடை உரிமையாளருக்கு பிச்சைக்காரன் கொடுத்த ஆஃபர், இணையத்தில் வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் கடைவீதியில் ஏராளமான நபர்களும் தினமும் பிச்சை எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதையடுத்து சம்பவத்தன்று சாட்டையால் அடித்துக் கொண்ட நிலையில் பிச்சை எடுக்கும் நபர் ஒருவர், இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் நின்று பிச்சை கேட்டுள்ளார். அப்போது அந்த கடை உரிமையாளர், பிச்சை எடுப்பவரை பார்த்து, கை,கால்கள் நல்லா தானே இருக்கிறது எனவும், […]
அனைத்து வாக்குச் சாவடி மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வீடியோ பதிவு செய்து ஆவணப்படுத்த வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகள் மட்டும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என அதிமுக சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினர் உறுப்பினரும் அதிமுக திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளருமான திரு.ஜெயராமன் மாவட்ட […]
நள்ளிரவில் சிசிடிவி கேமராவில் பதிவான வெள்ளை நிற உருவத்தை கண்டு மக்கள் அனைவரும் பீதியடைந்து உள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வில்லியனூர் அடுத்த பெரம்பை கிராமத்தில் ஒரு மாரியம்மன் கோவில் உள்ளது. இதன் பின்புறம் உள்ள பகுதியில் திருட்டு சம்பவங்களை குறைக்க சிசிடிவி கேமரா ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் பதிவாகிருந்த கேமரா பதிவுகளை பார்த்த போது கடந்த 4-ஆம் தேதி 11 மணி அளவில் வெள்ளை உருவம் ஒன்று அங்குமிங்குமாக உலவுவது […]
தமிழகத்தில் ஸ்பா, மசாஜ் உள்ளிட்ட சென்டர்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக டிஜிபி அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். அதாவது, சென்னை உயர்நீதிமன்றம் ஆயுர்வேத சிகிச்சை மற்றும் மசாஜ் மையங்கள் ஆகியவை தொடர்பாக பல்வேறு குற்றசாட்டுகள் வருவதால் காவல்துறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் சென்னை மாநகராட்சியில் உள்ளது போல தமிழகம் முழுவதும் உள்ள ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் சென்டர்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த […]
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடிய கார் கால்வாயில் பாய்ந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் உள்ள கொல்லம் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காரில் சென்றுள்ளனர்.அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் அதிவேகமாக சீறிப் பாய்ந்து அங்கு உள்ள கால்வாயில் பாய்ந்தது. இதனை கண்ட பொதுமக்கள் உடனே தீயணைப்பு துறையை அழைத்தனர். அதன்பின் தீயணைப்புத் துறையினர் வந்து, காரையும் அதிலிருந்தவர்களையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த […]
தமிழகத்தில் ஸ்பா, மசாஜ் உள்ளிட்ட சென்டர்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தமிழக டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதாவது விழுப்புரத்தில் உள்ள தனியார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தின் செயல்பாடுகளில் காவல்துறை தலையிடக்கூடாது என உத்தரவிடக் கோரி அதன் நிர்வாகி கிரிஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆயுர்வேத சிகிச்சை மற்றும் மசாஜ் மையங்கள் ஆகியவை தொடர்பாக பல்வேறு குற்றசாட்டுகள் வருவதால் காவல்துறை ஆய்வு […]
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னையில் முதற்கட்டமாக 2,100 பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் பேனிக் பட்டன் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பேருந்தின் உட்பகுதியில் 3 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும், நான்கு இடங்களில் பேனிக் எனப்படும் அவசரகால அழைப்பான் பொருத்தப்படும் என்று கூறினார். பேனிக் பட்டனை அழுத்தியவுடன் பணிமனைக்கு சென்று சேர்ந்து காவல்துறையினர் உதவியுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர் […]
தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஒரு மனுவை பரிசளித்து உத்திரவிட வேண்டும் என்று அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு மத்திய அரசு பணியாளர்களை பார்வையாக நியமிக்கப்பட வேண்டும் என்றும், தேர்தல் முடிவுகள் […]
ஓசூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய வனப்பகுதியில் சுழல் கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. சூளகிரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேலுமலை தேசிய நெடுஞ்சாலையே வாகனங்கள் மெதுவாக செல்வதால் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் மேலுமலை வனப்பகுதியில் சுழல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது
சென்னையில் பத்மா சேஷாத்திரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீதான நடவடிக்கையையும் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தையும் சுட்டிக் காட்டினால் அதை பிராமண சமுதாயத்திற்கு எதிரான விவகாரமாக திசை திருப்புகிறது ஒரு கூட்டம். மறுபக்கம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராஜகோபால் மீது தொடர்ச்சியான புகார்கள் மற்றும் வாட்ஸ்அப் சட்டிங், ஸ்க்ரீன் ஷாட் ஆகியவை வந்த வண்ணம் உள்ளன. இதில் சில ஆசிரியர்களின் வேதனையும் உள்ளடங்கியுள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை […]
நெல்லையில் மீன் வைக்கும் பெட்டியை திருடி சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை அடுத்துள்ள செட்டிகுளம் பகுதியில் ரமேஷ்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் கன்னியாகுமரி முட்டம் பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தொழிலுக்காக மீன்களை ஏற்றுவதற்கு மீன் பெட்டிகளை அவரது வீட்டின் அருகில் ஒரு இடத்தில் அடுக்கி வைத்துள்ளார். இதனையடுத்து அந்த பெட்டிகள் அடிக்கடி திருடு போவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இது குறித்து ரமேஷ் […]
நெல்லையில் வீடு புகுந்து நகை மற்றும் பணத்தினை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவலர்கள் கைது செய்தனர். தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் சில நபர்கள் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவதால் மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இதனை தடுப்பதற்கு காவல்துறையினர்கள் பல முயற்சிகளில் ஈடுபடுகின்றனர் . இருப்பினும் அசம்பாவித செயல்கள் இன்றளவும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம […]
டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி ஒரு டாஸ்மாக் கடைக்கு 2 கேமராக்கள் என மொத்தம் 3,000 கடைகளில் 6000 கேமராக்கள் பொருத்த அனுமதி அளித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதுடன் மண்டலவாரியாக எந்தெந்த கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தலாம் என மண்டல வாரியாக அறிக்கை அளிக்க மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதிக விற்பனை நடக்கும் கடைகள், திருட்டு சம்பவங்கள் நடந்த கடைகள், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட […]