Categories
பல்சுவை மாநில செய்திகள்

“தேயிலை தோட்டத்தில் ஓர் பி. சுசிலா”. மெய் மறக்க வைக்கும் பெண்ணின் குரல்….. செம வைரலாகும் வீடியோ….!!!!!

உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதில் ஒரு சில முக்கிய நிகழ்வுகள் இணையத்தில் வைரலாகு வருகிறது. இவ்வாறு வெளிவரும் ஒரு சில வீடியோக்களால் மக்களின் திறமை மிகவும் எளிதாக வெளியுலகத்திற்கு வருவது மட்டுமல்லாமல் மிகவும் பிரபலமாக மாறிவிடுகிறார்கள். அப்படி தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் பெண் ஒருவர் வேலையின் போது கழைப்பு தெரியாமல் இருப்பதற்காக சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து என்ற பாடலை பாடிக்கொண்டே வேலை செய்கிறார். இந்த […]

Categories

Tech |