Categories
தேசிய செய்திகள்

உண்மையான இந்தியர்கள் யாரும்…. இதை பற்றி கவலைப்படமாட்டார்கள்…. சிடி ரவி…!!!

இந்தியாவில் நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலையானது கடந்த சில நாட்களாக  கடுமையாக அதிகரித்துள்ளது .இதற்கு காரணம் உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு தான் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் பாஜக ஆட்சியில் தேசிய நெடுஞ்சாலையில் உலகத்தரத்தில் இருப்பதாக வட மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேர் கலந்துரையாடி அதனை வீடியோவாக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சிடி ரவி, “மக்களின் வரிப்பணம் ஆனது காங்கிரஸ் ஆட்சியின்போது கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு மோடி உண்மையான நண்பன்… சிடி.ரவி…!!!

தமிழக மக்களுக்கு மோடி உண்மையான நண்பன் என்று சிடி.ரவி தேர்தல் பிரசாரத்தில்  கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு பாஜக நம்பிக்கை தரும் கட்சி…. சிடி ரவி பேச்சு..!!

தமிழக மக்களுக்கு நம்பிக்கை தரும் கட்சியாக பாஜக இருந்து வருவதாக சிடி ரவி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் கட்சிகள் போட்டி போட்டு தங்களது பரப்புரையை நடத்தி வருகின்றனர். பல கட்சிகள் வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக கட்சி தமிழக மக்களுக்கு நம்பிக்கை தரும் கட்சியாக இருந்து வருவதாக சிடி ரவி தெரிவித்துள்ளார் தமிழகம் ஒன்றும் குடும்ப சொத்து கிடையாது என பாஜக மேலிட பொறுப்பாளர் தெரிவித்தார். […]

Categories

Tech |