Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அதிகரிக்கும் சிசேரியன்…. சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

நாடு முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் சிசேரியன் முறை பிரசவம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நாட்டிலேயே தெலுங்கானாவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தான் சிசேரியன் வழியில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என்பதும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இரண்டில் ஒரு குழந்தை சிசேரியன் மூலம் பிறப்பதும் அரசு மருத்துவமனைகளை காட்டிலும் தனியார் மருத்துவமனைகளில் தான் சிசேரியன் பிரசவங்கள் அதிகம் என்பதும் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் அறுவை சிகிச்சை செய்து குழந்தை எடுக்கும் முறை அதிகரித்து விட்டதாக சுகாதாரத்துறை […]

Categories
மாநில செய்திகள்

சிசேரியன் செய்வது அதிகரிப்பு…. மா.சுப்பிரமணியன் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ” தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மகப்பேறு பரிசோதனைக்கு வரும் தாய்மார்களுக்கு யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் விரும்பிய தேதியில் குழந்தை பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிரசவத்திற்கு முன்பாக சிசேரியன் செய்வது அதிகரிப்பதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்த அமைச்சர் அவசியம் இருந்தால் மட்டுமே சிசேரியன் செய்யப்பட வேண்டும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சிசேரியனுக்குப் பிறகு… இயல்புநிலைக்கு திரும்ப… சில எளிய டிப்ஸ்… வாங்க பாக்கலாம்..!!

இன்றைய காலகட்டத்தில் சுகப்பிரசவத்தை காட்டிலும் சிசேரியன் தான் அதிக அளவில் நடக்கின்றது. அதற்கு காரணம் பெண்களின் உடல் நிலை தான். பலவீனமான பெண்கள், உடலில் சத்தின்மை, கர்ப்பகால நோய் சிக்கல், பிரசவநேர சிக்கல் பல பிரச்சினைகள் காரணமாக சிசேரியன் பிரசவத்திற்கு ஆளாகின்றனர். சிசேரியன் பிரசவங்களை எதிர்கொள்ளும் பெண்கள் சுகப்பிரசவத்தை எதிர்கொண்ட பெண்களைக் காட்டிலும் சற்று உபாதை அதிகம் பெறுவார்கள். வழக்கமான பிரசவத்தை காட்டிலும் சிசேரியன் வலி மற்றும் இரத்தப்போக்கு போன்றவை அதிகமாகவே இருக்கும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

சிசேரியன் டெலிவரியா…”ஒருவாரத்திற்கு பெண்கள் அனுபவிக்கும் அவஸ்தைகள்”… வாங்க பார்க்கலாம்..!!

இன்றைய காலகட்டத்தில் சுகப்பிரசவத்தை காட்டிலும் சிசேரியன் தான் அதிக அளவில் நடக்கின்றது. பலவீனமான பெண்கள், உடலில் சத்தின்மை, கர்ப்பகால நோய் சிக்கல், பிரசவநேர சிக்கல் பல பிரச்சினைகள் காரணமாக சிசேரியன் பிரசவத்திற்கு ஆளாகின்றனர். சிசேரியன் பிரசவங்களை எதிர்கொள்ளும் பெண்கள் சுகப்பிரசவத்தை எதிர்கொண்ட பெண்களைக் காட்டிலும் சற்று உபாதை அதிகம் பெறுவார்கள். வழக்கமான பிரசவத்தை காட்டிலும் சிசேரியன் வலி மற்றும் இரத்தப்போக்கு போன்றவை அதிகமாகவே இருக்கும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல்நிலை சரியாவதற்கு ஆறு முதல் நான்கு வாரங்கள் […]

Categories

Tech |