Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : சூப்பர் 12… இன்று சிட்னியில் 4 அணிகள் மோதல்…. மழை விளையாடுமா?

2022 டி20 உலகக் கோப்பையில் இன்று 4 அணிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மோதவுள்ள நிலையில் மழை பெய்வதற்கான குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் உள்ளன. டி20 உலகக்கோப்பையில் இன்று (அக்டோபர் 27) நடைபெறும் சூப்பர் 12 மோதலில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது இந்திய அணி.. சிட்னி மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்கு சூப்பர் 12 போட்டி நடைபெறுகிறது.. உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. ஞாயிற்றுக் கிழமை நடந்த தொடக்க ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு […]

Categories
உலக செய்திகள்

மோடி நிர்வாகத்தில் இந்திய ஜனநாயகம் நன்றாக இருக்கிறது…. சிட்னி பல்கலைக்கழக பேராசிரியர் கருத்து…!!!

சிட்னி பல்கலைக்கழகத்தினுடைய பேராசிரியர், மோடி நிர்வாகத்தின் படி இந்திய ஜனநாயகம் நன்றாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். சிட்னி பல்கலைக்கழக துணை பேராசிரியராக இருக்கும் சால்வடோர் பாபோன்ஸ், சமூக விஞ்ஞானியாகவும் இருக்கிறார். அவர் தெரிவித்திருப்பதாவது, இந்திய அரசாங்கம் குறித்து மிகவும் மோசமாக விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. அவை நிஜத்தில் பாஜக மீதான விமர்சனங்கள் தான். பா.ஜ.கவின் உள்நாட்டு அரசியல் எதிரிகள் இவ்வாறு விமர்சனங்களை முன் வைக்கிறார்கள். சமூகங்கள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்கள் போன்றோர் அதனை விரிவுபடுத்தி ஒளிபரப்புகிறார்கள். தனிப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

சிட்னியில் 3 நாட்களாக தண்ணீர் இல்லை… தவிக்கும் ஆஸ்திரேலிய நகர மக்கள்….!!!

ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் உள்ள சில பகுதியை சேர்ந்த மக்கள் மூன்று நாட்களாக தண்ணீரில்லாமல் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் உள்ள சில பகுதிகளை சேர்ந்த மக்கள், மூன்று தினங்களாக நீரில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை, சாலைகளிலும், பொது போக்குவரத்தில் பிரச்சனையை உண்டாக்கியுள்ளது. அதாவது, அங்கிருந்த குடிநீர் குழாயில் உடைந்திருப்பதால் தான் இந்த நிலை என்று கூறப்பட்டிருக்கிறது. இதனால், கழிவறையை சுத்தப்படுத்த முடியாத நிலை இருக்கிறது என்றும் மக்கள் வேதனை […]

Categories
உலக செய்திகள்

“ஆஸ்திரேலியாவில் 600 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட சர்வதேச எல்லைகள்!”.. ஆனந்த கண்ணீருடன் உறவினர்களை வரவேற்ற மக்கள்…!!

ஆஸ்திரேலிய நாட்டில் சுமார் 600 நாட்களுக்குப்பின் சர்வதேச எல்லைகள் திறக்கப்பட்டிருப்பதால் சிட்னி விமான நிலையத்தில் மக்கள் உணர்வுபூர்வமாக தங்கள் உறவினர்களை வரவேற்றிருக்கிறார்கள். கொரோனா தொற்றால் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் சர்வதேச எல்லைகள் அடைக்கப்பட்டது. மேலும், பயண விதிமுறைகளும், கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டது. உலக அளவில் கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்திய நாடுகளில் ஆஸ்திரேலியா முன்னிலையில் இருக்கிறது. இது மட்டுமல்லாமல் நாட்டு மக்கள், தங்கள் பக்கத்து மாநிலங்களுக்கு செல்வதற்கும், தங்களின் குடும்பத்தினரை சந்திப்பதற்கும் முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்த இராணுவம் குவிப்பு.. பிரபல நாடு செயல்படுத்திய திட்டம்..!!

ஆஸ்திரேலிய நாட்டில் கொரோனா அதிகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த ராணுவம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. எனினும், தற்போது கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. எனவே கட்டுப்பாடுகளை செயல்படுத்த ராணுவத்தை அழைத்துள்ளனர். இனிமேல் ராணுவ பாதுகாப்பு படையினர் சுமார் 300 பேர் சிட்னியில் நிற்பார்கள். இது தொடர்பில், நியூ சவுத் வேல்ஸ் பிரிமியர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் தெரிவித்துள்ளதாவது, வரும் ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி வரைக்கும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

என்ன நினைச்சுகிட்டு இருக்காங்க…! இன வெறி பிடித்த ஆஸி ரசிகர்கள்… கொந்தளித்த இந்திய வீரர்கள் ….!!

சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மைதானத்தில் இருந்த ரசிகர்கள், முகம்மது சிராஜை இன ரீதியாக இழிவு படுத்தினர். சிட்னியில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இந்நிலையில் மைதானத்தின் பவுண்டரி எல்லையில் இருந்த முகமது சிராஜை அங்கிருந்த ரசிகர்கள் இனரீதியாக இழிவு படுத்தி உள்ளனர். அதைக்கேட்ட முகமது சிராஜை அணி கேப்டன் ரஹானேவிடம் இது பற்றி கூறினார். Play stopped at the SCG for more […]

Categories

Tech |